புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
75 Posts - 51%
heezulia
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_m10எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jul 13, 2011 12:59 pm

First topic message reminder :

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Wif

கேள்வி No 1 :

கிட்டதட்ட 3 மணி நேரம்.,
259 புடவையை பாத்து.
அதுல இருந்து ஒரு புடவையை
Select பண்ணி எடுத்துட்டு வந்தாலும்...
வீட்டுக்கு வந்து..

" ஏங்க.. இந்த புடவை எனக்கு நல்லா
இருக்கான்னு " சந்தேகமா கேக்கறீங்களே..

இது உங்களுக்கே ஓவரா தெரியல.!?

கேள்வி No 2 :

நாங்க சீரியஸா கிரிக்கெட் மேட்ச்
பாத்துட்டு இருக்கும் போது..
" எப்ப பாரு இந்த கிரிக்கெட் தானா..?!
உங்களுக்கு Bore அடிக்காதுன்னு "
கேட்டுட்டு.. Remote-ஐ பிடுங்கி..

1032 வது தடவையா பார்க்குற
" முன்பே வா.. என் அன்பே வா..! "
Song-ஐ முதல் தடவை பார்க்குற
மாதிரி சீன் போடறீங்களே..

யப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி..!

கேள்வி No 3 :

நகைகடைக்கு போனா...

" வனிதாவோட அக்காகிட்ட இருக்குற
நெக்லஸ் இந்த டிசைன் தான்..! "

துணிக்கடையில..

" ராணிகிட்ட இதே பார்டர்., இதே
டிசைன்ல லெவண்டர் கலர் Saree
ஒண்ணு இருக்கு..! "

இப்படி எல்லாத்தையும் ஞாபகம்
வெச்சி சொல்ற நீங்க... ரசத்துல
உப்பு போட மட்டும் மறந்துடறீங்களே..

ஏன்..?

கேள்வி No 4 :

எங்க பெரியம்மாவோட நாத்தனாரோட
கொழுந்தனாரோட சகலையோட
அக்கா பையனுக்கு கல்யாணமாம்..
நாம ரெண்டு பேரும் அவசியம்
போகணும்னு சொல்ற நீங்க..

3 வருஷம் கூட படிச்ச எங்க பிரண்டு
கல்யாணத்துக்கு கிளம்பும்போது
மட்டும்...

" ஏங்க நாம அவசியம் உங்க பிரண்டு
கல்யாணத்துக்கு போகணுமான்னு.? "
கேக்கறீங்களே..

இது நியாயமா..?!


கேள்வி No 5 :

இந்த செல்போன் வாங்கி 4 வருஷமாச்சு.,
Latest செல்போன் ஒண்ணு வாங்கலாம்னு
நாங்க சொன்னா..

" சும்மா பணத்தை கண்டபடி
Waste பண்ணாதீங்கன்னு.! "
எங்களுக்கு Advise பண்ணிட்டு..

" என் பட்டுசீலை ஜாக்கெட்டுக்கு
எம்ராய்டரி டிசைன் போட்டுக்கறேன்.
இதான்ங்க இப்ப Fashion-னு " சொல்லி
எம்ராய்டரிக்கு 1000 ரூபா செலவு
பண்றீங்களே..

உங்களுக்கு எங்களை எல்லாம் பாத்தா
பாவமா இல்ல..?!!

குறிப்பு:
" மஞ்ச கயித்தை கையில கட்னா காப்பு.,
கழுத்துல கட்னா ஆப்புன்னு "
சும்மாவா சொன்னாங்க.?!!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 13, 2011 1:42 pm

இவங்களா கல்யாணம் பண்ணி இவங்களுக்கு வாழ்க்கை தரேதே பெரிய விஷ்யம் இதுல எங்கள பார்தா பாவமா இல்லையானு ஒரு கேள்வி வேற என்ன கொடுமை சார் இது



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 13, 2011 1:42 pm

திவ்யா wrote:
குபேரன் wrote:
சின்றெல்லா wrote: எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 128872 உங்களுக்கு மட்டும் எங்க இருந்து இப்படியெல்லாம் யோசன வருது,...????
நாங்களும் கேப்போமுள்ள...
கேள்வி நம் - 1
எப்போ phone பண்ணினாலும் "கொஞ்சம் பொருமா... important discussion ன்னு சொல்லிட்டு பக்கத்துல உள்ள பொண்ணுங்க கிட்ட அரட்டை அடிசிக்கிட்டே இருக்கேங்களே??
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!
தோழிகளே உங்கள் கேள்வி கணைகளை தொடருங்கள்..
எங்க கம்பனில பொண்ணுங்களே இல்லை.. எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 440806 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 440806
ரொம்ப வருத்தமா இருக்க அண்ணா..... எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 572280 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 572280 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 572280
வருத்தமா ச்சே ச்சே.....
லைட்டா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 1:43 pm

ரேவதி wrote:இவங்களா கல்யாணம் பண்ணி இவங்களுக்கு வாழ்க்கை தரேதே பெரிய விஷ்யம் இதுல எங்கள பார்தா பாவமா இல்லையானு ஒரு கேள்வி வேற எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 56667
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 453187 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 453187 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 453187 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 453187



எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Dove_branch
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Dஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Iஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Vஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Yஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 13, 2011 1:43 pm

உங்களை போல நாங்களும் பதிந்தால் எங்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது ....அதனால்தான் பொறுமையாக இருக்கிறோம்.....

உங்கள் பொறுமையைதான் மேலே படித்து தெரிந்து கொண்டோமே.. ஜாலி

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 1:45 pm

அருண் wrote:
உங்களை போல நாங்களும் பதிந்தால் எங்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது ....அதனால்தான் பொறுமையாக இருக்கிறோம்.....

உங்கள் பொறுமையைதான் மேலே படித்து தெரிந்து கொண்டோமே.. எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 755837
வதந்திகளை நம்ப வேண்டாம்............. எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 139731 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 139731 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 139731 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 139731 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 139731



எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Dove_branch
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Dஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Iஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Vஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Yஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Empty
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed Jul 13, 2011 1:46 pm

திவ்யா wrote:
அருண் wrote:
சின்றெல்லா wrote: எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 128872 உங்களுக்கு மட்டும் எங்க இருந்து இப்படியெல்லாம் யோசன வருது,...????

நாங்களும் கேப்போமுள்ள...

கேள்வி நம் - 1
எப்போ phone பண்ணினாலும் "கொஞ்சம் பொருமா... important discussion ன்னு சொல்லிட்டு பக்கத்துல உள்ள பொண்ணுங்க கிட்ட அரட்டை அடிசிக்கிட்டே இருக்கேங்களே??

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!


தோழிகளே உங்கள் கேள்வி கணைகளை தொடருங்கள்..

நீங்கள் இந்த ஒண்ணை யே தங்கமுடியா ல நு சொல்றீங்களே நாங்க இத்தனையும் தங்கிகிட்டு இருக்கோமே எங்கள பார்த்த பாவமா தெரியல..
உங்களை போல நாங்களும் பதிந்தால் எங்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது ....அதனால்தான் பொறுமையாக இருக்கிறோம்......

சியர்ஸ் சரியா சொன்னிங்க திவ்யா..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 13, 2011 1:47 pm

realvampire wrote:நாங்கலாம் எத்தன வார், எத்தன அஸ்சால்ட் எல்லாம் பாத்து இருக்கோம்..
இதல்லாம் போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

எவளோ நேரம்தான் வலிக்காத மாதிரி நடிபிங்க பாஸ் சிரி சிரி சிரி



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 1:48 pm

சின்றெல்லா wrote:
திவ்யா wrote:
அருண் wrote:
சின்றெல்லா wrote: எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 128872 உங்களுக்கு மட்டும் எங்க இருந்து இப்படியெல்லாம் யோசன வருது,...????

நாங்களும் கேப்போமுள்ள...

கேள்வி நம் - 1
எப்போ phone பண்ணினாலும் "கொஞ்சம் பொருமா... important discussion ன்னு சொல்லிட்டு பக்கத்துல உள்ள பொண்ணுங்க கிட்ட அரட்டை அடிசிக்கிட்டே இருக்கேங்களே??

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!


தோழிகளே உங்கள் கேள்வி கணைகளை தொடருங்கள்..

நீங்கள் இந்த ஒண்ணை யே தங்கமுடியா ல நு சொல்றீங்களே நாங்க இத்தனையும் தங்கிகிட்டு இருக்கோமே எங்கள பார்த்த பாவமா தெரியல..
உங்களை போல நாங்களும் பதிந்தால் எங்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது ....அதனால்தான் பொறுமையாக இருக்கிறோம்......

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 359383 சரியா சொன்னிங்க திவ்யா..
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 678642 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 678642 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 678642



எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Dove_branch
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Dஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Iஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Vஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Yஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Empty
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jul 13, 2011 1:51 pm

ரேவதி wrote:
realvampire wrote:நாங்கலாம் எத்தன வார், எத்தன அஸ்சால்ட் எல்லாம் பாத்து இருக்கோம்..
இதல்லாம் போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

எவளோ நேரம்தான் வலிக்காத மாதிரி நடிபிங்க பாஸ் சிரி சிரி சிரி

பழகிபோச்சு...

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 1:52 pm

realvampire wrote:
ரேவதி wrote:
realvampire wrote:நாங்கலாம் எத்தன வார், எத்தன அஸ்சால்ட் எல்லாம் பாத்து இருக்கோம்..
இதல்லாம் எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 816814 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 816814 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 816814

எவளோ நேரம்தான் வலிக்காத மாதிரி நடிபிங்க பாஸ் சிரி சிரி சிரி

பழகிபோச்சு...
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 572280 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 572280 எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 572280



எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Dove_branch
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Dஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Iஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Vஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Yஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக