புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
29 Posts - 60%
heezulia
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
194 Posts - 73%
heezulia
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
8 Posts - 3%
prajai
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_m10இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 9:04 am

இடம் விற்பனைக்கு, வீடு விற்பனைக்கு, காடு விற்பனைக்கு, கழனி விற்பனைக்கு... என்றெல்லாம், இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஏன், கிராமங்கள் கூட விற்பனைக்கு என்று கடந்த காலங்களில் வட இந்தியாவில் பரபரப்பு கிளம்பியது. இப்போது... ஒரு நாடே விற்பனைக்கு வந்து இருப்பது உலகையே அதிர வைத்திருக்கிறது!

ஆம், கிரேக்க நாடு விற்பனைக்கு வந்திருக்கிறது. 'இதைத் தொடர்ந்து இத்தாலியும் விற்பனைக்கு வரவிருக்கிறது' என ஐரோப்பியா நாடுகள் அலறல் போடுகின்றன.

இதற்கெல்லாம் காரணம்.... உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்கிற மூன்று மாயப் பிசாசுகளும் சேர்ந்து கொண்டு நடத்திவரும் பேயாட்டம்தான்! இந்த மாயப்பிசாசுகளின் கைப்பாவையாகச் செயல்பட்ட ஆட்சியாளர்களால், கிரேக்க நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குப் போய், நாடே ஆட்டம் கண்டு கிடக்கிறது. இத்தாலியிலும் கிட்டத்தட்ட அதே நிலைதான்!

அதே மாயப்பிசாசுகளைத்தான், நம்முடைய பொருளாதாரப் புலி... மாண்புமிகு மன்மோகன் சிங் பட்டுக் கம்பளம் விரித்து இங்கே வரவழைத்து, விருந்து உபசாரம் செய்து கொண்டிருக்கிறார், பல ஆண்டுகளாக! அதன் காரணமாக உருவான போலி பொருளாதாரம், தற்போது புற்றுநோய் போல தேசத்தை உள்ளிருந்து அழித்துக் கொண்டிருக்கிறது.

போலி பொருளாதாரம்?

''ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நைசாக புகுந்து, பேராசையை உசுப்பிவிட்டு, கடைசியில் ஒழித்துக் கட்டுவதுதான் போலி பொருளாதாரத்தின் வேலை. உலக வங்கியும், சர்வதேச நிதியமும்தான் இதன் சூத்திரதாரிகள். தற்போது இந்தியாவுக்குள்ளும் குடியேறி விட்டது இந்தப் போலிப் பொருளாதாரம். விடாது கருப்பு கணக்காக... இது, இந்தியாவையும் வீழ்த்தாமல் விடாது''. 'ஒரு நாட்டின் உற்பத்தி விகிதத்தைக் கணக்கில் கொள்ளாமல், மேம்போக்காக சந்தை மற்றும் விற்பனை விகிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கிடப்படுவதையே 'போலி பொருளாதாரம்' அல்லது 'போலி பொருளாதார வளர்ச்சி'' என்று வர்ணிக்கின்றனர், இந்தப் பொருளாதார நிபுணர்கள்.

இதை ஒரு எளிதான உதாரணம் மூலம் பார்க்கலாம். ஒரு விவசாயி கடந்த வருடம் 10 மூட்டை நெல்லை உற்பத்தி செய்து, மூட்டை 1,000 ரூபாய் என 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். இந்த ஆண்டு 8 மூட்டையை உற்பத்தி செய்து மூட்டை 1,500 வீதம் 12 ஆயிரத்துக்கு விற்பனை செய்கிறார். இதில் அந்த விவசாயியைப் பொறுத்தவரை 2 ஆயிரம் ரூபாய் அவருக்கு வளர்ச்சி. ஆனால், தேசத்தின் மொத்த உற்பத்தியில் 2 மூட்டை வீழ்ச்சி.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் சந்தை மதிப்புதான் (விவசாயம், தொழில், சேவை) நாட்டின் மொத்தப் பொருளாதாரம். அதாவது... ஜி.டி.பி. (நிஞிறி). இந்த அளவை ஒப்பிட்டுத்தான் ஒரு நாட்டின் வளர்ச்சி விகிதம் கணக்கிடப்படுகிறது.அந்த ஒப்பீட்டு வளர்ச்சியைத்தான் 9% வளர்ச்சி... 10% வளர்ச்சி... என அவ்வப்போது அறிவிக்கின்றனர். இந்தக் கணக்கீட்டில்தான் போலி பொருளாதாரம் தனது திருவிளையாடலைத் தொடங்கி இருக்கிறது.

நமது பொருளாதாரப் புலிகள், உற்பத்தியைக் கண்டுகொள்ளாமல்... விற்பனை விலை, சந்தை விலையை மட்டும் கணக்கிட்டு, ஜி.டி.பி. உயர்கிறது எனச் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் காகிதத்தில் மட்டுமே உயருகிறது பொருளாதாரம். புற்றுநோயின் தாக்கம் உடனடியாகத் தெரியாது. உடல் ஆரோக்கியமாக இருப்பதுபோல் தோன்றும், நோய் முற்றிய பிறகுதான் வெளியில் தெரியும். கிட்டத்தட்ட இந்தியாவின் பொருளாதாரமும் அப்படித்தான்.
இதன் வீரியம் வெளிப்படும்போது, கிரேக்கத்தின் நிலைக்கு இந்தியா தள்ளப்படும். விலைவாசியை உச்சாணியில் ஏற்றி உட்கார வைத்துவிட்டு, உற்பத்தி, விளைச்சல் சரிந்தாலும் 'நாடு வளர்கிறது' என்று கூசாமல் பொய் சொல்கிறார்கள். ஒரு நாட்டின் பொருளாதாரம் கோபுரம் போன்றது. உற்பத்திப் பொருளாதாரம் அதன் அடித்தளத்தைப் போன்றது. உருமாற்றுப் பொருளாதாரமும், சேவைப் பொருளாதாரமும் அதன் சிலைகளைப் போன்றவை. சிலைகளை மட்டும் பார்த்துவிட்டு, கோபுரம் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அடித்தளம் கொஞ்சம் அசைந்தால்... நாட்டின் பொருளாதார கோபுரம்... குப்பை மேடு ஆகிவிடும் என்பதை ஏனோ உணர மறுக்கிறார்கள்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் இந்த சூழ்ச்சிகளை அறியாமல், அமெரிக்கப் புலியைப் பார்த்து சூடு போட்டு கொண்டிருக்கும் இந்தியப் பூனைகளே... எப்போதுதான் திருந்துவீர்களோ?

மழைக்காகிதம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jul 14, 2011 10:04 am

முதல் வேலையா காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பனும் !!!!!!!!!!!!

இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Pஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Oஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Sஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Iஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Tஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Iஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Vஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Eஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Emptyஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Kஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Aஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Rஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Tஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Hஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Iஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  Cஇந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்  K
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 14, 2011 10:07 am

positivekarthick wrote:முதல் வேலையா காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பனும் !!!!!!!!!!!!

சியர்ஸ் சியர்ஸ்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Jul 14, 2011 10:23 am

நல்ல கட்டுரை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 10:45 am

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 14, 2011 10:48 am

போகிற போக்கை பார்த்தால் ஜப்பானில் சுனாமி வந்ததர்க்கும் காங்கிரஸ்தான் காரணம் என சொல்லுவார்கள் போலும் !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Rajhumar
Rajhumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/10/2010

PostRajhumar Thu Jul 14, 2011 11:27 am

அனைவரும் அறிய வேண்டிய தகவல் . நன்றி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 11:32 am

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 14, 2011 1:38 pm

positivekarthick wrote:முதல் வேலையா காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பனும் !!!!!!!!!!!!

2014 நாடாளுமன்ற தேர்தலில் தெரியும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 14, 2011 1:44 pm

அருமையான கட்டுரை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக