புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_m10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_m10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_m10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_m10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_m10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_m10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_m10ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jul 10, 2011 9:06 pm

டோக்யோ: ஜப்பானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக இந்த பூகம்பம் பதிவானது.

ஜப்பானில் கடந்த மார்ச் 11-ந்தேதி ஏற்பட்ட பெரும் பூகம்பம் மற்றும் சுனாமியிலிருந்தே இன்னும் ஜப்பான் மீளவில்லை.

இந்த நிலையில் ஜப்பானின் இவாட் மாகாணத்தில் உள்ள ஹோன்ஷு தீவில் இன்று காலை 9.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால்
வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பயந்துபோன மக்கள் தங்கள்
வீடுகளைவிட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து
வீடுகளுக்கு திரும்பினர்.

இதற்கிடையே, கடல் அலைகள் வழக்கத்தை விட சுமார் 50 செ.மீட்டர் உயரத்துக்கு எழும்பி ஆர்ப்பரித்தன.

எனவே,
பசிபிக் கடல் பிராந்தியம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால்
பீதி அடைந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான
இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

பூகம்பம் மற்றும் சுனாமியை
தொடர்ந்து ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்ட புகுஷிமா, இவாடே, மியாகி ஆகிய
இடங்களில் உள்ள அணு உலைகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. அங்கு பணியில்
இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அணுஉலைகள் வெடிக்காமல்
இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும்,
அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால்
தங்களுக்கு இது பற்றிய தகவல் எதுவும் வரவில்லை என டோக்கியோ அணுமின்
நிறுவனம் அறிவித்துள்ளது. இருந்தும் முன் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும்,
அணுஉலைகளை குளிர்வித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே,
7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல்
ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, பூகம்பம் ஏற்பட்ட இடத்தில்
கடற்கரை பகுதியில் பூமிக்கு கீழே 10 கி. மீட்டர் ஆழத்தில் உருவானதாக
தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நில நடுக்கம் மற்றும்
பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத மதிப்புகள் குறித்த
விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
தட்ஸ் தமிழ் ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி 678642 ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி 678642 ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி 678642

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக