புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்யலாம்? கூறுங்கள்.....

Page 2 of 2 Previous  1, 2

Singam
Singam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011

PostSingam Tue Jul 12, 2011 10:22 pm

First topic message reminder :

ஒவ்வொரு மனிதனும் தனது முயர்ச்சியில் எத்தனையோ கவிதைகள் கதைகள் கற்பனை செய்கிறோம். ஆனால் இதை எல்லாம் சுலபமாக மற்றவர்கள் திருடி தனது பெயரில் வெளியிடுகிறார்கள். மற்றவரின் படைப்புக்களை திருடுபவர்களை என்ன செய்யலாம்? இவர்களை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை. இதைப் பற்றி உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள் நண்பர்களே......

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jul 12, 2011 11:35 pm

உங்கள் மன வேதனை உணரமுடியும்
சிலர் அகமுனர்ந்து ரசிக்கும் கவிதையை அவர் கவிதைபோல் பெயரை மாற்றி பொருளை மாற்றி
பகிருகிறார்கள் எண்ண செய்ய அற்ப ஆசையின் தவறுகள்

ஒன்றுக்கு மேல் அவர் தொடர்ந்தால் நம் ஈகரை குழுமம் அதை கண்டிபாக எச்சரிக்கும்
கலை அண்ணன் சொன்னதுபோல் ஈயம் பூசினாலும் ஒரு நாள் பித்தளை பல்லிளிக்கும்.
என் வரிகளும் களவுபோனபோது நான் இப்படி கிறுக்கினேன்
http://www.eegarai.net/t45707-topic

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 11:45 pm

அப்துல்லாஹ் அவர்கள் சாத்வீகமாக எடுத்துவைத்த சிறந்த கருத்துக்கு மிகவும் காட்டமான உங்கள் பதில் உங்களது பொறுமை இன்மையைக் காட்டுகிறது நண்பரே...

அவரைக்குறை கூறும் முன் நீங்கள் முதலில் வைத்த பதிவின் போக்கினைப் பாருங்கள். ஈகரையில் அதுபோல கவிதை திருடிப் பதிந்ததாகத்தான் எண்ணத்தோன்றுகிறது. நானும் அப்படித்தான் எண்ணினேன்..

எங்கோ நடந்த பிரச்சினை என்றால் அதை இங்கே வைத்து ஏன் அழுகிறீர்கள் என்றும் கேள்வி எழுகிறது.

புதியவர் என்னும் எண்ணத்தினால் உங்களது எடுத்தெறிந்தால் போன்ற ( அப்துல்லாஹ் வுக்கு ) பதிலை மன்னிக்கத்தோன்றுகிறது.

இனி கடுமையாக பேசவேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 12, 2011 11:53 pm

Singam wrote:
அப்துல்லாஹ் wrote:
கலைவேந்தன் wrote:நீங்கள் நேரடியாக குறிப்பிடாமல் இப்படி பூடகமாக பேசுவது பிரச்சினை வளர்க்கும். இங்கே சொல்ல தயக்கம் என்றால் புகார்ப்பெட்டியில் கூறுங்கள்... தக்க ஆதாரத்துடன் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!

அதை விடுத்து ஒட்டு மொத்தமாக இப்படி எல்லோரையும் அவமதிபப்து போல் கூறுவதால் சொந்த கற்பனையை வடிக்கும் எம் போன்ற நெஞ்சஙக்ள் நொந்து போகும்..!

உண்மை...
கலை அவர்கள் சொல்வது போல். புகார் என வந்துவிட்டால் பொத்தாம் பொதுவுக்கு இடமில்லை. சகோதரர் இப்பிரச்சனையை விரிவாக முழுமையும் தெரியப்படுத்தவேண்டும். குற்றம் இங்கே நடைபெற்றதாக கூறும்போது கூண்டில் நிறுத்தவேண்டியது குற்றம் செய்தவரைத்தானே தவிர ஈகரையின் கவிஞர்கள் எனப்படும் அன்பு உறவுகள் அனைவரையும் அல்ல. முக்கியமாக சேறு இறைக்கும் இவர் இங்கே புதிதாக ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கு முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும்.
இவர் உடனடியாக இந்த பிரச்சனையை முடிக்க அவருக்கு வேண்டுகோள் விடும்படி ஈகரையின் நிவாக்கத்தின் சொந்தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..
.

கல்வியாளர் அவர்களே. முதலில் நான் பிரச்சினை செய்ய வந்திருக்கிறேன் என்ற உங்களுடைய மேலோட்டமான எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
முதலில் ஒரு பதிவிற்கு பின்னூட்டம் கொடுப்பதற்கு முன்னால் எல்லாவற்றையும் படித்துவிட்டு பின்னூட்டம் கொடுங்கள். "ஈகரையில் தான் வெளியிட்டிருக்கிறார்கள்" ன்று எங்காவது நான் கூறினேனா??????

எதற்கெடுத்தாலும் ஈகரையைக் களங்கப் படுத்தாதீர்கள். கருத்து சொல்ல விருப்பம் இல்லையென்றால் ஒதுங்கி செல்லலாம்.

(இப்படித்தான் பிரச்சினைகள் உருவாகிறது.... அதாவது தேவை இல்லாமல் பேசும் போது...)

சரி ஒதுங்கிக் கொள்கிறேன். அது உத்தமம். நான் கல்வியாளர் இல்லை.
ஈகரைக்கு சம்பந்தம் இல்லாத பிரச்னை ஈகரையில் வெளிவந்துவிட்டது. மிக்க உணர்ந்து பேசும் போற்றத்தக்க பண்புள்ள உங்களிடம் இருந்து ஒதுங்குவதில் என் மனம் சந்தோஷம் அடைகிறது...
கலை அவர்கட்கு நன்றி.
சகோதரர் சிங்கம் அவர்களே என் பின்னூட்டம் எந்த வகையிலாவது மனம் வருந்தச் செய்தால் மன்னியுங்கள்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Aஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Bஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Dஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Uஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Lஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Lஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Aஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 H
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 13, 2011 12:52 am

இந்தக் கேள்வியில் அர்த்தமிருப்பதாக எனக்குத்தெரியவில்லை சகோதரா எங்கு இந்தப்பிழை நடைபெற்றது என்பதை சொல்ல மறுக்கிறீர்கள் கேட்பவர்களை எடுத்தெறிந்து பேசுகிறீர்கள் கலை அண்ணா கேட்டதுபோல் எங்கோ நடந்த ஒரு விடயத்தை ஈகரையில் கேட்க காரணம் என்ன இங்கு வினவினால் இங்கு நடந்ததாகத்தானே கொள்ளப்படும் அதற்கான தக்க ஆதாரத்தினை முன்வைத்து அது மீண்டும் இடம்பெறாமல் நடவெடிக்கை எடுக்கலாமே வீண் வாதத்தினால் மனங்கள் மோதுண்டு வருத்தங்கள் ஏற்படுமே...

ஈகரையில் நான் இணைந்தபோது எனது கவிதையினை பகிர்ந்ததேன் அப்போது என்னிடம் சொல்லப்பட்டது இன்னாருடைய கவிதையினை நீங்கள் பகிர்கிறீர்கள் என்று ஆச்சரியமுற்றேன் கவலையடைந்தேன்
இதற்கு காரணம் எனது கவிதை எனக்கு முன்னரே ஈகரையில் வேறு ஒருவரால் பகிரப்பட்டிருந்தது எனக்கு கோபம் வரவில்லை பெருமையாகத்தான் இருந்தது காரணம் அந்த கவிதைக்கு கிடைத்த வரவேற்பினைக்கண்டு

ஆக முக்கிய விடயத்தினைக் கூறி தீர்வுடன் முடித்துக்கொள்ளுங்கள் தொடராதீர்கள் தொடர்வதில் தொல்லைகளதிகம் மிக்க நன்றி

நேசமுடன் ஹாசிம்
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Wed Jul 13, 2011 1:04 am

ஹாசிம் wrote:இந்தக் கேள்வியில் அர்த்தமிருப்பதாக எனக்குத்தெரியவில்லை சகோதரா எங்கு இந்தப்பிழை நடைபெற்றது என்பதை சொல்ல மறுக்கிறீர்கள் கேட்பவர்களை எடுத்தெறிந்து பேசுகிறீர்கள் கலை அண்ணா கேட்டதுபோல் எங்கோ நடந்த ஒரு விடயத்தை ஈகரையில் கேட்க காரணம் என்ன இங்கு வினவினால் இங்கு நடந்ததாகத்தானே கொள்ளப்படும் அதற்கான தக்க ஆதாரத்தினை முன்வைத்து அது மீண்டும் இடம்பெறாமல் நடவெடிக்கை எடுக்கலாமே வீண் வாதத்தினால் மனங்கள் மோதுண்டு வருத்தங்கள் ஏற்படுமே...

ஈகரையில் நான் இணைந்தபோது எனது கவிதையினை பகிர்ந்ததேன் அப்போது என்னிடம் சொல்லப்பட்டது இன்னாருடைய கவிதையினை நீங்கள் பகிர்கிறீர்கள் என்று ஆச்சரியமுற்றேன் கவலையடைந்தேன்
இதற்கு காரணம் எனது கவிதை எனக்கு முன்னரே ஈகரையில் வேறு ஒருவரால் பகிரப்பட்டிருந்தது எனக்கு கோபம் வரவில்லை பெருமையாகத்தான் இருந்தது காரணம் அந்த கவிதைக்கு கிடைத்த வரவேற்பினைக்கண்டு

ஆக முக்கிய விடயத்தினைக் கூறி தீர்வுடன் முடித்துக்கொள்ளுங்கள் தொடராதீர்கள் தொடர்வதில் தொல்லைகளதிகம் மிக்க நன்றி
நன்றாக பதில் கொடுத்துள்ளீர்கள் நன்றி.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 13, 2011 1:11 am

தனது கற்பனையை திருடி அடுத்தவன் பதியும் போது நமக்கு வேதனை யாக தான் இருக்கும் நமக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுக்கள் அடுத்தவற்கு கிடைக்கும் போது இன்னும் வேதனையாக இருக்கும் மேலே கலை அண்ணனும் ஹாசிம் அண்ணனும் கூறியது போல் அவர் கவிதை முன்னேரே ஈகரையில் பதிய பட்டுள்ளது தை பார்த்து பெருமை யாக இருந்தது நு கூறினார்
அதே போல் விட்டு விடுங்கள் உங்கள் கவிதைக்கு கோபி ரைட்ஸ் போட்டுவிடுங்கள் யாரும் திருடாத படி!
ஈகரையில் நடந்தால் நடவடிக்கை எடுக்க படும் வேறு எங்காவது நடந்தால் அதை இங்க வந்து கேட்பது எல்லாருக்கும் மன வருத்ததைதை அளிக்கும்!

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக