புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
51 Posts - 44%
heezulia
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
2 Posts - 2%
prajai
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
417 Posts - 49%
heezulia
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
283 Posts - 33%
Dr.S.Soundarapandian
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
28 Posts - 3%
prajai
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_m10கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jul 09, 2011 8:20 pm

ஒரு கிராமத்தில் பனிரெண்டு நாள் திருவிழா நடந்தது. அந்த திருவிழாவிற்கு பானைகள் தேவைப்பட்டது. ஊர்த்தலைவர் குயவனை திருவிழாவிற்கு மூன்று தினங்களுக்கு முன் அழைத்து பானைகள் செய்து தரச் சொன்னார். ஊர்த்தலைவர் ஒழுங்காக செய்யும் ஒவ்வொரு பானைக்கும் ஐந்து ரூபாய் தருவேன், பானை
உடைந்தால் ஒவ்வொரு பானைக்கும் இரண்டு மடங்கு காசை பிடித்துக் கொள்வேன்
என்று கூறினார். குயவன் தன்னால் தினமும் ஆறு பானைகள் மட்டுமே செய்ய முடியும், அதிலும் ஒரு சில உடைந்து போகலாம் என்றும் கூறி பானை செய்யத் தொடங்கி, கடைசி நாள் திருவிழாவிற்கு முன் நாள் வரை பானைகள் செய்தான். திருவிழா இறுதியில் அவன் முன்னூறு ரூபாய் கூலியாக பெற்றான்.

1. அவன் செய்த மொத்த பானைகள் எத்தனை?
2. அவன் உடைத்த பானைகள் எத்தனை?

சதாசிவம்
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 09, 2011 8:27 pm

1. அவன் செய்த மொத்த பானைகள் எத்தனை?
60
2. அவன் உடைத்த பானைகள் எத்தனை?
0

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jul 09, 2011 8:35 pm

ரா.ரமேஷ்குமார் wrote:1. அவன் செய்த மொத்த பானைகள் எத்தனை?
60
2. அவன் உடைத்த பானைகள் எத்தனை?
0
சரியா விடையா அண்ணா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Scaled.php?server=706&filename=purple11
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sat Jul 09, 2011 10:27 pm

1. அவன் செய்த மொத்த பானைகள் எத்தனை?
14 நாட்களில் 6 பானை வீதம் மொத்தம் 84 பானைகள்
அதற்கு பணம் 84 x 5 = 420
2. அவன் உடைத்த பானைகள் எத்தனை?
12 (12 x 10 = 120)

ஆக அவன் பெற்ற பணம் 420 -120 = 300

இது எப்படி இருக்கு ?

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat Jul 09, 2011 10:38 pm

puthuvaipraba wrote:1. அவன் செய்த மொத்த பானைகள் எத்தனை?
14 நாட்களில் 6 பானை வீதம் மொத்தம் 84 பானைகள்
அதற்கு பணம் 84 x 5 = 420
2. அவன் உடைத்த பானைகள் எத்தனை?
12 (12 x 10 = 120)

ஆக அவன் பெற்ற பணம் 420 -120 = 300

இது எப்படி இருக்கு ?

திருவிழாவிற்கு மூன்று தினங்களுக்கு முன்பு தானே குயவனை அழைத்து பானை செய்ய சொன்னார் ஊர்த்தலைவர் ....அதெப்படி பதினான்கு நாட்கள் என்று குரிப்பிடுகிறிர்கள் .....தெளிவான விளக்கம் தேவை

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Jul 09, 2011 10:58 pm

1. அவன் செய்த மொத்த பானைகள் எத்தனை?

மூன்று தினங்களுக்கு முன்பு = 3
பனிரெண்டு நாள் திருவிழா = 12,
திருவிழாவிற்கு முன் நாள் = 12-1 = 11
மொத்த நாள் = 14
14 நாட்களில் 6 பானை வீதம் மொத்தம் 84 பானைகள்
அதற்கு பணம் 84 x 5 = 420
2. அவன் உடைத்த பானைகள் எத்தனை?
12 (12 x 10 = 120)

ஆக அவன் பெற்ற பணம் 420 -120 = 300

எனக்கு சரி என்று தோன்றுகிறது...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 10, 2011 7:41 am

புதுவைபிரபா மற்றும் சதீஷின் பதில்கள் சரி!

கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jul 10, 2011 9:03 am

பதில்களை அணுகிய விதம் சரி, கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   677196 கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   677196

சுரேஷ் கூறியது போல் மூன்று தினங்களுக்கு முன் என்பது தான் இந்த கேள்வியில் உள்ள பொறி.
பதில்
12+3+(1)அதற்கு முன்னாள் = 16 நாட்கள் -1 = 15
செய்த பானைகள்
15 X 6 = 90 பானைகள்
90 X 5 = 450 ரூபாய்
உடைந்த பானைகள் 15 X 10 = 150
பெற்ற கூலி = 450 - 150 = 300 ரூபாய்

பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   68516

சதாசிவம்
கணக்குப்புதிர் - கண்டு பிடியுங்கள்   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக