புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
2 Posts - 1%
prajai
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
435 Posts - 47%
heezulia
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
30 Posts - 3%
prajai
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இது உண்மையா ? Poll_c10இது உண்மையா ? Poll_m10இது உண்மையா ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உண்மையா ?

Page 1 of 2 1, 2  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 11, 2011 6:44 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

நம் மன நிலையை ஆல்பா நிலைக்கு கொண்டு வந்து , நமக்கு என்ன தேவையோ ( வீடு , கல்வி , வேலை ---) அதை பற்றி ஆழமாக தியானிக்கும் பொழுது நம் தேவைகள் நிறைவேறும் என்று சொல்கின்றனர் . இதற்கென ஆல்பா நிலை தியான பயிற்சி வகுப்புகளும் நடை பெறுகின்றன .

இந்த வழிமுறை உண்மையானது தானா நண்பர்களே ?
பயிற்சி வகுப்பில் சேரலாமா ?

விபரம் தெரிந்தவர்கள் கூறுங்கள்

நன்றி

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Jul 11, 2011 6:57 pm

ஆல்ஃபா , காமா என்று என்ன ஓட்டங்கள் பல நிலைகளில் உள்ளன, வெறுமேனே தியானிப்பதால் அது நிறைவேறிவிடுவதில்லை.. ஆழமாக தியானிப்பதால் எது தேவையோ அது நிறைவேற்றுவதற்கான உத்வேகம் அதிகமாகிறது. அது நல்ல பயிற்சியின் மூலமே கிடைக்கப்பெறும். நல்ல பயிற்சிக்கு நீங்கள் நல்ல பயிற்சி சாலைக்கு செல்ல வேண்டும். ஏனெனில் எல்லோராலும் அந்த பயிற்சிகளை முழுமையாய் கொடுக்க இயலவில்லை என கேள்விப்பட்டிருக்கிறேன்.. மேலும் ஈகரை நண்பர்களின் கருத்துக்களையும் கேளுங்கள்..

வாழ்த்துக்கள்... புன்னகை சூப்பருங்க

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

இது உண்மையா ? Aஇது உண்மையா ? Sஇது உண்மையா ? Hஇது உண்மையா ? Rஇது உண்மையா ? Aஇது உண்மையா ? Fஇது உண்மையா ? Blank
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Jul 15, 2011 9:37 pm

நன்றி நண்பரே புன்னகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 9:43 pm

ஆமாம் உண்மையே......

ஆழ்நிலை தியானம் செய்வதால் நாம் அடைய நினைக்கும் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும். எனக்கும் அதுபோல பலமுறை நடந்திருக்கிறது.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது உண்மையா ? 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 15, 2011 10:14 pm

நீங்கள் சென்னையில் இருந்தால் நாகூர் ரூமி இந்த பயிர்ச்சியினை சொல்லி தருகிறார் சென்று பயிலுங்கள் அவருய்ன் ஆல்பா தியானம் என்ற புத்தகமும் புகழ் பெற்றது

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 15, 2011 10:28 pm

தியானம் என்பது மனம் கடந்த ஒரு நிலை ; உதாரணமாக மன அலை சுழலை குறைக்கும் பயிற்சியே தியானம் .உதாரணமாக 14-40 cycle Beta
7-13 cycle Albha 3-6 theta 1-2 Delta 0 கடவுள் நிலை .
அப்போது மனம் கூர்மை அடைகிறது . எண்ணம் வலிமை பெறுகிறது அதனால் நினைதது நடக்கலாம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 15, 2011 10:43 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆமாம் உண்மையே......

ஆழ்நிலை தியானம் செய்வதால் நாம் அடைய நினைக்கும் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும். எனக்கும் அதுபோல பலமுறை நடந்திருக்கிறது.

உங்களுக்கு தெரிந்த பயிற்சியைச் சொல்லுங்களேன்.நான் கற்றுக் கொள்ள ஆசைபடுகிறேன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது உண்மையா ? Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 15, 2011 10:47 pm

வணக்கம்
இது எந்த விதத்தில் உண்மை என்று எனக்கு புலப்படவில்லை .. உதாரணமாக 1 கோடி பணம் வேண்டும் என்றோ கார் வாங்க வேண்டும் என்றோ சென்றால் அது நிறைவேறாது என்பதே எனது கருத்து

முதலில் தியானம் என்பது மனதின் ஓட்டங்களை நிறுத்துவது ... கண்டபடி மனம் அலைபாயாமல் ஒரு வழியில் சிலவற்றை மட்டுமே சிந்திக்க வைப்பது .. நம்ம ஊருல களை எடுப்பது போன்றது .. மனதில் உள்ள அழுக்கு அலைகள் தேவைகள் இல்லாத வீனடிக்கபட்ட வீணாகிற எனர்ஜி ஒன்றாக ஆக்கி ஒரு வழி பாதையில் அனுப்புவது .. பிறகு அதற்காக நீங்கள் சிறப்புற ஒரே ஒன்று வேண்டும் என்று மனம் வைதுசெய்தல் வெற்றி கிடைக்கும் என்று சொல்வார்கள் .. சில நேரங்களில் இது தான் வாழ்க்கை என்று மனது சமாதானம் அடைந்து கிடைத்த வாழ்க்கையை சிறப்பாக செய்ய உதவும் ..
நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் இது உண்மையா ? 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இது உண்மையா ? Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 15, 2011 10:51 pm

இளமாறன் wrote:வணக்கம்
இது எந்த விதத்தில் உண்மை என்று எனக்கு புலப்படவில்லை .. உதாரணமாக 1 கோடி பணம் வேண்டும் என்றோ கார் வாங்க வேண்டும் என்றோ சென்றால் அது நிறைவேறாது என்பதே எனது கருத்து

முதலில் தியானம் என்பது மனதின் ஓட்டங்களை நிறுத்துவது ... கண்டபடி மனம் அலைபாயாமல் ஒரு வழியில் சிலவற்றை மட்டுமே சிந்திக்க வைப்பது .. நம்ம ஊருல களை எடுப்பது போன்றது .. மனதில் உள்ள அழுக்கு அலைகள் தேவைகள் இல்லாத வீனடிக்கபட்ட வீணாகிற எனர்ஜி ஒன்றாக ஆக்கி ஒரு வழி பாதையில் அனுப்புவது .. பிறகு அதற்காக நீங்கள் சிறப்புற ஒரே ஒன்று வேண்டும் என்று மனம் வைதுசெய்தல் வெற்றி கிடைக்கும் என்று சொல்வார்கள் .. சில நேரங்களில் இது தான் வாழ்க்கை என்று மனது சமாதானம் அடைந்து கிடைத்த வாழ்க்கையை சிறப்பாக செய்ய உதவும் ..
நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் இது உண்மையா ? 154550
சியர்ஸ் சியர்ஸ்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 16, 2011 9:14 am

it just like refreshing and scanning our computer. if we do these things regularly then our system works properly....like wise if we do meditation properly...we can get a refreshment out from it. and it will helps to do our work efficiently.. and we can find easier and effective way to do our work.....this will leads to our success...

meditation alone never satisfy your needs....it will helps you to reach your goals, aims...whatever it may be...
Do Meditation...Get Refreshment.... Do your work.......Reach your Goal...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக