புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சமீப காலங்களில் என் மனதை பாதித்த பல செயல்களில் இந்த சவ ஊர்வல அநாகரீகங்களும் ஒன்று, மிக முக்கியமான சாலைகளில் கூட்டமாக செல்லும் இவர்கள், போக்குவரத்திற்கு வழியே விடுவது இல்லை இதனால் பல போக்குவரத்து சிக்கல்களும் தேவை இல்லாத தாமதங்களும் ஏற்படுகின்றன, அவசர ஊர்திகளுக்கு கூட இவர்கள் வழிவிடுவதில்லை .இதை அனுபவிக்காதவர்கள் மிகக் குறைவானவர்களே.
அவர்களின் சோகம் சம்பந்த்தப்பட்ட கொண்டாட்டங்களுக்கு நம் நிம்மதியை, நேரத்தை கெடுக்கும் இதுமாதிரியான செயல்களை மக்களாகிய நாம் அனுமதிக்கவே கூடாது என்பது என் விருப்பம். குடித்துவிட்டு சாலையிலே சத்தமிட்டு கும்மாளமிடும் இது போன்ற சமூக அக்கறை இல்லாதவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவசரமாக பல வேலைகளுக்காக செல்ல இருக்கும் சாமான்யர்களை தடுப்பது , இவர்களை கடந்து செல்ல முயற்சிப்பவர்களை தாக்குவது, திட்டுவது, வழி விட மறுப்பது போன்ற செயல்களை செய்யும் இவர்களை என்ன செய்தாலும் தகும்.
போகும் வழியில் அந்த சவத்திற்கு போட்ட மலர்களை வீதியெங்கும் வீசி எறிவது,( இது என்ன மாதிரியான அல்லது எதற்கான வழக்கம் என தெரிவதில்லை) நடு ரோட்டிலேயே பயங்கர ஓசையுடன் வெடி வைப்பது மாதிரியான அத்து மீறல்களை செய்வது எந்த விதத்தில் நியாயம் . இதைவிட மோசமான செயல் அந்த மாலைகளையும், மலர்களையும் போவோர் மீதும் வருவோர் மீதும் எறிவது, இதையும் விட கொடுமை இரு சக்கர வாகனங்களில் வரும் பெண்களின் மீதும் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் பெண்களின் மீதும் ஒருவிதமான வக்கிர எண்ணத்துடன் அந்த பூக்களை வீசி எறிவதை என்னவென்று சொல்லுவது , அராஜகத்தின் உச்சம் அல்லவா இது .
ஓர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கூட்டம் சேர்ந்தால் என்ன வேணாலும் செய்யலாம் என்ற தவறான எண்ணமே இதற்கு காரணம், இதிலும் கொடுமை இதையெல்லாம் காவல்துறையினரும் அமைதியாய் வேடிக்கைப் பார்ப்பது , கேட்டால் சட்டம் ஒழுங்கு என்ற உப்பு பெறாத காரணம் , ஒரு தனி மனிதனுக்கும் அவன் தன்மானத்திற்கும்,பாதுகாப்பில்லாத , சுதந்திரம் இல்லாத சட்டம் என்ன சட்டம், என்ன ஒழுங்கு , எங்கு போய் முடியப்போகிறதோ இந்த மாதிரியான ஒழுங்கற்ற செயல்கள்.
அன்பன்
ARR
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
அளவற்ற சுதந்திரத்தின் உச்ச கட்டம் இது.கடும் கண்டனத்திர்க்கு உரியது.அந்த மாதிரி சம்பவங்கள் இனி காணப்பட்டால் உடனே 100-க்கு தொடர்பு கொண்டு புகார் செய்யுங்கள்.நீங்கள் செய்யும் புகார் தானாகவே பதிவு ஆகும்.ஆகவே ஒரு தடவைக்கு 5 தடவை புகார் செய்யுங்கள். நிட்சயம் தீர்வு உண்டு.அப்படி புகார் செய்யும் சமயம் இந்திய அரசமைப்பு கோட்பாடு 5-ன் படி இந்திய குடிமகன் என கூறுங்கள்.
பொதுமக்களுக்கு இடையூறு விழைவிக்கும் எந்த ஒரு தனிப்பட்ட செயலும் கன்டனத்திற்குரியதே ... ஈம காரியங்களில் நீங்கள் கூறியது போன்று மது அருந்திவிட்டு எதிற்படுவோரை மது பாட்டில்களால் மூர்க்கமாய் தாக்குவதும், சாலை நடுவில் மது பாட்டில்களை உடைப்பதும், தீய வார்த்தைகளை சத்தமாக பேசுவதும், பெண்களை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் சீண்டுவதும் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது... இதற்கான தடை சட்டம் கூட அமலுக்கு கொண்டு வரலாம் தவறில்லை... எந்த மதத்திலும் மது அருந்தி பிரச்சனை செய்துதான் சவ ஊர்வலம் நடக்கவேண்டும் என்று கூறப்படவில்லை... தங்கள் பதிவு பலரை சிந்திக்க வைத்திருக்கும்... பகிர்ந்தமைக்கு நன்றி...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அப்படிதான் செய்யுறாங்க ....
ஏதும் கேட்டா தப்பா பேசுராங்க...கொடுமை,,,,அதென்ன செத்து போன பிணத்திர்க்கு முன்பு கூத்தாட்டம்....
ஏதும் கேட்டா தப்பா பேசுராங்க...கொடுமை,,,,அதென்ன செத்து போன பிணத்திர்க்கு முன்பு கூத்தாட்டம்....
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உமா wrote:அப்படிதான் செய்யுறாங்க ....
ஏதும் கேட்டா தப்பா பேசுராங்க...கொடுமை,,,,அதென்ன செத்து போன பிணத்திர்க்கு முன்பு கூத்தாட்டம்....
சந்தோஷத்திலும் டான்ஸ் ஆடுறாங்க்க சோகத்திலும் டான்ஸ் ஆடுறாங்க
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இளமாறன் wrote:உமா wrote:அப்படிதான் செய்யுறாங்க ....
ஏதும் கேட்டா தப்பா பேசுராங்க...கொடுமை,,,,அதென்ன செத்து போன பிணத்திர்க்கு முன்பு கூத்தாட்டம்....
சந்தோஷத்திலும் டான்ஸ் ஆடுறாங்க்க சோகத்திலும் டான்ஸ் ஆடுறாங்க
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஒருவேளை இப்படி எல்லாம் பண்ணுனாதன் இறந்தவர் ஆத்தும சாந்தி அடையுமாம்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2