புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_c10ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_m10ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_c10ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_m10ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_c10ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_m10ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_c10ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_m10ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_c10ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_m10ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊக்கமருந்துக்கு எதிராக புதிய சட்டம்

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jul 12, 2011 10:20 am

புதுடில்லி: விளையாட்டு போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், கடுமையான புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
சமீபத்தில் தடகள வீரர், வீராங்கனைகளிடம் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், மன்தீப் கவுர், சினி ஜோஸ், அஷ்வினி உள்ளிட்ட 8 பேர் பிடிபட்டனர். இதுகுறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் கூறியது:
எங்களைப் பொறுத்தவரை தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் (டபிள்யு.ஏ.டி.ஏ.,) விதிகளை, கிரிக்கெட் உட்பட மற்ற அனைத்து விளையாட்டு அமைப்புகளும் பின்பற்ற வேண்டும். இது பெரும்பாலும் சர்வதேச விளையாட்டு விதிகள் போன்று தான் இருக்கும். ஒருவேளை அதிலிருந்து மாறுபட்டு இருக்கும் பட்சத்தில், சர்வதேச விதிகளையே இங்கும் ஏற்றுக்கொள்வோம். தவிர, ஊக்கமருந்து பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், வரும் பார்லிமென்ட் கூட்டத்தில் புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அஜய் மேகன் தெரிவித்தார்.
அதிரடி "ரெய்டு':
இதனிடையே தேசிய விளையாட்டு மையம் (எஸ்.ஏ.ஐ.,) அமைந்துள்ள பெங்களூருவில், டபிள்யு.ஏ.டி.ஏ., சார்பில் நேற்று அதிரடி "ரெய்டு' நடத்தப்பட்டது. டாக்டர் ஜெயராமன் தலைமையிலான குழுவினர், அறைகள், வீரர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை சோதித்தனர். தவிர, அங்கு தங்கியுள்ள வீரர்களிடம் சிறுநீரக மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
ஒலிம்பிக் "அம்போ':
சினி ஜோஸ், ஜுவானா மர்மு, டியானா மேரி தாமஸ் ஆகியோரை தொடர்ந்து, அஷ்வினி, பிரியங்கா பன்வாரின், "பி' சாம்பிள் சோதனை முடிவு வந்துள்ளது. இதில் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம் ஆகியுள்ளது. இதனால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இவர்களுக்கு, இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட உள்ளது. இதையடுத்து லண்டன் ஒலிம்பிக்கில்(2012) பங்கேற்கும் இவர்களது கனவும் தகர்ந்து போனது.

பாரத ரத்னா விருது
பாரத் ரத்னா விருது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் கூறுகையில்,"" நாட்டின் உயர்ந்த "பாரத ரத்னா' விருது பட்டியலில், விளையாட்டையும் சேர்க்க வேண்டும். இதுவரை விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்கள், இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படாதது துரதிருஷ்டவசமானது. இதை மாற்றுமாறு உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன்,'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக