புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 2 Poll_c10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 2 Poll_m10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 2 Poll_c10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 2 Poll_m10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 2 Poll_c10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 2 Poll_m10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 2 Poll_c10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 2 Poll_m10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 4:44 am

First topic message reminder :

ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி((14.09.09))

..
இன்று காலை ஈகரை மிக மிக அழகாக புதிய உடை அணிந்து மிகவும் கம்பீரமாக காட்சி தந்தது.. இன்றைய ஈகரை சிறப்பு என்னவென்றால் இன்று திரு : ஈகரை அவர்கள் தன முதலாவது ஆண்டை மிக வெற்றிகரமாக முடித்த சந்தோஷத்தில் மிகவும் கோலா கலம் ஆக கொண்டாடிக் கொண்டு இருந்தது..

அதே நேரம் ஈகரை பிறந்த நாளுடன் நம்ம ஷெரின் பிறந்த நாளும் இங்கே கோலாகலமாக கொண்டாடப் பட்டது.. ஷெரின் அவர்கள் தான் தன் பிறந்த நாளை கொண்டாட மறுத்தார். அதுக்கு பல காரணங்கள் இருக்கின்றது ..ஆனால் இங்கு செய்தி தணிக்கை குழுவினர் தொல்லை தாங்க முடியாததால் மீனு இங்கே அடக்கி வாசிப்பது இங்கே குறிப் பிட தக்கது.. பட் ஷெரின் கேக் சாப்பிட்ட அழகை நீங்கள் பார்க்கணுமே ..இரண்டு கைகளால் அள்ளி அள்ளி யாருக்குமே தராமல் சாபிட்டதுதான் இன்று நடந்த ஒரு அசம்பாவிதம்.. நாமளும் ஒரு துண்டு கேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மண் விழுந்தது..


பாவம் ஈழமகன் அவர்கள்.. அவரோ ஒரு பீர் கிடைக்காதா என தவமாய் தவம் இருந்தார்.. ஷெரின் அவர்கள் அவரை கண்டிக்கவே இல்லை ஆதலால் ஷைலு மனம் உடைந்த நிலையில் காணப் பட்டார் ..அவரின் பரிதாப நிலை கண்டு மீனு அவரின் கட்டார் விலாசம் வாங்கி நாற்பது பீர் அனுப்பி வைத்து உள்ளார் என்பதும் முக்கிய செய்திகள் ஆகும்..
இன்று ஷிவா அண்ணா மிகவும் சந்தோசம் ஆகவும்,கலகலப்பாகவும் காணப் பட்டார்..மீனு இன்று கொஞ்சம் பயத்துடனே ஈகரை வருகை தந்தார்..காரணம் ஷிவா அண்ணாவின் இலக்கணம் இலக்கியம் பயம் தான் வேறொன்றுமில்லை..-.. தமிழன் அண்ணா வழமை போல் நமி புராணம் பாடிகிட்டு சிரித்த முகத்துடன் வருகை தந்தார்.. விஜய் அவர்கள் இன்று தனது போட்டோ காமித்தார் மீனுவுக்கு மட்டும்.. அவர் அழகாக இருந்தார் என்று பொய்.. சொல்ல மீனுவுக்கு மனசு வரலை ..அதனால் அவர் நன்றாக இருந்தார் என்ற உண்மையை சொல்லிக்கொள்ள விரும்புகின்ரா...

இன்று வித்யாசாகர் அவர்கள் தாமதமாகவே ஈகரைக்கு வருகை தந்தார்.. நல்ல அரிய கவிதைகளை தந்தார்....மீனுவும் இன்று பல கவிதைங்களை தேடித் பிடித்து ஈகரைல போட்டார்.. நந்திதா அக்காவின் பாராட்டையும் பெற்றார் என்பது மிக முக்கியமான விடயம்..ஷிவா அண்ணா மீனுவின் கவிதைகளை(காபி பண்ணிய கவிதைங்க தான் முறைக்காதீங்க ) நன்றாக உள்ளதாக பாராட்டி மீனுவை உற்சாக படுத்தினார்..

கிருபை அவர்கள் பல செய்திகளை அள்ளி தந்து இருந்தார்.. அவர் இன்று மீனுவுடன் பேசவே இல்லை என்பது முக்கிய செய்தி.. அவருக்கு மீனு அலேர்ஜி என்று மீனு புரிந்து கொள்வதால் மீனுவும் அவர் கூட பேசலை இன்று..

ஷெரின் அவர்கள் பல்லில் டட்டூ என்ற ஒரு செய்தி போட்டு பலரை காலை நேரத்திலேயே வாந்தி எடுக்க வைத்து பலரை ஈகரை விட்டு வெளியேற்றினார் என்பது முக்கிய செய்தி..ஷெரின் அதிசய வீடுகள்..பல பழங்கள் ..காய் கறிகள் என்று என்னென்னமோ போட்ட வண்ணமே இருந்தார்..

இன்று எல்லோரும் ஈகரையின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணமே இருந்தனர்.. இன்று மீனு மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அது உண்மையா இல்லையா என்று மீனுவுக்குதான் வெளிச்சம்.. ரூபன் காலை நேரம் இன்று அதிகமாக ஈகரைல காண முடியல.. இரவு நேரம் நிறைய நேரம் ஈகரைல ரூபன் ஒரே சரக்கு வைச்சிருக்கேன் என்று பாடிட்டே உலா வந்தார் என்பதும் பலருக்கும் தெரியாத செய்தி...

இவைதான் இன்றைய நிலவரம்.. இதில் இன்னும் பல நண்பர்கள் கலந்து சிறப்பித்தனர்..அவர்கள் பெயர்களை மீனு தவற விட்டு இருப்பின் ..ஷிவா அண்ணனே பொறுப்பு என்பதை அன்புடன் மீனு தெரிவித்து கொள்கின்றேன்.. நன்றி வணக்கம்..

அன்புடன் உங்கள் உங்கள் மீனு

..



[You must be registered and logged in to see this link.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:19 am

ஈகரை கண்ணோட்டம் ..பார்த்து பாராட்டிய அனைவருக்கும் மீனுவின் நன்றிகள் பல.. என்ன ஷிவா அண்ணா நீங்கதானே பொறுப்பு..தலைவரு ஈகரை திமிங்கிலம் நம்ம ஷிவா அண்ணன் தானுங்கோ...
நந்திதா அக்கா மீனுவை பாராட்டும் போது எல்லாம் மீனு ரொம்ப ஹாப்பி ஆயிடுவா... நன்றிகள் அக்கா..
புதிதாய் வாராவங்களுக்கு நல்ல தகவல் தான் என்பது எவளவு உண்மை என்று வரும் புதியவர்கள் சொல்லும்போதுதான் தெரிகின்றது ..நன்றிகள் தாமு..


ஷிவா அண்ணா உங்க எல்லோரினதும் ப்ரோபில் எச்சரிக்கை என்று கிரீன் கலர் இருக்கே ..மீனுவுக்கு மட்டும் ஒன்றையும் காணலை.. ஓஓ நீங்க எல்லோரும் danger பாட்டி ஆ... ஓகே ஓகே அப்போ மீனு மட்டும் குட் கேர்ள் ஆ..என்ன அண்ணா ஒன்றுமே தெரிய மாட்டேங்குது ..கொஞ்சம் சொல்லுங்களேன் எச்சரிக்கை பற்றி...



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:25 am

ஓஓ யா green..---எப்படி அண்ணா இப்போ மீனுவும் அந்த பாட்டி ஆ.. தங்க யு அண்ணா..



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 11:28 am

அந்த பார்ட்டியே தான்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 11:32 am

என்ன பார்ட்டி..... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 11:34 am

சியர்ஸ் ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 2 676261 இந்தப் பார்ட்டிதான்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 11:35 am

சொல்லவேயில்ல.... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:46 am

ஆமா விஜய்..நெற்றி நைட் நாமெல்லாம் சொல்லிட்டு கிளம்பலாம் என்று ரூபன்,வித்யாசாகர்,மீனு முன்று பெரும் ஈகரைல காத்து இருக்கோம்..ஷிவா அண்ணா சரக்கடிச்சிட்டு கவுந்திட்டாறு..அவருக்குத்தான் பார்ட்டி...நமகில்லேங்க..



[You must be registered and logged in to see this link.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 15, 2009 1:28 pm

வணக்கம்
என்னைவிடக் கற்றவர்களே பாராட்டும் படியான தகுதி உடையவர் மீனு சகோதரி. அந்தச் சகோதரியைப் பாராட்டி நான் தான் பெருமை அடைகிறேன்
அன்புடன்
நந்திதா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 1:31 pm

meenuga wrote:ஆமா விஜய்..நெற்றி நைட் நாமெல்லாம் சொல்லிட்டு கிளம்பலாம் என்று ரூபன்,வித்யாசாகர்,மீனு முன்று பெரும் ஈகரைல காத்து இருக்கோம்..ஷிவா அண்ணா சரக்கடிச்சிட்டு கவுந்திட்டாறு..அவருக்குத்தான் பார்ட்டி...நமகில்லேங்க..

அவர் நேற்று ஒரு நர்சுடன் ஓடிவிட்டதாக ஒரு வதந்தி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 1:34 pm

யாரு அது ரூபன்..நேம் என்ன ?



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக