புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைபோக்ளைசிமியா (Hypoglycemia)
Page 1 of 1 •
இரத்தத்தில் மிகவும் சிறிதளவு க்ளுக்கோஸ் இருப்பதையே ஹைபோ கிளைசீமியா என்கிறார்கள்.
ஒரு நல்ல, நீரிழிவு நோய் கட்டுப்பாடு என்பது உணவு கட்டுப்பாட்டு முறை, செயல் நடவடிக்கை மற்றும் இன்சுலின் இவற்றின் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதையும் பிறகு அதைப் பரா மரித்துக்கொள்வதையும் பொருத்துமாகும்.
சில சந்தர்ப்பங்களில், இயல்பிற்கு மாறாக நீங்கள் உணவை சாப்பிடும்போது அல்லது எதிர்பாராத உடற்பயிற்சி செய்யும்போது அல்லது இரண்டு வேளை சாப்பாட்டிற்கு இடையே நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிற்றுண்டியை மறந்திடும் போது இந்த சமநிலையில் தவறு ஏற்படலாம்.
அதனால் குறைந்த ரத்த சர்க்கரை எதிர்விளைவு உண்டாகும். (ஹைபோக்ளைசிமியா)
சராசரியாக டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது இரண்டு முறை ஹைபோக்ளைசிமியாவினால் பாதிக்கப்படுகின்றனர்.
டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களில் இது மிகவும் குறைவாய் காணப்படுகிறது.
ஹைபோக்ளைசீமியா ஏற்படும் மிகவும் பொதுவான நேரங்களாவன:
மத்திய காலை நேரம் அல்லது மதிய உணவிற்கு முன்.
இரவு நேரத்தில்
உடற்பயிற்சிக்குப் பிறகு
எச்சரிக்கை அறிகுறிகள் : முதலில்
குளிர்ந்த வியர்வை
பலவீனம்
கைகள் நடுக்கம்
அதிவேக இதயத் துடிப்பு பிறகு
தலைவலி
கண்பார்வை மங்குதல்
நிலையில் வேறு பட்டு செயல்படுதல்
குழப்பம்
நினைவு இழத்தல்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹைபோக்ளைசிமியோவின் காரணங்கள்:
-இன்சுலின் மிக அதிகம்
-மிக அதிக உடற்பயிற்சி
-மிகக் குறைந்த கார்போஹைட்ரேட்
-காலி வயிற்றில் மதுபானம் அருந்துதல்.
சிகிச்சை
உடனடி சிகிச்சை உங்களை இயல்பான நிலைக்கு விரைவில் மீட்கும்
எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றியவுடன்:
இயந்திரங்களை இயக்குதல் அல்லது டிரைவிங் போன்ற உங்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு ஆபத்தை தரக்கூடிய வேலைகளை நீங்கள் செய்து கொண்டிருந்தால், உடனடியாக நிறுத்தவும் இது குறிப்பாக முக்கியமாகும்.
உடனடியாக இரண்டு கட்டி சர்க்கரை அல்லது 2 தேக்கரண்டி சர்க்க ரையை நீரில் அல்லது அப்படியே கலக்கி, அல்லது ஒன்று இரண்டு பிஸ்கட்களுடன் சேர்த்து ஒரு கிளாஸ் பால் சாப்பிடவும். அறிகுறிகள் சில நிமிடங்களில் மறைய வேண்டும். ஆனால் அப்படி மறையவில்லையெனில் 2 அதிக பங்குகளை சாப்பிடவும்.
முன் எச்சரிக்கைகள்
1. எப்போதும் சர்க்கரை ரூபத்தில் எதையாவது கைவசம் எடுத்துச் செல்லவும்- ஹைபோக்ளைசிமியாவின் எந்த அறிகுறிகளையும் நீங்கள் உணர்ந்தவுடன், அதை நீங்கள் எளிதில் சாப்பிட இயலும்.
2. எப்போதும் எடுத்துச் செல்வீர்- நீரிழிவு நோய்க்கு இன்சுலின் கொண்டு சிகிச்சை பெறுகிறீர்கள் என்பதற்கான ஏதேனும் அடையாளத்தை. நீங்கள் அறிகுறிகளையும் உணர தவறிவிட்டால், அல்லது சிறிது சர்க்கரையை, அல்லது ஸ்டார்ச் உணவை எடுத்துச் செல்ல தவறிவிட்டால், அல்லது சிறிது சர்க்க ரையை, அல்லது ஸ்டார்ச் உணவை எடுத்துச்செல்ல இயல வில்லையெனில், நீங்கள் நினைவிழக்க நேரலாம். உங்களை யாரேனும் அந்நிலையில் பார்க்கும் போது, உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதை தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
3. உங்களுக்கு ஹைபோக்ளைசிமிக் ஏற்படக்கூடும் என்பதனை எப்போதும் சக ஊழியர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் போன்ற உங்களைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு தெரிவிக்கவும்-
அபாய முன்னறிவிப்பு
ஹைபோக்ளைசிமியாவைத் தவிர்ப்பதே குறிக்கோளா யிருப்பினும், இதை தொடர்ந்து அதிக ரத்த சர்க்கரையை வைத்து, நீங்கள் குணமடைந்து விட்டதாக கருதிவிடக்கூடாது. உயர்ந்த ரத்த சர்க்கரை ஹைபோ க்ளைசிமிக் எதிர்விளைவுகளுக்கு எதிராக இருக்கலாம். ஆனால் நீண்ட நாட்களில், இது கடுமையாக மற்றும் நிரந்தர சேதத்தை உண்டாக்கும்.
உணவு உண்ணாமையின்போது:
விரதம் இருத்தல் தேவைப்படும் போதெல்லாம் நீரிழிவு நிர்வாகத்தில் உங்களுக்கு உதவிடும் நீரிழிவு ஆரோக்கியப் பராமரிப்பு நிபுணரோடு பேசுவதற்கு ஞாபகம் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். முக்கிய அபாயமாகிய ஹைபோக்ளைசிமியாவை தவிர்த்திட வேண்டும். உணவு உண்ணாமல் வழக்கமான இன்சுலினை எடுத்துக்கொண்டால் இது ஏற்படலாம்.
பொதுவாக சில மணி நேரத்திற்கு அல்லது பாதி நாளுக்கு ஹைபோக்ளை சிமியா இருந்தால் அது அவ்வளவாக ஆபத்தானதில்லை. அதைப் புறக்கணித்தலே ஆபத்தானது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1