புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 4:50 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் 4 ஆண்டில் வறுமை பாதியாக குறையும்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஐநா அறிக்கையில் தகவல் இந்தியாவில் 4 ஆண்டில் வறுமை பாதியாக குறையும்
பதிவு செய்த நாள் 7/9/2011 0:40:39
நியூயார்க் : இந்தியாவில் அடுத்த 4
ஆண்டில் பரம ஏழைகள் எண்ணிக்கை பாதியாக குறையும் என்று ஐக்கிய நாடுகள் சபை
அறிக்கை தெரிவிக்கிறது. மில்லினியம் வளர்ச்சி இலக்குகள் என்ற கொள்கை மீது
தனது ஆண்டு அறிக்கையை ஐ.நா. நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
உலக அளவில் வறுமை ஒழிப்பில் இந்தியா, சீனா முக்கிய பங்கு வகிக்கின்றன.
வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை பல நாடுகளில் வேகமாக குறைந்து வருகிறது.
1990
முதல் 2005 வரை 15 ஆண்டுகளில் இந்தியா, சீனா நாடுகளில் மட்டும் 45.5 கோடி
பேர் வறுமை கோட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அடுத்த 10வது ஆண்டான 2015ல்
மேலும் 32 கோடி பேர் ஏழ்மையில் இருந்து விடுபடுவார்கள். இந்தியாவில் 1990ம்
ஆண்டில் ஏழைகள் எண்ணிக்கை 51 சதவீதமாக இருந்தது. அது 2015ம் ஆண்டில் 22
சதவீதமாக குறையும். அதாவது, 1990ல் ஏழைகளாக இருந்தவர்கள் எண்ணிக்கையில்
பாதி பேர் மட்டுமே வறுமை கோட்டுக்குள் இருப்பார்கள்.
வறுமை, பசி,
பட்டினி, ஆண் & பெண் சமநிலை, குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தல்,
பிரசவ கால மருத்துவ வசதியை முன்னேற்றுதல், எச்ஐவி/எய்ட்ஸ் தடுப்பு
நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் அடிப்படையில்
நாடுகளின் நிலை என்ன என்றும் ஆராயப்பட்டது. இந்தியாவில் பொருளாதார
முன்னேற்றம் சீராக இருக்கும் நிலையிலும், பணக்காரர்கள் மேலும் வளமையாகவும்,
ஏழைகள் விடுபட்டவர்களாகவும் நீடிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு ஐ.நா.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினகரன்

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வறுமை குறையுமா இல்லை வறுமையில் இருக்கும் மக்கள் குறைவார்களா தெளிவா சொல்லுங்கப்பா
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
டிவி மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி 20கிலோ அரிசி என இலவசமாக கொடுதால்எப்படி குறையாமல் இருக்கும்
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- Sponsored content
Similar topics
» பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம்
» இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும்: வைராலஜிஸ்ட் கணிப்பு
» வட இந்தியாவில் வெப்பநிலை மிகவும் குறையும் எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!
» வறுமை என்னும் நோயை தீர்க்கவா...- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -
» தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும்: சென்னையில் பாதியாக குறைப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1