புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தமிழக காங்கிரஸ் எம்பியான ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே அமைச்சராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்துறை அமைச்சராக இருந்த வீரப்ப மொய்லியிடம் இருந்து அந்தத் துறை பறிக்கபடுகிறது. இந்தத் துறை, சல்மான் குர்ஷித் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக்கப்படவுள்ளார்.
வீரப்ப மொய்லிக்கு கம்பெனிகள் விவகாரத்துறை ஒதுக்கப்படுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.
திமுக சார்பில் யாருமில்லை!
புதிதாக வெளியாகியுள்ள அமைச்சர்கள் பட்டியலில் திமுக சார்பில் சேர்க்கப்பட வேண்டிய 2 அமைச்சர்கள் இடம் பெறவில்லை. இதன் மூலம் 2 அமைச்சர்களை சேர்க்க திமுக தலைமை விரும்பவில்லை என்பது புலனாகியுள்ளது.
தயாநிதி மாறன் வசம் இருந்த ஜவுளித்துறை கூடுதல் பொறுப்பாக அனந்த் சர்மாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:
கேபினட் அமைச்சர்கள்:
1. வி கிஷோர் சந்திர தியோ - பழங்குடியினர் விவகாரம் மற்றும் பஞ்சாயத்து ராஜ்
2. பேனி பிரசாத் வர்மா - ஸ்டீல்
3. தினேஷ் திரிவேதி - ரயில்வே
4. ஜெய்ராம் ரமேஷ் - ஊரக வளர்ச்சித் துறை
இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு):
5. ஸ்ரீகாந்த் ஜெனா - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம், ரசாயனம்
6. ஜெயந்தி நடராஜன் - சுற்றுச்சூழல்
7. பிரணாப் சிங் கடோவர் - வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி
8. குருதாஸ் காமத் - குடிதண்ணீர் மற்றும் சுகாதாரம்
இணை அமைச்சர்கள்:
9. சுதிப் பந்தோபத்யாய - உடல்நலம் மற்றும் குடும்பநலம்
10. சரண் தாஸ் மகந்த் - விவசாயம் மற்றும் உணவு பதனிடும் தொழிற்சாலை
11. ஜித்தேந்திர சிங் - உள்துறை
12. மிலிந்த் தியோரா - தகவல் தொடர்பு
13. ராஜீவ் ஷுக்லா - நாடாளுமன்ற விவகாரம்
இலாகா மாற்றப்பட்டவர்கள்:
கேபினட் அமைச்சர்கள்:
விலாஷ் ராவ் தேஷ்முக் -அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
வீரப்ப மொய்லி - கம்பெனி விவகாரத்துறை
ஆனந்த் சர்மா - வர்த்தகம், கூடுதலாக ஜவுளித்துறை
பவன் குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கூடுதலாக நீர் வளம்
சல்மான் குர்ஷித் : சட்டம், கூடுதலாக சிறுபான்மை விவகாரங்கள்
இணை அமைச்சர்கள்:
இ. அகமது - வெளியுயறவுத் துறை மற்றும் மனித ஆற்றல்
வி. நாராயணசாமி - ஊழியர் நலன், ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலகம்
ஹரிஷ் ராவத் : விவசாயம் மற்றும் உணவு பதனிடும் தொழிற்சாலை, நாடாளுமன்ற விவகாரம்
முகுல் ராய் - கப்பல்
அஷ்வனி குமார் - திட்டம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல்
ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த தயாநிதி மாறனும், முரளி தியோராவும் ராஜினாமா செய்து விட்டார்கள். இவர்கள் போக பி. கே. ஹந்திக், எம். எஸ். கில், காந்தி லால் புரியா, சாய் பிரதாப், அருண் எஸ். யாதவ் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
எதிர்பார்த்தபடியே, நிதித்துறை, உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாற்றப்படவில்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்ப தி மு க வுக்கு எதுவும் இல்லையா
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Similar topics
» காங்கிரஸ் கட்சிக்கு ஜெயந்தி நடராஜன் முழுக்கு , ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றசாட்டு , வெளிவரபோகும் அடுத்த மெகா ஊழல்
» புதிய மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்
» பெண்ணிடம் 12 பவுன் நகை பறிப்பு
» டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)
» வென்றவர் மாநில அமைச்சர்; தோற்றவர் மத்திய அமைச்சர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1