புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
81 Posts - 65%
heezulia
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
5 Posts - 4%
eraeravi
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
viyasan
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
224 Posts - 37%
mohamed nizamudeen
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
18 Posts - 3%
prajai
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_m10எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம்


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jul 09, 2011 8:02 pm

புதுடில்லி:ரயில் பயணிகள் இனிமேல், எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் தங்களது இ-டிக்கெட்டை பெறலாம். வழக்கமான டிக்கெட் நகலுக்கு (பிரின்ட்-அவுட்) பதிலாக, மொபைல் போனில் வந்த எஸ்.எம். எஸ்.,சை, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினால் போதும்.ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது ரயில் பயணிகள், "இ-டிக்கெட்' முறையிலும், தங்கள் பயணத்திற்கான டிக்கெட்களை பெறுகின்றனர். இந்த முறையில் டிக்கெட் பெறும்போது, பயணத்தின்போது, "டிக்கெட்டின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும். பரிசோதகர் கேட்கும் போது, அதை காண்பிக்க வேண்டும். தற்போது, எம்-டிக்கெட் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறையில், "டிக்கெட் நகலுக்கு பதிலாக, தங்கள் மொபைல் போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.,சை, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதும்.
இந்த எம்-டிக்கெட் முறையில், டிக்கெட் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது மொபைல் போனில் இணையதள வசதியை பெற்றிருக்க வேண்டும்.

www.indianrailways.gov.in என்ற ரயில்வே இணைய தள முகவரிக்கு சென்று, டிக்கெட்டுக்கான விண்ணப்பத்தை "டவுண்லோடு' செய்து, அதை பூர்த்தி செய்து, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.இதன்பின், ரயில்வே சார்பில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,சில் டிக்கெட் பற்றிய விவரங்கள் இருக்கும். ரயில்வே இணையதள முகவரிக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், இந்த விவரங்களை பெறலாம். டிக்கெட் பதிவு செய்யும் முறை, கட்டண விவரம் போன்றவை, வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி வைக்கப்படும். கோல்கட்டாவில் நடந்த விழாவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த புதிய முறையை நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.இவ்வாறு ரயில்வே அதிகாரி கூறினார்.
தினமலர்



எஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Pஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Oஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Sஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Iஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Tஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Iஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Vஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Eஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Emptyஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Kஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Aஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Rஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Tஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Hஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Iஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் Cஎஸ்.எம்.எஸ்., மூலம் இ-டிக்கெட்புதிய முறை அறிமுகம் K
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 09, 2011 9:37 pm

அருமையான திட்டம் ஆனால் இதை மட்டுமே நம்ப கூடாது மொபைல் போன் அந்த சமயத்தில் செயல்படாமல் போனாலோ அல்லது இனைப்பில் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ சிக்கல் ஆகி விடும்...
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக