புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
25 Posts - 38%
heezulia
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
2 Posts - 3%
prajai
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
2 Posts - 3%
M. Priya
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_m10உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur

Page 1 of 2 1, 2  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Jul 13, 2011 8:34 am

யாகூ (yahoo) இணையத்தினூடாக 88 இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக் கணிப்பு! உங்கள் வாக்கை உடனடியாக அளியுங்கள்.
[ செவ்வாய்க்கிழமை, 12 யூலை 2011, 11:56.55 PM GMT ]

இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்துநிறுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று யாகூ இணையத்தினூடாக இன்று நடைபெற்று வருகிறது.
இக் கருத்துக்கணிப்பில் நாங்கு விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Today's Poll
Q. What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka?

1. இந்தோனேசியாவிற்குள் அனுமதிக்கவும். (Let them into the country)

2. அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுடன் கதைத்து அங்கு அனுப்பவும். (Negotiate with Australia or Canada)

3. சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பவும். (Send them home)

4. எனக்குத் தெரியாது. (I don't know)

போன்ற விடையங்களே இக்கருத்துக்கணிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக் கருத்துகணிப்பானது யாகூ இணையத்தில் ஒரு சிறிய பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவான தமிழர்களின் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை.

இதன் காரணமாக துரதிஸ்டவசமாக இந்த நிமிடம் வரை சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்ற கருத்திற்கே அதிகமான வாக்காக 82% காணப்படுகிறது.

எனவே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/62206/ எனும் பகுதியை அழுத்தி அதனூடாக அக்கருத்துக்கணிப்பில் இலக்கம் இரண்டில் உள்ள Negotiate with Australia or Canada என்பதற்கு உங்கள் வாக்குகளை அளித்து நடுக்கடலில் தத்தளிக்கும் எமது அன்பு உறவுகளை விரைந்து காப்பாற்றுங்கள்.

தனி நபர்களாகவும், நீங்கள் சார்ந்த அமைப்புக்கள் சார்ந்தும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் வேற்றினத்தவர்களுக்கும் தெரியப்படுத்தி இக்கருத்துக்கணிப்பில் Negotiate with Australia or Canada எனும் பகுதிக்கு வாக்குகளை அதிகரிக்க செய்து உயிர்த் தஞ்சம் கோரி நிற்கும் எம் தாயக உறவுகளுக்கு ஒரு நல்ல வாழ்வை அளியுங்கள்.

நேற்றைய தினம் பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினால் "உயிரை மட்டும் காக்கும் நோக்கோடு சர்வதேசக் கடலில் தவிக்கும் எம் உறவுகளுக்கு உதவ உங்கள் அமைப்புக்கள் சார்ந்து விரைந்து செயற்படுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனும் அறிக்கை வெளியிடப்பட்டிருந்ததையும், அதன் காரணமாக பல அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் தனிநபர்கள் என பலரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த இலக்கத்தினூடாக அக்கப்பலில் இருக்கும் உறவுகளுடன் உரையாடி அவர்கள் தொடர்பான விபரங்களை பெற்ருக்கொண்டதோடு அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka? Vote now

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Wed Jul 13, 2011 9:03 am

தகவல் வழங்கியமைக்கு நன்றி தோழர்....
நீங்கள் கூறியவாறு வாக்கு அளிக்கிறேன்...
எங்கள் உறவுகளுக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்க வாக்கு அளியுங்கள்
கஜேந்தினி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கஜேந்தினி

உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur 0011உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur 0001உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur 0010உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur 0005உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur 0014உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur 0020உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur 0008உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur 0009உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur 0014உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Wed Jul 13, 2011 9:19 am

நான் வாக்களித்து விட்டேன்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Jul 13, 2011 9:28 am

சுரேஷ்குமார் wrote:நான் வாக்களித்து விட்டேன்
நன்றி நண்பா

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 13, 2011 1:29 pm

நான் வாக்களித்து விட்டேன்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 1:39 pm

நானும் வாக்களித்து விட்டேன்

உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Dove_branch
உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Dஉடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Iஉடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Vஉடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Yஉடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Aஉடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 13, 2011 1:46 pm

வாக்களித்து விட்டேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 13, 2011 2:22 pm

வாக்களித்து விட்டேன்!! மகிழ்ச்சி

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 13, 2011 2:51 pm

நான் வாக்களித்து விட்டேன்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Aஉடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Bஉடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Dஉடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Uஉடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Lஉடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Lஉடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Aஉடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 13, 2011 3:00 pm

நானும் வாக்களித்து விட்டேன்,
ஆனால் நிறைய பேர் திருப்பி அனுப்பவதிலே வோட் போட்டு இருக்காங்க

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக