புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் I_vote_lcapகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் I_voting_barகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் I_vote_rcap 
70 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் I_vote_lcapகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் I_voting_barகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் I_vote_rcap 
235 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Jul 10, 2011 6:45 pm

தொலைக்காட்சியில் வரும் வன்முறை நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதால், அவர்களின் தூக்கம் கெடுகிறது மற்றும் எதிர்கால வாழ்க்கையில் உடல் பருமன், பள்ளிக்கு செல்லாமை போன்ற மோசமான விளைவுகளும் ஏற்படுகிறது.

பல தொலைக்காட்சி நிறுவனங்கள் குழந்தைகளுக்கு என தனி சேனலை கொண்டுள்ளன. இதில் குழந்தைகளை கவர்வதற்காக நாடகங்கள், திரைப்படங்கள், கார்ட்டூன்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.

குழந்தைகளிடம் கவனம் எடுத்துக் கொள்வதில் பெற்றோர் சலிப்படைகின்றனர். எனவே தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் பழக்கி விடுகின்றனர்.

தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. அமெரிக்காவில் உள்ள சியாட்டில் குழந்தைகள் ஆய்வு நிறுவனம் மூன்று முதல் ஐந்து வயதுள்ள 600 குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.

குழந்தைகள் தூங்கும் போது ஏற்படும் தீய கனவுகள், தூக்கத்தில் அலறுவது, இருட்டை கண்டு பயப்படுவது, சரியாக தூங்காததால் பகலில் நடப்பதில் சிரமம், சோர்வாக இருப்பது உள்ளிட்ட பிரச்னைகளை குறித்து வைக்கும்படி பெற்றொருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதன் மூலம் மூன்று வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பகலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். வன்முறையை தூண்டும் வகையிலான நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதால் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே குழந்தைகள் இரவு 7 மணிக்கு மேல் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியையும் பார்க்காமல் இருப்பது அவர்களது ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்.

சிறு வயதில் தூக்கத்தை பாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடந்து பார்ப்பது, அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் உடல் பருமன், பள்ளிக்கு செல்லாமல் இருப்பது போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது.

வளரும் குழந்தைகளின் தூக்கத்தை பாதிப்பதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கேலிச்சித்திரங்கள், நேரடி ஒளிபரப்புகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளிலேயே பெரும்பாலும் வன்முறையை தூண்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

ஏழு முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு என காட்டப்படும் நிகழ்ச்சிகளை மூன்று முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோரும் பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் காட்டப்படும் வன்முறை சம்பவங்கள் குழந்தைகளை வெகுவாக பாதிக்கின்றன.

ஆனால் எவ்வளவு நேரம் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கின்றனர். அதில் எவ்வளவு நேரம் வன்முறை நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன என்பது குறித்து பெற்றோர் குறைவான மதிப்பீடு செய்கின்றனர் என்கிறார் ஆய்வாளர் மைக்கெல் காரிசன்.

மியாமி மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் நீனா மாலிக் கூறுகையில்,"பொதுவாக காட்டப்படும் நிகழ்ச்சிகளில் எது உண்மையானது, எது உண்மை இல்லாதது என்பது குறித்து குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியாது. எனவே இரவு நேரங்களில் வன்முறையை தூண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது" என்று எச்சரிக்கிறார்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

குழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் 154550 குழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் 154550 குழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jul 10, 2011 7:09 pm

கலி முத்தி போச்சி நண்பா !!!!இப்ப தான் தனி தனி அறைகளில் டி‌வி இருக்குதே அப்புறம் எப்படி ? சோகம்

குழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Pகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Oகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Sகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Iகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Tகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Iகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Vகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Eகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Emptyகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Kகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Aகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Rகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Tகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Hகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Iகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Cகுழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் K
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 8:00 pm

உண்மையே சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக