புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  Poll_c10மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  Poll_m10மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  Poll_c10 
6 Posts - 60%
Dr.S.Soundarapandian

2 Posts - 20%
heezulia

1 Post - 10%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%
T.N.Balasubramanian
மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  Poll_c10மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  Poll_m10மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  Poll_c10மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  Poll_m10மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 2:48 pm

புதுடில்லி: காங்., அமைச்சரவையில் ஊழல் புகார் காரணமாக பல்வேறு மத்திய அமைச்சர்கள் பதவி இழந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தொலைதொடர்பு துறை அமைச்சராக இருக்கும் கபில்சிபல் தனது பதவியை இழப்பார் என்று டில்லி வட்டாரம் உறுதியாக தெரிவிக்கிறது.

ஐ.பி.எல்.,ஏலம் முறைகேடு, ஸ்பெக்டரம் ஊழல், காமன்வெல்த், ஆதர்ஸ் குடியிருப்பு ஊழல் என வரிசையாக வெளிவந்த ஊழல் காரணமாக மத்திய அரசு நிர்வாக ரீதியான அக்கறை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் சசிதரூர், ராஜா, தயாநிதி, முரளிதியோரா ஆகியோர் தங்களுடைய அமைச்சர் பதவியை இழந்துள்ளனர். மகாராஷ்ட்டிர காங்அரசு ., முதல்வர் அசோக்சவான் ராஜினாமா செய்தார். இந்நிலையில் அடுத்தக்குறி இந்தியாவில் பிரபல வக்கீல் என பெயர் எடுத்த கபில்சிபல் அடிபடுகிறது. மத்திய அமைச்சரவையில் ( 2007 ம் ஆண்டு ) முதலில் பொறுப்பேற்றபோது அவருக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட மாற்றத்தில் மனிதவளம் மேம்பாட்டுத்துறை வழங்கப்பட்டது. ராஜா வகித்து வந்த தொலைதொடர்பு துறை தற்போது இவரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. இவர் அமைச்சராக பொறுப்பேற்றதும் ராஜா அரசுக்கு ஏற்படுத்திய நஷ்டம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அல்ல, மிக சொற்றபமான 30 ஆயிரம் கோடிதான் என்றும் நியாயப்படுத்தினார்.

இந்நிலையில் லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் கபில்சிபலுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த மசோதா உருவாக்குவதில் மக்கள் சார்பில் நியமிக்கப்பட்ட சமூக ஆர்வலகளுடன் கருத்து வேறுபாடு எழுந்தது. இவரது அணுகுமுறை சரியில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தபோது : இது ஒருப்பக்கம் பிரச்னையாக கபில்சிபலுக்கு இருந்து வரும் நேரத்தில் மற்றொரு பூதாகரமான புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை வாஷிங்டனில் உள்ள இந்திய தணிக்கை குழு தெரிவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு : கபில்சிபல் முதலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தபோது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொழில் மற்றும் அவர்களது நிலையை அறிய கனவுத்திட்டம் என்று ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த விவரங்கள் சேகரிப்பதற்காக அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் போனிக்ஸ் ரோஸ் எல்.எல்.சி., என்ற கம்பெனிக்கு பணியை கொடுத்து உத்தரவிட்டுள்ளார். இந்த பணிக்கென ஒரு லட்சத்து 20 ஆயிரம் டாலர் என தொகை ஒப்பந்தம் ஆனது . ஆனால் இந்த பணி தொடர்பான முதல்கட்டம் துவங்கியதும் 3 தவணையாக ஏறக்குறைய 75 சதவீதத்திற்கும் மேலாக பணம் வழங்கப்பட்டு விட்டது .

நிதிக்கொள்கைக்கு எதிரானது : இந்த கம்பெனி 16 சதவீத பணிகள் மட்டும் முடிந்துள்ள நிலையில் பணம் இவ்வளவு அவசரமாக வழங்கப்பட்டது ஏன் என தணிக்கைகுழு தற்போது கேள்வி எழுப்பியுள்ளது. சுமார் 5 லட்சம் பேர் நிலவரம் குறித்த விவரத்தில் முதல்கட்டத்தில் 20 ஆயிரம் பேர் குறித்த விவரமாவது தயாரித்திருக்க வேண்டும், ஆனால் 3 ஆயிரத்து 300 பேர் தகவல் மட்டும் ரெடியானது. இந்த நிலையில் 2 வது கட்ட பணிக்கும் பணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தேவையற்ற செலவீனம் என்றும் இது மத்திய அரசுக்கு இழப்பு என்றும் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள தணிக்கை குழு நிர்வாகி கூறியிருக்கிறார். இந்த அறிக்கை வரும் பார்லி ., கூட்டத்தொடரில் தணிக்கை குழு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்டிருப்பது நிதிக்கொள்கைக்கு எதிரானது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாருக்கு கபில்சிபல் என்ன பதில் கூறப்போகிறார். ஏற்கனவே கபில்சிபல் மீது உள்ள ரிலையன்ஸ் கம்பெனிக்கு சாதகமாக நடந்து கொண்ட நேரத்தில் இந்தப்புகார் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தக்கூடும்.

இன்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்னவாக இருக்கும் ? : இந்நிலையில் கடந்த வாரம் ரிலையன்ஸ் நிர்வாகம் யூனிபைடு அக்சஸ் சர்வீஸ் முறைகேடு தொடர்பாக தொலை தொடர்பு ஆணையம் ரூ. 650 கோடியை அபராதமாக விதித்தது. ஆனால் கபில் சிபல் ரூ. 5 கோடியாக குறைத்து உத்தரவிட்டார். இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. இந்த விசாரணையில் எவ்வித உத்தரவு வருமோ என்று மத்திய அமைச்சகம் முழுக்கவனத்துடன் எதிர்நோக்கியுள்ளது. இந்த விகவாரத்தில் கபில்சிபலுக்கு எதிராக விமர்சனம் வரும்பட்சத்தில் விரைவில் இவர் பதவிக்கு ஆபத்து வரக்கூடும் என தெரிகிறது.

கடவுளே முடியல ,இன்னும் எவ்வளவுதான் ஊழல் பண்ணுவாங்களோ ?
நன்றி தினமலர்

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Mon Jul 11, 2011 3:21 pm

நாட்டின் கருப்பு சின்னமாக இருக்கும் காங்கிராசை அறவே ஒழித்தால் கருப்பு பணமும் ஊழலும் குறையும். இந்தியாவை இந்தியர்கள் மட்டும் ஆளட்டும் அண்ணா அசாரேவுக்கு அனைவரும் ஆதரவளிப்போம்.
என்ன கொடுமை சார் இது

என்றும் மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  599303 அன்புடன்,
சோழவேந்தன் மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  154550
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 11, 2011 5:57 pm

தொலைதொடர்பு துறை அமைச்சராக

தயாநிதி , ராசா , கபில் சிபல்

நான் நினைக்கிறேன் இந்த துறைக்கு யாரோ செய்வினை வைத்து விட்டார்கள் என்று
மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  745155 மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  745155 மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  745155 மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  745155 மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  745155 மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  745155 மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்  745155

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக