புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jul 13, 2011 12:59 pm

First topic message reminder :

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Wif

கேள்வி No 1 :

கிட்டதட்ட 3 மணி நேரம்.,
259 புடவையை பாத்து.
அதுல இருந்து ஒரு புடவையை
Select பண்ணி எடுத்துட்டு வந்தாலும்...
வீட்டுக்கு வந்து..

" ஏங்க.. இந்த புடவை எனக்கு நல்லா
இருக்கான்னு " சந்தேகமா கேக்கறீங்களே..

இது உங்களுக்கே ஓவரா தெரியல.!?

கேள்வி No 2 :

நாங்க சீரியஸா கிரிக்கெட் மேட்ச்
பாத்துட்டு இருக்கும் போது..
" எப்ப பாரு இந்த கிரிக்கெட் தானா..?!
உங்களுக்கு Bore அடிக்காதுன்னு "
கேட்டுட்டு.. Remote-ஐ பிடுங்கி..

1032 வது தடவையா பார்க்குற
" முன்பே வா.. என் அன்பே வா..! "
Song-ஐ முதல் தடவை பார்க்குற
மாதிரி சீன் போடறீங்களே..

யப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி..!

கேள்வி No 3 :

நகைகடைக்கு போனா...

" வனிதாவோட அக்காகிட்ட இருக்குற
நெக்லஸ் இந்த டிசைன் தான்..! "

துணிக்கடையில..

" ராணிகிட்ட இதே பார்டர்., இதே
டிசைன்ல லெவண்டர் கலர் Saree
ஒண்ணு இருக்கு..! "

இப்படி எல்லாத்தையும் ஞாபகம்
வெச்சி சொல்ற நீங்க... ரசத்துல
உப்பு போட மட்டும் மறந்துடறீங்களே..

ஏன்..?

கேள்வி No 4 :

எங்க பெரியம்மாவோட நாத்தனாரோட
கொழுந்தனாரோட சகலையோட
அக்கா பையனுக்கு கல்யாணமாம்..
நாம ரெண்டு பேரும் அவசியம்
போகணும்னு சொல்ற நீங்க..

3 வருஷம் கூட படிச்ச எங்க பிரண்டு
கல்யாணத்துக்கு கிளம்பும்போது
மட்டும்...

" ஏங்க நாம அவசியம் உங்க பிரண்டு
கல்யாணத்துக்கு போகணுமான்னு.? "
கேக்கறீங்களே..

இது நியாயமா..?!


கேள்வி No 5 :

இந்த செல்போன் வாங்கி 4 வருஷமாச்சு.,
Latest செல்போன் ஒண்ணு வாங்கலாம்னு
நாங்க சொன்னா..

" சும்மா பணத்தை கண்டபடி
Waste பண்ணாதீங்கன்னு.! "
எங்களுக்கு Advise பண்ணிட்டு..

" என் பட்டுசீலை ஜாக்கெட்டுக்கு
எம்ராய்டரி டிசைன் போட்டுக்கறேன்.
இதான்ங்க இப்ப Fashion-னு " சொல்லி
எம்ராய்டரிக்கு 1000 ரூபா செலவு
பண்றீங்களே..

உங்களுக்கு எங்களை எல்லாம் பாத்தா
பாவமா இல்ல..?!!

குறிப்பு:
" மஞ்ச கயித்தை கையில கட்னா காப்பு.,
கழுத்துல கட்னா ஆப்புன்னு "
சும்மாவா சொன்னாங்க.?!!


திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 2:02 pm

ரேவதி wrote:
realvampire wrote:
ரேவதி wrote:திருமதி. சக்தி அவர்களின் தொலைபேசி எண் கிடைதால் நல்லா இருக்கும் சிரி

நானும் அவுங்களதான் தேடிக்கிட்டு இருக்கேன்..
கிடைச்சா சொல்லுங்க..

பத்திரமா இருங்க கல்யாணதுக்கு பிறகும் இப்படியே பேசிட்டு இருந்தீங்கணா உங்களுக்கு அம்மிக்கல் தான் பேசும் சிரி சிரி சிரி
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 403484 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 403484 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 403484 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 403484



எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Dove_branch
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Dஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Iஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Vஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Yஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 2:03 pm

ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:அனைத்து விசயகளும் அனுபவித்து எழுதிய மாதிரி இருக்கு ...
வாழ்த்துக்கள் நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் உண்மை ....


உங்களுக்கும் நேரம் சரி இல்ல போல எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 740322 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 740322 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 514396 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 44296 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 44296 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 44296 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 649524
இதுக்குதான் சொனேன் அண்ணா....புரியுதா...... சிரி சிரி சிரி சிரி



எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Dove_branch
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Dஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Iஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Vஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Yஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 13, 2011 2:03 pm

[quote="ரேவதி"]
அருண் wrote:
பதில் சொல்ல முடியலனு சொல்லுங்க :farao: :farao:

இவ்வளவு நேரம் அடிவாங்கியும் பத்தாது இன்னும் வேணும் கேட்டா என்ன பன்றது... சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 13, 2011 2:04 pm

ரேவதி wrote:
realvampire wrote:
ரேவதி wrote:திருமதி. சக்தி அவர்களின் தொலைபேசி எண் கிடைதால் நல்லா இருக்கும் சிரி

நானும் அவுங்களதான் தேடிக்கிட்டு இருக்கேன்..
கிடைச்சா சொல்லுங்க..

பத்திரமா இருங்க கல்யாணதுக்கு பிறகும் இப்படியே பேசிட்டு இருந்தீங்கணா உங்களுக்கு அம்மிக்கல் தான் பேசும் சிரி சிரி சிரி

இவ்வளவு செய்த பிறகும் , அம்மிக்கல்ல அடிப்பிங்களா ,,, மீண்டும் திரியின் தலைப்பை பாரும்மா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jul 13, 2011 2:04 pm

திவ்யா wrote:
realvampire wrote:
ரேவதி wrote:திருமதி. சக்தி அவர்களின் தொலைபேசி எண் கிடைதால் நல்லா இருக்கும் சிரி

நானும் அவுங்களதான் தேடிக்கிட்டு இருக்கேன்..
கிடைச்சா சொல்லுங்க..
என்ன ஒரு வில்லத்தனம்......... எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 139731 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 139731 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 139731

நம்பர் தானுங்கோ..!


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 13, 2011 2:06 pm

ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:அனைத்து விசயகளும் அனுபவித்து எழுதிய மாதிரி இருக்கு ...
வாழ்த்துக்கள் நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் உண்மை ....


உங்களுக்கும் நேரம் சரி இல்ல போல சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை நக்கல் நாயகம் கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கோபம் கோபம் கோபம் கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

உண்மையா சொன்ன உங்களுக்கு யெல்லாம் கோபவம் வருது ........



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jul 13, 2011 2:11 pm

திவ்யா wrote:
ரேவதி wrote:
realvampire wrote:
ரேவதி wrote:திருமதி. சக்தி அவர்களின் தொலைபேசி எண் கிடைதால் நல்லா இருக்கும் சிரி

நானும் அவுங்களதான் தேடிக்கிட்டு இருக்கேன்..
கிடைச்சா சொல்லுங்க..

பத்திரமா இருங்க கல்யாணதுக்கு பிறகும் இப்படியே பேசிட்டு இருந்தீங்கணா உங்களுக்கு அம்மிக்கல் தான் பேசும் சிரி சிரி சிரி
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 403484 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 403484 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 403484 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 5 403484

அம்மிகல்லா? ஏம்மா காமெடி பன்னுரீங்க..
நீங்க அம்மிகல்ல பாத்து இருக்கீங்களா?
மிக்ஸில அரைக்க சங்கடபட்டு டப்பால விக்கிரதை வாங்கரதா கேள்விபட்டேன் ...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 13, 2011 2:17 pm


அம்மிகல்லா? ஏம்மா காமெடி பன்னுரீங்க..
நீங்க அம்மிகல்ல பாத்து இருக்கீங்களா?
மிக்ஸில அரைக்க சங்கடபட்டு டப்பால விக்கிரதை வாங்கரதா கேள்விபட்டேன் ... [/quote]

அவ்ளோ ரோஷம் இருக்குறவங்க சமைத்து சாப்பிடுங்க புன்னகை புன்னகை புன்னகை



realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jul 13, 2011 2:20 pm

எங்களுக்கும் டப்பால விக்கிர கடை தெரியும்ல்ல?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 13, 2011 2:28 pm

சமைப்பது ஒண்ணும் கஷ்டம் இல்லையே ....சமைக்குறத்துக்கு நீங்க
கொடுக்குற பில்டப் இருக்கே அப்ப்ப்ப்ப்பா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக