புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jul 13, 2011 12:59 pm

First topic message reminder :

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Wif

கேள்வி No 1 :

கிட்டதட்ட 3 மணி நேரம்.,
259 புடவையை பாத்து.
அதுல இருந்து ஒரு புடவையை
Select பண்ணி எடுத்துட்டு வந்தாலும்...
வீட்டுக்கு வந்து..

" ஏங்க.. இந்த புடவை எனக்கு நல்லா
இருக்கான்னு " சந்தேகமா கேக்கறீங்களே..

இது உங்களுக்கே ஓவரா தெரியல.!?

கேள்வி No 2 :

நாங்க சீரியஸா கிரிக்கெட் மேட்ச்
பாத்துட்டு இருக்கும் போது..
" எப்ப பாரு இந்த கிரிக்கெட் தானா..?!
உங்களுக்கு Bore அடிக்காதுன்னு "
கேட்டுட்டு.. Remote-ஐ பிடுங்கி..

1032 வது தடவையா பார்க்குற
" முன்பே வா.. என் அன்பே வா..! "
Song-ஐ முதல் தடவை பார்க்குற
மாதிரி சீன் போடறீங்களே..

யப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி..!

கேள்வி No 3 :

நகைகடைக்கு போனா...

" வனிதாவோட அக்காகிட்ட இருக்குற
நெக்லஸ் இந்த டிசைன் தான்..! "

துணிக்கடையில..

" ராணிகிட்ட இதே பார்டர்., இதே
டிசைன்ல லெவண்டர் கலர் Saree
ஒண்ணு இருக்கு..! "

இப்படி எல்லாத்தையும் ஞாபகம்
வெச்சி சொல்ற நீங்க... ரசத்துல
உப்பு போட மட்டும் மறந்துடறீங்களே..

ஏன்..?

கேள்வி No 4 :

எங்க பெரியம்மாவோட நாத்தனாரோட
கொழுந்தனாரோட சகலையோட
அக்கா பையனுக்கு கல்யாணமாம்..
நாம ரெண்டு பேரும் அவசியம்
போகணும்னு சொல்ற நீங்க..

3 வருஷம் கூட படிச்ச எங்க பிரண்டு
கல்யாணத்துக்கு கிளம்பும்போது
மட்டும்...

" ஏங்க நாம அவசியம் உங்க பிரண்டு
கல்யாணத்துக்கு போகணுமான்னு.? "
கேக்கறீங்களே..

இது நியாயமா..?!

கேள்வி No 5 :

இந்த செல்போன் வாங்கி 4 வருஷமாச்சு.,
Latest செல்போன் ஒண்ணு வாங்கலாம்னு
நாங்க சொன்னா..

" சும்மா பணத்தை கண்டபடி
Waste பண்ணாதீங்கன்னு.! "
எங்களுக்கு Advise பண்ணிட்டு..

" என் பட்டுசீலை ஜாக்கெட்டுக்கு
எம்ராய்டரி டிசைன் போட்டுக்கறேன்.
இதான்ங்க இப்ப Fashion-னு " சொல்லி
எம்ராய்டரிக்கு 1000 ரூபா செலவு
பண்றீங்களே..

உங்களுக்கு எங்களை எல்லாம் பாத்தா
பாவமா இல்ல..?!!

குறிப்பு:
" மஞ்ச கயித்தை கையில கட்னா காப்பு.,
கழுத்துல கட்னா ஆப்புன்னு "
சும்மாவா சொன்னாங்க.?!!

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 2:32 pm

வை.பாலாஜி wrote:சமைப்பது ஒண்ணும் கஷ்டம் இல்லையே ....சமைக்குறத்துக்கு நீங்க
கொடுக்குற பில்டப் இருக்கே அப்ப்ப்ப்ப்பா
அண்ணா ... நபகம் வச்சிகொங்க ...வீட்டுக்கு போயி அண்ணி சமைப்பதை தான் சாப்பிடணும்.....

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Dove_branch
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Dஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Iஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Vஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Yஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 13, 2011 2:34 pm

திவ்யா wrote:
வை.பாலாஜி wrote:சமைப்பது ஒண்ணும் கஷ்டம் இல்லையே ....சமைக்குறத்துக்கு நீங்க
கொடுக்குற பில்டப் இருக்கே அப்ப்ப்ப்ப்பா
அண்ணா ... நபகம் வச்சிகொங்க ...வீட்டுக்கு போயி அண்ணி சமைப்பதை தான் சாப்பிடணும்.....

எனக்கு இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் ஆகல .... சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 2:36 pm

வை.பாலாஜி wrote:
திவ்யா wrote:
வை.பாலாஜி wrote:சமைப்பது ஒண்ணும் கஷ்டம் இல்லையே ....சமைக்குறத்துக்கு நீங்க
கொடுக்குற பில்டப் இருக்கே அப்ப்ப்ப்ப்பா
அண்ணா ... நபகம் வச்சிகொங்க ...வீட்டுக்கு போயி அண்ணி சமைப்பதை தான் சாப்பிடணும்.....

எனக்கு இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் ஆகல .... எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 440806
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 572280 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 572280 சரி விடுங்க அண்ணா...வரும் காலத்தில் அடி வாங்க வேண்டி இருக்கும்....

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Dove_branch
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Dஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Iஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Vஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Yஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 6 Empty
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jul 13, 2011 5:38 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக