புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
156 Posts - 79%
heezulia
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
prajai
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Pampu
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
321 Posts - 78%
heezulia
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பிளை (அ)சிங்கம்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 13, 2011 9:50 am

First topic message reminder :

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Handvf


ஆயிரம் முட்களாய் அழுந்தக்குத்தும் நினைவுகள்
அல்லல்களை மட்டுமே சுமையாய் தூக்கும் இதயம்
அறுவடைநேரத்தில் பெய்த மழையாய் உறவுகள்
அசையும் காலச்சக்கரத்தின் அடியில் நசுங்கிய நான்

நடுங்கும் உடலத்தின் நலமில்லாத இறந்த காலம்
பிடுங்கிப் பிறாண்டியவகையிலான சதைகள்
சாட்சியில்லாமல் அரங்கேற்றிய சதிகள் - பேய்
ஆட்சி செய்யப் பல்லக்குத் தூக்கிய மனசு

உசுப்பேத்தி உடம்பு பிடித்துவிடும் நிழல்கள்
உப்பைத்தின்ற உடன்பிறவா உளவாளிகள்.
உதடு நாசிக்கிடையே வளர்த்திய முடிதான் வீரமெனில்
மஞ்சு விரட்டுக்களில் இருளில் கதியிழந்த கன்னியர்கள்

வயல் வெளிகள் தோப்புகள் பம்புசெட்டுகள் பறவைகள்
பச்சைபயிர்கள் புழு பூரான் இவை நேரில் கண்ட சாட்சிகள்
அடுத்தவன் தோப்பில் காய் பறிக்கும் அசிங்க அதிகாரம்
அவமான பயம் கொண்ட பெண்மைகளிடம் ஆம்பிளை(ழை)

கபம் கட்டிய நெஞ்சில் இருமித் துப்பியதில் குருதி
சுயம் மறந்து தடவியபோது உதடுகளில் பழுத்த முடிகள்
பயத்துடன் திரும்பிய என்னையே உற்றுநோக்கிய அவன்
அச்சு அசலாக என்னைப்போல் என் சாயலில்- அவள் யார்?

வானம் காற்று மேகம் சூரியன் மேய்ந்த கால்நடை
வாய்பேசமுடியாத வனத்திடை சாட்சிகளே - அவன்
யார் தோப்பில் எந்த இரவில் என்ன மரத்தில்
எப்போது பறித்து தின்ற காய் வழி என் விருட்சம்?

ஓடும் ஆற்றுத் தண்ணீரில் என்னைக் கழுவிய நீர் எது
வீசும் காற்றில் நான் உள்வாங்கிய வாயு எது
வீசிய காசு எவ்வளவு இந்த விதை இங்கு முளைக்க
இறந்துபோன என் நிகழ்காலம் காட்டும் அவன்...






மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Bஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Uஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 H

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 13, 2011 12:56 pm

ட்ரீட் நீதான் வைக்க போற இந்த மாணிக்குக்கு எது பிடிக்கும்னு உனக்கு தெரியாதா என்ன ஜாலி

ஓயாம விளக்கம் கேக்காத பாட்டி மயங்கி விழுந்துருவாங்க அப்பறம் ஆம்புலன்ஸ் வேற இன்னைக்கு லீவு சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 12:58 pm

Manik wrote:ட்ரீட் நீதான் வைக்க போற இந்த மாணிக்குக்கு எது பிடிக்கும்னு உனக்கு தெரியாதா என்ன ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 755837

ஓயாம விளக்கம் கேக்காத பாட்டி மயங்கி விழுந்துருவாங்க அப்பறம் ஆம்புலன்ஸ் வேற இன்னைக்கு லீவு சிரி
ஓகே மாணிக்....



ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Dove_branch
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Iஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Vஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Yஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 13, 2011 1:00 pm

Manik wrote:அய்யோ பாட்டி இது அண்ணாவோட கவிதை இல்லை

நம்ம ஈகரையின் கவிதை நாயகன் அப்துல்லாஹ் சாரோட கவிதை ஹைய்யோ ஹைய்யோ வர வர கண்ணு தெரியாம போச்சே இந்த பாட்டிக்கு ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 56667
எங்களுக்கேவா ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 56667 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 56667 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 56667 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 56667



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 13, 2011 1:01 pm

ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா கவிதை ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 224747944
வாங்க பானு ...நன்றி உங்களின் பின்னூட்டத்திற்க்கு.
இந்த ரேவதியும் திவ்யாவும் பண்ணும் கூத்தை தட்டிக் கேட்க இங்கே நதியே இல்லையா...
இன்னைக்கு நான் சிக்கிட்டேன் ...
காப்பாத்துங்க...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Bஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Uஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 13, 2011 1:01 pm

விளக்கம் தெரியாதவங்க எல்லாம் என்கிட்ட வாங்க ஒரு நாள் கட்டணம் 1000 ரூபாய்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 13, 2011 1:02 pm

உங்களுக்குதான் பாட்டி எல்லாம் எடுத்துக்கோங்க குச்சி மிட்டாய், குருவி ரொட்டி, கமர்கட்டு, பிஸ்கோத்து , லாலிபாப், ரவுண்டு மிட்டாய், சேமியா ஐஸ், பால் ஐஸ், சீய உருண்டை, மிளகாய் பஜ்ஜி இதெல்லாம் உங்களுக்குதான் பாட்டி :suspect:




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 13, 2011 1:04 pm

அப்துல்லாஹ் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா கவிதை ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 224747944
வாங்க பானு ...நன்றி உங்களின் பின்னூட்டத்திற்க்கு.
இந்த ரேவதியும் திவ்யாவும் பண்ணும் கூத்தை தட்டிக் கேட்க இங்கே நதியே இல்லையா...
இன்னைக்கு நான் சிக்கிட்டேன் ...
காப்பாத்துங்க...
கவலை பட்டதிங்கண்ணா நான் இருக்கேன் ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 2825183110 விர்ரட்டி விட்டுரலாம் சாப்பாடு போடுராங்க எல்லோரும் சாப்பிட போங்க சு சு சு சு...................போங்க எல்லோரும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 1:06 pm

அப்துல்லாஹ் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா கவிதை ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 224747944
வாங்க பானு ...நன்றி உங்களின் பின்னூட்டத்திற்க்கு.
இந்த ரேவதியும் திவ்யாவும் பண்ணும் கூத்தை தட்டிக் கேட்க இங்கே நதியே இல்லையா...
இன்னைக்கு நான் சிக்கிட்டேன் ...
காப்பாத்துங்க...
மிக பெரிய அவமானத்தை சந்தித்து விட்டோம்...ரேவதி எங்கே....நாங்கதான் உங்களிடம் நிதி கேட்க வேண்டும்.....என்ன கொடுமை இது.......விளக்கம் கேட்டது தவறா....... ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 56667 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 56667 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 56667



ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Dove_branch
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Iஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Vஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Yஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 13, 2011 1:07 pm

திவ்யா wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா கவிதை ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 224747944
வாங்க அக்கா.....அடுத்து உங்ககிட்டதான் விளக்கம் கேட்கப்படும்...... .... புன்னகை

பார்ரா மறுபடியும் மொதெள்ள இருந்தா! திவ்யாவுக்கு விளக்கம் சொல்லி யே காலம் போய்ரும் போலிருக்கே,, ஜாலி

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 1:09 pm

அருண் wrote:
திவ்யா wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா கவிதை ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 224747944
வாங்க அக்கா.....அடுத்து உங்ககிட்டதான் விளக்கம் கேட்கப்படும்...... .... புன்னகை

பார்ரா மறுபடியும் மொதெள்ள இருந்தா! திவ்யாவுக்கு விளக்கம் சொல்லி யே காலம் போய்ரும் போலிருக்கே,, ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 755837
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 246975 அருண் நீங்களுமா....நான் இதை எதிர்பார்க்க வில்லை......



ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Dove_branch
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Iஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Vஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Yஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 4 Empty
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக