புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
18+ கேள்வி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
கே. பாலா wrote:கேள்வியை நீங்கள் கிண்டலாக! கேட்பது போல் சிமிலி போட்டிருக்கிறீர்கள் ! என்றாலும்சுரேஷ்குமார் wrote:நீலப்படங்களை பார்ப்பது சரியா தவறா ?
இதற்க்கு நான் சீரியஸ் ஆகவே பதில் அளிக்கிறேன் !
தவறு!
காரணம்: 1. சக மனுஷியை , பெண்ணை , ஒரு பொருளாக பார்க்கும் மனோபாவம் உண்டாகும். அவளுக்கென்று மனசு இருக்கு, உணர்வுகள் இருக்கு என்ற நினைவு போய் அவளும் ஒரு பொருள் என்ற நிலைக்கு நினைக்க தோன்றும்! இது பெண்ணை இழிவு படுத்தும் செயல்
2. பெரும் பாலான பாலியல் குற்றங்கள் நீல படங்களை பார்த்ததான் விளைவாக நிகழ்ந்ததாக ஆராய்சிகள் சொல்கின்றன
3. மன உணர்ச்சி, உடலை தூண்டி,பிறகு அவனை பற்றிய குற்ற உணர்வுக்கு இட்டு செல்லும் .
4. இந்த நீல காட்சிகளை காணுகின்ற பழக்கம் தொடரும் போது அதற்கு அடிமையாக மாறும் வாய்ப்பு அதிகம்.
5. தன்னை பற்றி உயர்ந்த சுய மதிப்பீடு கொண்டிருக்கும் யாரும் நீல படங்களை காண மாட்டார்கள் என்று உறுதியாக சொல்லலாம்
நன்றி அண்ணா ...இதை அப்படியே என் நண்பனுக்கு சொல்லி நல்வழி படுத்த முயற்சிக்கிறேன் ....
பிஜிராமன் wrote:சுரேஷ்.......ஜெகதீஷ் சொன்ன மாதிரி கேள்வி தான் சரியான விவாதத்திற்கு உட்படுத்த முடியும்.....
ஆகவே அதனை கேள்வியாக எடுத்துக்கொண்டு நான் என் கருத்தை பகிர நினைக்கின்றேன்.......
பாலியல் கல்வி மிகவும் தேவையான ஒன்று.....இன்று வேகமாக சுலன்று கொண்டிருக்கும் உலகில் மனிதன் அனைதயும் மிக வேகமான முறையில் தெரிந்து கொள்ள முனைகிறான்.......இதில் சிலர் மிகவும் தவறானா பாதையிலும் சென்று விடுகின்றனர்.......
பாலியல் கல்வி மூலம் ஒரு மாணவனுக்கு....செக்ஸ் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள செய்ய முடியும்......அப்படி புரிய வைக்க அதனை சரியான முறையில் மாணவர்களுக்கு புகுத்த கூடிய ஆசிரியர்களை நியமித்தல் அவசியமான ஒன்றாகும்.....காரணம் சில ஆசிரியர்கள் அவர்களே அதனை கூச்சமாக எடுத்து கொண்டு.......மாணவர்களுக்கு செக்ஸ் ஐ தவறான கண்ணோட்டத்திலே காண்பித்து விடுகின்றனர்.....இது மிகவும் தவறான ஒன்றாகும்.......மாணவன் மனது எவ்வளவு இலகுவாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்கிறானோ....அப்போலுது தான் அவன் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என பகுத்தறியும் திறன் உடையவன் ஆகிறான்.......அவன் மனதில் செக்ஸ் ஐ தவறான கண்ணூட்டதில் காட்டினால் அவன் அதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அவன் பாதி வாழ்க்கையை அதிலே முடிது விடுகிறான்......
உனமையை சொல்லவேண்டும் என்றால் எங்களுக்கு விலங்கியலில் செக்ஸ் பற்றிய பாடம் உள்ளது ஆனால் எங்களுக்கு இருந்த ஆசிரியை அந்த பக்கத்திற்கு வந்ததும் அந்த யூனிட் ஐ அப்படியே விட்டு விட்டு அடுத்த பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்.....அப்போலுது தான் மாணவர்கள் கவனம் அதிகமாக அந்த பக்கங்களின் மேல் பாய்ந்ததை நானும் மானவர்களோடு இருந்தேன் என்பதால் தெரிந்து கொள்ள முடிந்தது.......அந்த ஆசிரியை கூச்சம் பார்க்காமல் எடுதிருந்தால் மாணவனும் கலங்கம் இல்லாமல் கற்றிருபான்.....என்பது என் கருத்து.....
நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கையில் பள்ளியிலிருந்து 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களில் நன்கு படிக்க கூடிய இரண்டு மாணவர்களை தேர்வு செய்து ஏய்ட்ஸ் விழிப்புணர்வு முகாமிற்கு அனுப்பி வைத்தார்கள் அந்த இருவரில் நானும் ஒருவன்.......அங்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் வந்திருந்தனர்......அங்கு எங்களுக்கு செக்ஸ் கல்வி புகட்டப்பட்டது..........
என் நண்பர்கள் பள்ளியில் எந்த வார்த்தைகள் பேசினால் நான் அவர்களை திட்டுவேனோ அந்த வார்தைகளெல்லாம் அங்கு பாடமாக புகட்டப்பட்டது.......அப்போலுது தான் இவை நம் வாழ்வோடு ஒன்றியவை என்பதை நான் புரிந்து கொண்டேன்....அதே போல் செக்ஸ் கல்வி புகுத்த பட்டிருந்தால் மாணவர்களும் அப்படி கீல் தரமாக பேசி இருக்க மாட்டார்கள்.....எது ஒன்று எட்டாக்கணியாக (தவரானதாக) காண்பிக்கபடுகிறதோ அதிலே தான் மாணவன் கவனம் செலுதுவான்....செக்ஸ் கல்வி என்பது நம் அனைவரும் பள்ளியில் இருந்தே தெரிந்து கொண்டிருந்தாள்.....நீங்கள் கூறிய படி நீல படம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்க வாய்பிருக்காது.......
அட இது இவ்ளோ தான் டா விஷயம் என்று அனைவர் முன்னிலையிலும் உடைத்தெறிந்தால் தான் அவன் இவ்ளோ தானா விஷயம் என்று கண்டு கொள்ளாமல் அவன் வேலையை பார்த்து கொண்டு செல்லுவான்......
அண்ணா உங்களையும்,பாலா அண்ணாவையும் போல தெளிவான விளக்கம் எந்த ஆசிரியராலும் வழங்க முடியாது ......உங்களுக்கு நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் மிகை ஆகாது ...உங்களின் விளக்கங்களுக்கு தலை வணங்குகிறேன் ...நன்றிகள் கோடி
உங்களின் சேவை மேன்மேலும் தொடரட்டும்
பிஜிராமன் wrote:கோபி சதீஷ் wrote:எனக்கு இங்கு ஞாபகம் வருவது "குரு" படத்தின் வசனம் " குருபாய் அக்கௌண்டண்டை அழைத்து நாளைய செய்திகளில் " contractor அப்புடின்கிற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறனும்" அப்புடின்னு சொல்வாரு. அந்த மாதிரி செக்ஸ் அப்புடின்கிற வரத்தை கெட்ட வார்த்தையாக மாத்திட்டாங்க. நீங்க சொன்னிங்க ஆசிரியர் அந்த படத்தை நடத்தம அடுத்த படத்துக்கு போய்ட்டங்கனு சொன்னிங்க. இதுல ஆசிரியர் மேல தப்பு இருக்க?.
தப்பு இல்லை சதீஷ்.......
ஆனால் ஒரு மாணவனுக்கு நடதுவதற்காக தான் அந்த பாடம் கொடுக்க பட்டுள்ளது...அதை நடத்த வேண்டியது அவர்களது கடமை....இதில் தான் தவறு உள்ளது.....செக்ஸ் கல்வி எனபதை தனி பாடமாக வைத்தால் இது போன்ற ஆசிரியர்களுக்கு சுலபமாக இருக்கும்...காரணம் அவர்களும் குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளனர்.....ஆகவே அவர்களுக்கு கூச்சம் இருக்கும்.....இந்த செக்ஸ் என்ற இந்த வார்த்தை நார்மல் ஆன வார்த்தை தான் என்ற நிலை வரும் வரை....அவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது....செக்ஸ் கல்விக்கு என்று தனி ஆசான் அமர்த்தி விட்டால் அவர் பார்துக்கொள்வார்......
நன்றி சதீஷ் வினவியதற்கு
குரு உங்களுக்கு ஒரு சல்யூட் போடணுங்க ....
சிவா wrote:பிஜிராமன் மற்றும் கே.பாலா இருவடும் மிகவும் அருமையான விளக்கத்தைத் தந்துள்ளனர். பாராட்டுக்கள்.
மேலும் சுரேஷ்குமார், இனிமேல் இதுபோன்ற கேள்விகளைத் தவிர்த்தல் நலம்!
கேள்வி கேட்டதற்கு காரணம் :
என் நண்பன் ஒருவன் இது போன்ற படங்கள் பார்ப்பதில்
ஆர்வம் கொள்கிறான்
அவனுக்கு தெளிவான விளக்கங்களும் , அறிவுரைகளும் சொல்ல எனக்கு கல்வியறிவோ , அனுபவ அறிவோ கிடையாது ....என்பதால் தான் யார் என்னை தவறாக நினைத்தாலும் பரவா இல்லை என்று இந்த கேவியை கேட்டேன் ....
அந்த இரண்டு அண்ணாக்களின் பதில்கள் எனக்கு மகிழ்ச்சியை தந்தது ...
தங்கள் தரப்பில் எதாவது விளக்கம் சொல்லி இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
தங்களின் இந்த அதிரடியான பதிலை எதிர்பார்க்கவில்லை
""தங்களின் தளத்தில் இந்த கேள்வியை கேட்டதற்கு மன்னிக்கவும்"" ....
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2