புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Poll_c10சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Poll_m10சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Poll_c10 
6 Posts - 60%
heezulia
சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Poll_c10சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Poll_m10சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Poll_c10சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Poll_m10சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்

Page 1 of 2 1, 2  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Jul 10, 2011 6:13 pm

ராணுவ குடியிருப்பு வளாகத்தில் பாதாம் கொட்டை எடுக்கச் சென்ற சிறுவனை சுட்டுக் கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். சிறுவர்கள் மரத்தில் ஏறி பழம் பறிப்பதால் எரிச்சலடைந்து அவர் இந்த செயலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது..

சிறுவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!!

சரி.. என் கேள்வியெல்லாம் இது தான்...

விசாரணை முடிவதற்குள், இந்திய ராணுவத்தைத் தரக்குறைவாக
விமர்சித்து இணையத்தில் ஏகப்பட்ட பகிர்தல்கள்!!!

பகிர்ந்தவர்கள் எங்கே போனார்கள்? குறைந்தப்பட்சம் மன்னிப்பு கேட்கவாவது அவர்கள் தயாரா?

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

என்பதை மறந்து விட்டார்களா?

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sun Jul 10, 2011 6:23 pm

இந்த ராணுவ அதிகாரி செய்தது மிகப் பெரிய தவறுதான், அதர்க்காக முழு ராணுவத்தையும் குறை கூறி தூற்றுவது அறிவீனம்.

கும்மாச்சி
அன்பே சிவம்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jul 10, 2011 6:56 pm

நமக்காக உயிரை கொடுக்கும் ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா ? சீ சீ அசிங்கமாக இருக்கிறது.அந்த வீரர் எவ்வளவு மன உளைச்சல் ஆகி இருப்பார்.அந்த பையன் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.திருட்டுதனதை ஊக்குவிக்கும் அவர்களை எந்த சட்டத்தில் போட போகிறோம்.ஒய்வு காலத்தில் நிம்மதி ஆக இருக்கும் நேரத்தில் கல் எரிவதும் சுவர் தாண்டி வருவதும் தவறு இல்லையா?அவர் செய்தது தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனாலும் அவர் இடத்திலும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உறவுகளே !!!!!!!!!!!!!!!

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Pசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Oசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Sசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Iசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Tசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Iசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Vசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Eசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Emptyசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Kசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Aசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Rசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Tசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Hசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Iசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Cசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  K
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Jul 10, 2011 7:26 pm

உண்மையைக் கூறியுள்ளீர்கள் கார்த்திக் அவர்களே..

திருட்டுத் தனமாக சிறுவர்கள் பழம் பறிப்பது தவறு தான் என்றாலும், யாரும் சிறுவர்களைக் கண்டிப்பதில்லை... சரி, அது அவர்கள் தீரத்தை வளர்க்க உதவுகிறது என்றே வைத்து கொள்வோம்!!

பலரும் மறந்த விடயம்:

சிறுவன் பள்ளிக்குச் செல்வதில்லை.. வறுமை காரணமாக அருகில் உள்ள ஒரு தொழிலகத்தில் வேலை பார்த்தான் என்று செய்திகள்!!

14 வயதுக்குட்பட்டோரை வேலைக்கு அமர்த்துதல் சட்டப்படி குற்றம் என்று சட்டம் இருக்கையில், கூப்பாடு போடுபவர்கள் கொலையினால் வெளிவந்துள்ள மற்றொரு உண்மையைக் கண்டார்களா? அந்த தொழிலதிபர் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 10, 2011 7:48 pm

ஒரு சிறுவன் பாதாம் பழம் பறிக்க சென்றதார்க்காக முன்னாள் ராணுவ வீரன் துப்பாக்கியால் குருவி சுடுவதை போல் சுட்டு வீழ்தியுள்ளான். இதை அவன் பேரன் செய்தால் சுடுவானா! ?ஏழைகள் என்றால் துப்பாக்கி தூக்கலாமா ? பயமுறுத்த வேறு வழியில்லையா?

குற்றவாளி யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் ! இருந்தும் ராணுவம் மறைத்தது சரியா ?

அந்த சிறுவனை இழந்த பெற்றோர்களின் மனசு என்ன பாடு படும். அவர்கள் மன உளைச்சலை பற்றி சிந்தித்தது உண்டா?
பொறுப்பான் பதவியில் இருந்தவர். தவறு நடைபெற்ற பிறகு , 'நாலாம் தர' ரௌடி மாதிரி தடையங்களை மாரைத்திருக்கிறார். ஓர் நல்ல மனிதர் என்றால். போலீசில் அவரே சரணடைந்திருக்க வேண்டும் . செய்தாரா?

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Jul 10, 2011 7:52 pm

கே. பாலா wrote:ஒரு சிறுவன் வாதம் பழம் பறிக்க சென்றதார்க்காக முன்னாள் ராணுவ வீரன் துப்பாக்கியால் குருவி சுடுவதை போல் சுட்டு வீழ்தியுள்ளான். இதை அவன் பேரன் செய்தால் சுடுவானா! ?ஏழைகள் என்றால் துப்பாக்கி தூக்கலாமா ? பயமுறுத்த வேறு வழியில்லையா?

குற்றவாளி யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் ! இருந்தும் ராணுவம் மறைத்தது சரியா ?

அந்த சிறுவனை இழந்த பெற்றோர்களின் மனசு என்ன பாடு படும்.
பொறுப்பான் பதவியில் இருந்தவர். தவறு நடைபெற்ற பிறகு , 'நாலாம் தர' ரௌடி மாதிரி தடையங்களை மாரைத்திருக்கிறார். ஓர் நல்ல மனிதர் என்றால். போலீசில் அவரே சரணடைந்திருக்க வேண்டும் . செய்தாரா?

நான் அந்த ராணுவ வீரர் செய்தது தவறு அல்ல என்று கூறவில்லை..
அதற்கு முன்பே ஒட்டுமொத்த ராணுவத்தையும் பழிப்பது நன்றா என்று தான் கேட்டுள்ளேன்!

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 8:05 pm

positivekarthick wrote:நமக்காக உயிரை கொடுக்கும் ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா ? சீ சீ அசிங்கமாக இருக்கிறது.அந்த வீரர் எவ்வளவு மன உளைச்சல் ஆகி இருப்பார்.அந்த பையன் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.திருட்டுதனதை ஊக்குவிக்கும் அவர்களை எந்த சட்டத்தில் போட போகிறோம்.ஒய்வு காலத்தில் நிம்மதி ஆக இருக்கும் நேரத்தில் கல் எரிவதும் சுவர் தாண்டி வருவதும் தவறு இல்லையா?அவர் செய்தது தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனாலும் அவர் இடத்திலும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உறவுகளே !!!!!!!!!!!!!!!
பக்கத்து வீட்டுல மாமரம் இருக்குன்னு பிள்ளைகள் எடுக்க கல் எரிவதில்லையா? சுவர் ஏறி குதிப்பதில்லையா? திருட்டுத்தனமாய் மாங்காய் பறிப்பதில்லையா?? வாதம் பழம் பறித்ததால் சாகவேண்டுமா அந்த பிள்ளை? சோகம் தவறு செய்தால் துப்பாக்கி குண்டுக்கு இரையாக வேண்டியது தானா கார்த்தி ? சோகம்

ஒட்டுமொத்த இராணுவத்தை யாருமே குறை சொல்லக்கூடாது.. ஆனால் இந்த மனிதரின் செயல் இந்த மனிதருக்கே எத்தனை நாள் தூக்கம் இழக்க போகிறாரோ தன் தவறே அவரை நிம்மதியாக இருக்க விடாமல் செய்யும் சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  47
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 10, 2011 8:10 pm

மஞ்சுபாஷிணி wrote:
positivekarthick wrote:நமக்காக உயிரை கொடுக்கும் ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா ? சீ சீ அசிங்கமாக இருக்கிறது.அந்த வீரர் எவ்வளவு மன உளைச்சல் ஆகி இருப்பார்.அந்த பையன் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.திருட்டுதனதை ஊக்குவிக்கும் அவர்களை எந்த சட்டத்தில் போட போகிறோம்.ஒய்வு காலத்தில் நிம்மதி ஆக இருக்கும் நேரத்தில் கல் எரிவதும் சுவர் தாண்டி வருவதும் தவறு இல்லையா?அவர் செய்தது தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனாலும் அவர் இடத்திலும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உறவுகளே !!!!!!!!!!!!!!!
பக்கத்து வீட்டுல மாமரம் இருக்குன்னு பிள்ளைகள் எடுக்க கல் எரிவதில்லையா? சுவர் ஏறி குதிப்பதில்லையா? திருட்டுத்தனமாய் மாங்காய் பறிப்பதில்லையா?? வாதம் பழம் பறித்ததால் சாகவேண்டுமா அந்த பிள்ளை? சோகம் தவறு செய்தால் துப்பாக்கி குண்டுக்கு இரையாக வேண்டியது தானா கார்த்தி ? சோகம்

ஒட்டுமொத்த இராணுவத்தை யாருமே குறை சொல்லக்கூடாது.. ஆனால் இந்த மனிதரின் செயல் இந்த மனிதருக்கே எத்தனை நாள் தூக்கம் இழக்க போகிறாரோ தன் தவறே அவரை நிம்மதியாக இருக்க விடாமல் செய்யும் சோகம்
என் ஆதங்கமும் இதுதான் மஞ்சு

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 8:27 pm

கே. பாலா wrote:ஒரு சிறுவன் வாதம் பழம் பறிக்க சென்றதார்க்காக முன்னாள் ராணுவ வீரன் துப்பாக்கியால் குருவி சுடுவதை போல் சுட்டு வீழ்தியுள்ளான். இதை அவன் பேரன் செய்தால் சுடுவானா! ?ஏழைகள் என்றால் துப்பாக்கி தூக்கலாமா ? பயமுறுத்த வேறு வழியில்லையா?

குற்றவாளி யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் ! இருந்தும் ராணுவம் மறைத்தது சரியா ?

அந்த சிறுவனை இழந்த பெற்றோர்களின் மனசு என்ன பாடு படும். அவர்கள் மன உளைச்சலை பற்றி சிந்தித்தது உண்டா?
பொறுப்பான் பதவியில் இருந்தவர். தவறு நடைபெற்ற பிறகு , 'நாலாம் தர' ரௌடி மாதிரி தடையங்களை மாரைத்திருக்கிறார். ஓர் நல்ல மனிதர் என்றால். போலீசில் அவரே சரணடைந்திருக்க வேண்டும் . செய்தாரா?

நீங்க கேட்டதில் தப்பே இல்லை பாலா..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  47
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jul 10, 2011 9:12 pm

மஞ்சுபாஷிணி wrote:
positivekarthick wrote:நமக்காக உயிரை கொடுக்கும் ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா ? சீ சீ அசிங்கமாக இருக்கிறது.அந்த வீரர் எவ்வளவு மன உளைச்சல் ஆகி இருப்பார்.அந்த பையன் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.திருட்டுதனதை ஊக்குவிக்கும் அவர்களை எந்த சட்டத்தில் போட போகிறோம்.ஒய்வு காலத்தில் நிம்மதி ஆக இருக்கும் நேரத்தில் கல் எரிவதும் சுவர் தாண்டி வருவதும் தவறு இல்லையா?அவர் செய்தது தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனாலும் அவர் இடத்திலும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உறவுகளே !!!!!!!!!!!!!!!
பக்கத்து வீட்டுல மாமரம் இருக்குன்னு பிள்ளைகள் எடுக்க கல் எரிவதில்லையா? சுவர் ஏறி குதிப்பதில்லையா? திருட்டுத்தனமாய் மாங்காய் பறிப்பதில்லையா?? வாதம் பழம் பறித்ததால் சாகவேண்டுமா அந்த பிள்ளை? சோகம் தவறு செய்தால் துப்பாக்கி குண்டுக்கு இரையாக வேண்டியது தானா கார்த்தி ? சோகம்

ஒட்டுமொத்த இராணுவத்தை யாருமே குறை சொல்லக்கூடாது.. ஆனால் இந்த மனிதரின் செயல் இந்த மனிதருக்கே எத்தனை நாள் தூக்கம் இழக்க போகிறாரோ தன் தவறே அவரை நிம்மதியாக இருக்க விடாமல் செய்யும் சோகம்
உண்மைதான் அக்கா !!!!!!!!!!அவரால் நிம்மதியாக இருக்க முடியாது.

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Pசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Oசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Sசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Iசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Tசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Iசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Vசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Eசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Emptyசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Kசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Aசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Rசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Tசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Hசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Iசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Cசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  K
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக