புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
52 Posts - 61%
heezulia
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
1 Post - 1%
viyasan
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
244 Posts - 43%
heezulia
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_m10எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்து பிழையினால் மில்லியன் கணக்கான பவுண்கள் நட்டம்?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 3:15 pm

இங்கிலாந்தில் இணைய நிறுவனங்களின் எழுத்து பிழைகள் மில்லியன் கணக்கான ஸ்ரெலிங் பவுண் நட்டத்திற்கு வழிகோலுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு எழுத்து பிழை வர்த்தக நடவடிக்கைகளை பாரியளவில் பாதிக்கக் கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இணைய நிறுவனத்திற்காக ஆட்களை சேர்க்கும் போது சிலரது ஆங்கில எழுத்தாற்றல் அதிர்ச்சியளிக்கும் வகையில் மோசமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப அறிவு சார் நிபுணர்களை தேடுவதனை விடவும் மொழியாற்றல் உடையவர்களை பணிக்கு அமர்த்துவதில் இணைய நிறுவனங்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொழிப் பிரச்சினையினால் நிறுவனங்கள் பெருமளவில் நட்டமடைவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் அநேக நிறுவனங்கள் இணையத்தைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதாகவும் எனவே காத்திரமான மொழிப் பயன்பாடு மிகவும் அவசியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சிறிய எழுத்து பிழை மில்லியன் கணக்கான வருமானத்தை இல்லாமல் செய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான மொழிப் பிரயோகம் இணைய தளங்களின் நம்பகத் தன்மையை அதிகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கு போதியளவு மொழிப் பயிற்சி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெருமளவான மாணவ மாணவியர் கணனியின் உதவியின்றி சரியாக வாசனங்களை எழுதுவதற்கு திண்டாடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு சிறிய எழுத்து பிழை பொருள் ஒன்றின் வர்த்தகத்தை பெருமளவு வீழ்ச்சியடையச் செய்யும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வணக்கம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 14, 2011 3:50 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 3:55 pm

என்ன கொடுமை சார் இது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக