புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி((14.09.09))
..
இன்று காலை ஈகரை மிக மிக அழகாக புதிய உடை அணிந்து மிகவும் கம்பீரமாக காட்சி தந்தது.. இன்றைய ஈகரை சிறப்பு என்னவென்றால் இன்று திரு : ஈகரை அவர்கள் தன முதலாவது ஆண்டை மிக வெற்றிகரமாக முடித்த சந்தோஷத்தில் மிகவும் கோலா கலம் ஆக கொண்டாடிக் கொண்டு இருந்தது..
அதே நேரம் ஈகரை பிறந்த நாளுடன் நம்ம ஷெரின் பிறந்த நாளும் இங்கே கோலாகலமாக கொண்டாடப் பட்டது.. ஷெரின் அவர்கள் தான் தன் பிறந்த நாளை கொண்டாட மறுத்தார். அதுக்கு பல காரணங்கள் இருக்கின்றது ..ஆனால் இங்கு செய்தி தணிக்கை குழுவினர் தொல்லை தாங்க முடியாததால் மீனு இங்கே அடக்கி வாசிப்பது இங்கே குறிப் பிட தக்கது.. பட் ஷெரின் கேக் சாப்பிட்ட அழகை நீங்கள் பார்க்கணுமே ..இரண்டு கைகளால் அள்ளி அள்ளி யாருக்குமே தராமல் சாபிட்டதுதான் இன்று நடந்த ஒரு அசம்பாவிதம்.. நாமளும் ஒரு துண்டு கேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மண் விழுந்தது..
பாவம் ஈழமகன் அவர்கள்.. அவரோ ஒரு பீர் கிடைக்காதா என தவமாய் தவம் இருந்தார்.. ஷெரின் அவர்கள் அவரை கண்டிக்கவே இல்லை ஆதலால் ஷைலு மனம் உடைந்த நிலையில் காணப் பட்டார் ..அவரின் பரிதாப நிலை கண்டு மீனு அவரின் கட்டார் விலாசம் வாங்கி நாற்பது பீர் அனுப்பி வைத்து உள்ளார் என்பதும் முக்கிய செய்திகள் ஆகும்..
இன்று ஷிவா அண்ணா மிகவும் சந்தோசம் ஆகவும்,கலகலப்பாகவும் காணப் பட்டார்..மீனு இன்று கொஞ்சம் பயத்துடனே ஈகரை வருகை தந்தார்..காரணம் ஷிவா அண்ணாவின் இலக்கணம் இலக்கியம் பயம் தான் வேறொன்றுமில்லை..-.. தமிழன் அண்ணா வழமை போல் நமி புராணம் பாடிகிட்டு சிரித்த முகத்துடன் வருகை தந்தார்.. விஜய் அவர்கள் இன்று தனது போட்டோ காமித்தார் மீனுவுக்கு மட்டும்.. அவர் அழகாக இருந்தார் என்று பொய்.. சொல்ல மீனுவுக்கு மனசு வரலை ..அதனால் அவர் நன்றாக இருந்தார் என்ற உண்மையை சொல்லிக்கொள்ள விரும்புகின்ரா...
இன்று வித்யாசாகர் அவர்கள் தாமதமாகவே ஈகரைக்கு வருகை தந்தார்.. நல்ல அரிய கவிதைகளை தந்தார்....மீனுவும் இன்று பல கவிதைங்களை தேடித் பிடித்து ஈகரைல போட்டார்.. நந்திதா அக்காவின் பாராட்டையும் பெற்றார் என்பது மிக முக்கியமான விடயம்..ஷிவா அண்ணா மீனுவின் கவிதைகளை(காபி பண்ணிய கவிதைங்க தான் முறைக்காதீங்க ) நன்றாக உள்ளதாக பாராட்டி மீனுவை உற்சாக படுத்தினார்..
கிருபை அவர்கள் பல செய்திகளை அள்ளி தந்து இருந்தார்.. அவர் இன்று மீனுவுடன் பேசவே இல்லை என்பது முக்கிய செய்தி.. அவருக்கு மீனு அலேர்ஜி என்று மீனு புரிந்து கொள்வதால் மீனுவும் அவர் கூட பேசலை இன்று..
ஷெரின் அவர்கள் பல்லில் டட்டூ என்ற ஒரு செய்தி போட்டு பலரை காலை நேரத்திலேயே வாந்தி எடுக்க வைத்து பலரை ஈகரை விட்டு வெளியேற்றினார் என்பது முக்கிய செய்தி..ஷெரின் அதிசய வீடுகள்..பல பழங்கள் ..காய் கறிகள் என்று என்னென்னமோ போட்ட வண்ணமே இருந்தார்..
இன்று எல்லோரும் ஈகரையின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணமே இருந்தனர்.. இன்று மீனு மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அது உண்மையா இல்லையா என்று மீனுவுக்குதான் வெளிச்சம்.. ரூபன் காலை நேரம் இன்று அதிகமாக ஈகரைல காண முடியல.. இரவு நேரம் நிறைய நேரம் ஈகரைல ரூபன் ஒரே சரக்கு வைச்சிருக்கேன் என்று பாடிட்டே உலா வந்தார் என்பதும் பலருக்கும் தெரியாத செய்தி...
இவைதான் இன்றைய நிலவரம்.. இதில் இன்னும் பல நண்பர்கள் கலந்து சிறப்பித்தனர்..அவர்கள் பெயர்களை மீனு தவற விட்டு இருப்பின் ..ஷிவா அண்ணனே பொறுப்பு என்பதை அன்புடன் மீனு தெரிவித்து கொள்கின்றேன்.. நன்றி வணக்கம்..
அன்புடன் உங்கள் உங்கள் மீனு

- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
மீனு மிக வித்தியாசமான சிந்தனை. மிக நன்றாகவும் வியப்பாவும் இருந்தது. நீங்கள் ஈகரையை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பது மிக தெளிவாக புரிகிறது, நீங்கள் மிகவும் வெளிப்படையானவர் கலகலப்பானவர், தமிழ் இனத்தின் எதிர்காள சந்ததி வழமானதாக அமையும் என நான் நம்புகிறேன், சந்ததியை உருவாக்குவது தாய்குலம் தானே,
"எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தையரே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே"
எமது ஈகரையின் மீனுகுட்டிக்கு என்னுடைய மன மார்ந்த வாழ்த்துக்கள்

பிந்திய செய்தி:
"மீனு 40 பீர் வாங்கியது உண்மை என்றும் ஈழமகனுக்கு அனுப்பும் நேக்குடந்தான் அதை வாங்கினார் என்றும் ஆனால் வீடு போய் சேர்ந்ததும் அவர் மன நிலையின் வடக்கு பக்கத்தில் ஒரு மாற்றம் தென்பட்டதாகவும் அதன் பின்னர் தன்னுடைய தனியரையை பூட்டிவிட்டு, 39.5 பியரையும் அவரே தன்னம் தனியாக குடித்தார் என்றும், மிகுதி அரை போத்தில் பீரை இன்று காலை எழுப்பியவுடன் பல் கூட துலக்காமல் குடித்தர் என்றும், அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டன.
உடனே இதன் உண்மை நில வரம் அறிய நமது செய்தி குழுவை சம்பவ இடந்திற்கு அனுப்பினேம்
அயல் வீட்டு காரர் ஒருவரை எமது செய்தியாளர் குழு சந்தித்தது அவர் ஒரு ஆங்கிலேயர் என்றாதால் நமது குழுவினர் ஆங்கில அறிவு காரணமாக மன்னிபு கேட்டு விட்டு அடுத்த வீட்டு காரரை சந்தித்தனர்
அவர் தமிழர் என்றதால் தப்பினேம் என்று சம்பவம் பற்றி விசாரித்தனர்:
அவர்: அந்த பொண்ணு வழக்கம் போலதானுங்க வந்திச்சு அப்புறம் கொஞ்ச நேரம ஒரு சத்தமும் இல்லீங்க கொஞ்ச நேரத்தில அவங்க பெருசா கத்திறது கேட்டிச்சு சானுங்க எல்லாம் ஒடையிறாது கேட்டிசுங்க நான் ஓடிப்போய் பாத்தனுங்க வழமையா நல்ல பழகிற பொண்ணுங்க என்னை தாறுமாறா இன்னைகு வரை
நான் கேக்காத கெட்ட வார்த்தை எல்லாம் பாவிச்சு திட்டிச்சுங்க. ஏன் அப்படி நடந்து கிட்டான்னு புரியலீங்க
என்று மிக சோகமாக அவர் அனுபவத்தை சொல்லி முடித்தார்
இருந்தும் மீனு பியர் குடித்து தான் இப்படி நடந்து கொண்டாரா என்பது எமக்கு கேள்விகுறியாகவே இருந்தது, எனவே எமது மோப்ப நாய்களைகொண்டு அவர் வீட்டு சூழலை சோதலை இட்டோம் அப்போது திடுக்கிடக்கூடிய சில தடையங்களும் நமக்கு கிடைத்தன, 193 பீர் போத்தல்கள், 1718 சிகரட் பில்டர்கள், மேலும் பல பொருட்களும் நமக்கு கிடைத்தன,
இதனை பார்த்த எமது செய்தியாளர் குழு அதிக மிரட்சி காரனமாக பன்றிகாய்ச்சலால் பதிக்கப்பட்டு வைத்திய சாலையில்
அனுமதிக்க பட்டு உள்ளனர்.

ஈழமகன் wrote:மீனு மிக வித்தியாசமான சிந்தனை. மிக நன்றாகவும் வியப்பாவும் இருந்தது. நீங்கள் ஈகரையை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பது மிக தெளிவாக புரிகிறது, நீங்கள் மிகவும் வெளிப்படையானவர் கலகலப்பானவர், தமிழ் இனத்தின் எதிர்காள சந்ததி வழமானதாக அமையும் என நான் நம்புகிறேன், சந்ததியை உருவாக்குவது தாய்குலம் தானே,
"எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தையரே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே"
எமது ஈகரையின் மீனுகுட்டிக்கு என்னுடைய மன மார்ந்த வாழ்த்துக்கள்
பிந்திய செய்தி:"மீனு 40 பீர் வாங்கியது உண்மை என்றும் ஈழமகனுக்கு அனுப்பும் நேக்குடந்தான் அதை வாங்கினார் என்றும் ஆனால் வீடு போய் சேர்ந்ததும் அவர் மன நிலையின் வடக்கு பக்கத்தில் ஒரு மாற்றம் தென்பட்டதாகவும் அதன் பின்னர் தன்னுடைய தனியரையை பூட்டிவிட்டு, 39.5 பியரையும் அவரே தன்னம் தனியாக குடித்தார் என்றும், மிகுதி அரை போத்தில் பீரை இன்று காலை எழுப்பியவுடன் பல் கூட துலக்காமல் குடித்தர் என்றும், அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டன.
உடனே இதன் உண்மை நில வரம் அறிய நமது செய்தி குழுவை சம்பவ இடந்திற்கு அனுப்பினேம்அயல் வீட்டு காரர் ஒருவரை எமது செய்தியாளர் குழு சந்தித்தது அவர் ஒரு ஆங்கிலேயர் என்றாதால் நமது குழுவினர் ஆங்கில அறிவு காரணமாக மன்னிபு கேட்டு விட்டு அடுத்த வீட்டு காரரை சந்தித்தனர்
அவர் தமிழர் என்றதால் தப்பினேம் என்று சம்பவம் பற்றி விசாரித்தனர்:அவர்: அந்த பொண்ணு வழக்கம் போலதானுங்க வந்திச்சு அப்புறம் கொஞ்ச நேரம ஒரு சத்தமும் இல்லீங்க கொஞ்ச நேரத்தில அவங்க பெருசா கத்திறது கேட்டிச்சு சானுங்க எல்லாம் ஒடையிறாது கேட்டிசுங்க நான் ஓடிப்போய் பாத்தனுங்க வழமையா நல்ல பழகிற பொண்ணுங்க என்னை தாறுமாறா இன்னைகு வரை
நான் கேக்காத கெட்ட வார்த்தை எல்லாம் பாவிச்சு திட்டிச்சுங்க. ஏன் அப்படி நடந்து கிட்டான்னு புரியலீங்க
என்று மிக சோகமாக அவர் அனுபவத்தை சொல்லி முடித்தார்
இருந்தும் மீனு பியர் குடித்து தான் இப்படி நடந்து கொண்டாரா என்பது எமக்கு கேள்விகுறியாகவே இருந்தது, எனவே எமது மோப்ப நாய்களைகொண்டு அவர் வீட்டு சூழலை சோதலை இட்டோம் அப்போது திடுக்கிடக்கூடிய சில தடையங்களும் நமக்கு கிடைத்தன, 193 பீர் போத்தல்கள், 1718 சிகரட் பில்டர்கள், மேலும் பல பொருட்களும் நமக்கு கிடைத்தன,
இதனை பார்த்த எமது செய்தியாளர் குழு அதிக மிரட்சி காரனமாக பன்றிகாய்ச்சலால் பதிக்கப்பட்டு வைத்திய சாலையில்
அனுமதிக்க பட்டு உள்ளனர்.
உண்மைதான் நண்பரே மீனு ஈகரைக்கு கிடைத்த ஒரு தேவதை
புதுமைப்புரட்சிப்பெண்
பிந்திய செய்தி:
நேற்று மீனு அதிக வாட்டத்துடன் காணப்பட்டார் அது சேரின் கேக் கொடுக்காததால் என்று நினைக்கின்றேன் அந்த மன வேதனையிலையே இவ்வளவு பீர் சிகரெட் ஐ குடித்து தள்ளிஇருக்கிறார் என்று எனது புலனாய்வு பிரிவினர் தகவல் அனுப்பியுள்ளனர் ஈழமகன்
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Ruban1 wrote:
உண்மைதான் நண்பரே மீனு ஈகரைக்கு கிடைத்த ஒரு தேவதை
புதுமைப்புரட்சிப்பெண்
சூப்பர் காமெடி...
ஈகரையின் செய்திக்குழு சைலுவின் தலைமையில் மட்டுமே இயங்குகிறது! எனக்கும்
இந்தச் செய்திக்கும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
விஜய் wrote:Ruban1 wrote:
உண்மைதான் நண்பரே மீனு ஈகரைக்கு கிடைத்த ஒரு தேவதை
புதுமைப்புரட்சிப்பெண்
சூப்பர் காமெடி...
[You must be registered and logged in to see this image.]
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
இன்று முதல் சிவா சார் அப்புருவர் சிவா என்று அழைக்கப்படுவார்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
புலனாய்வு பிரிவை சேர்ந்த யாரும் நான் புலனாய்வு பிரிவில் இருக்கிறேன் என்று சொல்ல மாட்டார்கள் எனவே சிவாண்ணா
ஓடுறாதில ஒரு நியாயம் இருக்கு. அவர் கொடுத்த புலனாய்வு தகவலை வைத்துத்தான் மீனு வீட்டையே கண்டு பிடித்தோம்
என்ன அபுருவர் சிவாண்ணா? சொன்னது எல்லாம் சரிதானே!
ஓடுறாதில ஒரு நியாயம் இருக்கு. அவர் கொடுத்த புலனாய்வு தகவலை வைத்துத்தான் மீனு வீட்டையே கண்டு பிடித்தோம்
என்ன அபுருவர் சிவாண்ணா? சொன்னது எல்லாம் சரிதானே!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அட கடவுளே.. நான் இல்லாத சமயம் பார்த்து இந்த ஷைலு இப்படி மீனுவின் மானத்தை கப்பலேத்தி ஈகரையே நாறடிச்சுப் போட்டார் ..யாருப்பா அங்கே ஈழமகன் என்ற ஷாலுவை (ஆணா ,பெண்ணா என்றே தெரியாத ஒரு நேம் ஷைலு ) இழுத்து வாருங்கள் ஈகரை அவைக்கு...
அவை
தலைவர் ஷிவா அவர்களே.. இவருக்கு தகுந்த தண்டனை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.. தட்ஸ் ஆல் ...
ஈகரை தேவைதை என்ற பெயரை..பீர் தேவதை ஆக்கி இவர் என் பெயரை மிகவும் நாரடிச்ச குற்ற வாழி இதோ இந்த ஷைலு தான்.. அவருக்கு மிக குறைந்த தண்டனையான தூக்கு தண்டனை வழங்கும் படி கேட்டு கொள்கின்றேன்...
..உங்க பிந்திய செய்தி பார்த்து மீனு விழுந்து விழுந்து சிரித்து இப்போது வைத்திய சாலை செல்லும் நிலைமைக்கு உள்ளகினதும் மிகவும் பெரிய குற்றம் ஆகும் ...அதற்க்கும் இரண்டு வாட்டி தூக்கு தண்டனை வழங்கும் படி நமது பல்டி ஈகரை தலைவர் ஷிவா அவர்களை அன்புடன் கேட்டு கொள்கின்றேன்...
அன்புடன் மீனு குட்டி

[You must be registered and logged in to see this link.]meenuga wrote:அட கடவுளே.. நான் இல்லாத சமயம் பார்த்து இந்த ஷைலு இப்படி மீனுவின் மானத்தை கப்பலேத்தி ஈகரையே நாறடிச்சுப் போட்டார் ..யாருப்பா அங்கே ஈழமகன் என்ற ஷாலுவை (ஆணா ,பெண்ணா என்றே தெரியாத ஒரு நேம் ஷைலு ) இழுத்து வாருங்கள் ஈகரை அவைக்கு...
அவை
தலைவர் ஷிவா அவர்களே.. இவருக்கு தகுந்த தண்டனை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.. தட்ஸ் ஆல் ...
ஈகரை தேவைதை என்ற பெயரை..பீர் தேவதை ஆக்கி இவர் என் பெயரை மிகவும் நாரடிச்ச குற்ற வாழி இதோ இந்த ஷைலு தான்.. அவருக்கு மிக குறைந்த தண்டனையான தூக்கு தண்டனை வழங்கும் படி கேட்டு கொள்கின்றேன்...
..உங்க பிந்திய செய்தி பார்த்து மீனு விழுந்து விழுந்து சிரித்து இப்போது வைத்திய சாலை செல்லும் நிலைமைக்கு உள்ளகினதும் மிகவும் பெரிய குற்றம் ஆகும் ...அதற்க்கும் இரண்டு வாட்டி தூக்கு தண்டனை வழங்கும் படி நமது பல்டி ஈகரை தலைவர் ஷிவா அவர்களை அன்புடன் கேட்டு கொள்கின்றேன்...
அன்புடன் மீனு குட்டி
ஜயோ நான் இல்லீங்கோ நான் இன்று ஈகரை பக்கமே வரலீங்கோ! ஆமா அது என்ன பீர் கதை?
இதுக்கெல்லாமா தூக்கில போடுவாங்க?!
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» 18.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|