புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_c10சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_m10சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_c10சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_m10சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_c10சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_m10சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_c10சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_m10சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_c10சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_m10சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_c10சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_m10சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 11, 2011 9:28 am

சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Ram
சென்னையில் சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான திடுக்கிடும் தகவல்களை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆர். சேகர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறுவன் சுட்டுக்கொலை

சென்னையில் ராணுவஅதிகாரிகள் குடியிருப்பு வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, திருவல்லிக்கேணி எஸ்.எம். நகரைச் சேர்ந்த தில்சன் என்ற 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த வழக்கு பெரிய அளவில் பேசப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. நாங்கள் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டோம்.

சம்பவ இடத்தை நாங்கள் பார்வையிட்டு, சந்தேகப்பட்ட ராணுவ அதிகாரிகள் அனைவரையும் தீவிரமாக விசாரித்தோம். கடந்த ஒரு வாரமாக, இரவு-பகலாக தூங்காமல் தனிப்படை போலீசார் செயல்பட்டனர். நாங்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக இந்த வழக்கில் துப்பு துலக்கப்பட்டு உண்மையான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி

அவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். அவரது பெயர் கே.ராம்ராஜ் (வயது 58). இவர்தான் துப்பாக்கியால் சுட்டு சிறுவனை கொன்றுள்ளதாக ஆதாரப்பூர்வமாக உரிய தகவல்கள், தடயங்கள் மூலம் கண்டறிந்துள்ளோம். தடயஅறிவியல்ஆய்வு, துப்பாக்கி குண்டு ஆய்வு, சாட்சிகள் சொன்ன தகவல்கள் போன்ற பலதரப்பட்ட ஆதாரங்கள் மூலம் துப்பாக்கியால் சுட்டது அதிகாரி ராம்ராஜ்தான் என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அவரும் துப்பாக்கியால் சுட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இதன்பேரில் அவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் ராணுவத்தில் துப்பாக்கிகள் வைத்திருக்கும் ஆயுத கூடத்தில் லெப்டினெண்ட் கர்னலாக வேலை பார்த்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதிதான் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சென்னை ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசித்துள்ளார். அவர் ஓய்வு பெற்றபிறகும், 3 மாதங்கள் அதே ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்க அனுமதி பெற்றுள்ளார்.

துப்பாக்கி பறிமுதல்

கைதான ராம்ராஜ் சிறுவனை சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் சுட்டவுடன் அந்த துப்பாக்கியை நேப்பியர் பாலம் அருகே கூவத்தில் வீசி எறிந்துள்ளார். அந்த துப்பாக்கியை படகில் சென்று தேடிப்பார்த்து கைப்பற்றி உள்ளோம். துப்பாக்கி குண்டுகளை வைக்கப்பயன்படும் பையையும் அவர் கூவத்தில் வீசி இருக்கிறார். அதையும் தேடி கண்டெடுத்துள்ளோம்.

சிறுவர்கள் அடிக்கடி மாங்காய் பறிப்பதற்கும், பாதாம்காய் பறிப்பதற்கும் குடியிருப்பு வளாகத்துக்குள் வந்து தொல்லை கொடுப்பார்கள் என்றும், சம்பவ நாளிலும் அது போல் தொல்லை கொடுத்தார்கள் என்றும், தொல்லை தாங்காமல் துப்பாக்கியால் வீட்டின் பால்கனி மாடியில் இருந்து சுட்டேன் என்றும், அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மதுரைக்காரர்

கைதான ராம்ராஜ் மதுரையைச் சேர்ந்தவர். தற்போது ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் அவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர். பேரக்குழந்தை கூட உள்ளது. முதலில் அவரை விசாரித்தபோது தனக்கு எதுவும் தெரியாது என்றுதான் சொன்னார். ஆனால் விசாரணைக்கு முழுஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்தார். அவரை சம்மன் அனுப்பிதான் விசாரித்தோம். அவர்தான் சுட்டார் என்பதை நாங்கள் தடயஅறிவியல் ரீதியாக நிரூபித்துவிட்டோம். அதன்பிறகுதான் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் இதர ராணுவ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

திறமையாக துப்புதுலக்கிய சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீஸ் குழுவினரை பாராட்டுகிறேன். ராம்ராஜ் ஓய்வுபெற்றுவிட்டதால் அவர் சாதாரண மக்கள் பிரஜை ஆகிவிட்டார். எனவே அவரை நாங்கள் கைது செய்ய எந்தவித தடையும் இல்லை. வழக்கமான கோர்ட்டில் அவர் மீது கொலைவழக்கு விசாரணை நடக்கும். முதல்கட்டமாக அவர் நீதிமன்ற காவலில் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார். விசாரணை ஓரளவு முடிந்துவிட்டது. மீண்டும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அவசியம் இல்லை என்று கருதுகிறேன். தேவைப்பட்டால் போலீஸ் காவல் விசாரணைக்கு அவரை உட்படுத்துவோம். கடந்த ஒருவாரமாக தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கூடுதல் டி.ஜி.பி. ஆர்.சேகர் தெரிவித்தார்.

தினதந்தி

சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 11, 2011 10:54 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Pசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Oசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Sசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Iசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Tசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Iசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Vசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Eசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Emptyசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Kசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Aசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Rசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Tசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Hசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Iசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது Cசென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக