புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா
Page 1 of 1 •
கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற இந்தியா இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் வெற்றி கோப்பையை இந்தியா வென்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்தது. வெற்றி இலக்காக 320 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை 47 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (138 ரன்கள் அடித்து) தனது 44வது சதத்தை பதிவு செய்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சச்சின், ஹர்பஜன் அபாரம்: இந்தியாவுக்கு கோப்பை
இலங்கையை 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
கோப்பையுடன் கேப்டன் தோனி.
கொழும்பு, செப். 14: சச்சின் டெண்டுல்கரின் அதிரடி சதம், ஹர்பஜன் சிங்கின் அபார பந்துவீச்சால் இலங்கையை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா "காம்பேக்' கோப்பையைத் தட்டிச் சென்றது.
முத்தரப்பு நாடுகள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் திங்கள்கிழமை கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாûஸ வென்ற இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய இலங்கை 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. இந்திய இன்னிங்ஸின்போது துவக்க ஆட்டக்காரர்களாக சச்சின், திராவிட் களமிறங்கி அதிரடியாக ஆடினர். சிறப்பாக விளையாடிய திராவிட் 39 ரன்கள் எடுத்தார்.
2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனியும், சச்சினும் சிறப்பாக ஆடிய 110 ரன்கள் குவித்தனர். தோனி 62 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.
சச்சின் சிறப்பாக விளையாடி ஒருநாள் போட்டிகளில் தனது 44-வது சதத்தைப் பதிவு செய்தார். இலங்கைக்கு எதிராக அவர் எடுக்கும் 8-வது சதமாகும் இது.
அவர் மொத்தம் 133 பந்துகளில் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 10 பெüண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். தொடர்ந்து வந்த யூசுப் பதான் ரன் எடுக்காமலும், சுரேஷ் ரெய்னா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருந்தபோதும் மறுமுனையில் யுவராஜ் பெüண்டரிகளாக விளாசி அணியின் ஸ்கோர் 300-ஐத் தாண்ட உதவினார்.
ஆட்ட முடிவில் யுவராஜ் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், விராட் கோலி 2 ரன்களும் எடுத்திருந்தனர்.
பின்னர் இலங்கை இன்னிங்ஸின்போது தில்ஷனும், ஜயசூர்யாவும் அதிரடியாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்தனர்.
இருந்தபோதும் தில்ஷனை 42 ரன்களில் அவுட்டாக்கினார் ஹர்பஜன். தொடர்ந்து வந்த ஜயவர்த்தனாவையும் ஒரு ரன்னில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார் ஹர்பஜன். தொடர்ந்து ஜயசூர்யா 36 ரன்களிலும், துஷாரா 15 ரன்களிலும், மாத்யூஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சங்ககரா 33 ரன்கள் எடுத்திருந்தபோது ஆர்.பி. சிங் பந்துவீச்சில் "ஹிட்-அவுட்' முறையில் ஆட்டமிழந்தார். இதனால் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தத்தளித்தது.
இருப்பினும் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கபுகடேராவும், கண்டம்பியும் 70 ரன்கள் சேர்த்தனர். இருந்தபோதும் ஹர்பஜனின் அனல்பறக்கும் பந்துவீச்சில் இலங்கையின் விக்கெட்டுகள் சரிந்தன. கண்டம்பி மட்டும் நிலைத்து ஆடி 66 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 46.4 ஓவர்களில் இலங்கை 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஹர்பஜன் 56 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
சச்சின் ஆட்டநாயகனாகவும், தொடர்நாயகனாவும் தேர்வு பெற்றார்.
11 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்
இலங்கையில் 1998-ம் ஆண்டு நடந்த முத்தரப்பு நாடுகள் போட்டியில் இந்தியா சிங்கர்-நிடாஸ் கோப்பையைக் கைப்பற்றியது. அந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சச்சின், கங்குலி இருவரும் சதமடித்தனர்.
இதையடுத்து தற்போது நடைபெற்ற காம்பாக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது. மீண்டும் சச்சின் சதமடித்து அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார்.
இந்தியா: 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 319
(சச்சின் 138, திராவிட் 39, தோனி 56, யூசுப் பதான் 0, ரெய்னா 8, யுவராஜ்சிங் (அவுட் இல்லை)56, கோலி (அவுட் இல்லை)2, துஷாரா 2வி-71, மலிங்கா 1வி-81, மெண்டிஸ் 1வி-70, ஜயசூர்யா1வி-43.
இலங்கை: 46.4 ஓவர்களில் 273
(தில்ஷன் 42, ஜயசூர்யா 36, ஜயவர்த்தனா 1, சங்ககரா 33, துஷாரா 15, மாத்யூஸ் 14, கண்டம்பி 66, கபுகடேரா 35, குலசேகரா (அவுட் இல்லை) 9, மலிங்கா 0, மெண்டிஸ் 7, இஷாந்த் சர்மா 1வி-51, ஆர்பி சிங் 1வி-34, ஹர்பஜன் சிங் 5வி-56, பதான் 1வி-36, யுவராஜ் சிங் 1வி-24, ரெய்னா 1வி-26).
ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர். ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 59 முறை ஆட்டநாயகன் விருதும், 14 முறை தொடர் நாயகன் விருதும் பெற்றுள்ளார். டெஸ்ட் (42 சதம்) மற்றும் ஒரு நாள் போட்டிகளில்
(44 சதம்) அதிக சதங்கள் (மொத்தம் 86 சதங்கள்) எடுத்ததில் முதலிடம், அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலிடம், அதிக அளவில் ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருது பெற்றதில் முதலிடம் என ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளார்
சச்சின் டெண்டுல்கர்.

என்றும் நட்புடன்
உங்கள்
ஸ்ரீனிவாசன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- selvakபண்பாளர்
- பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009
- Sponsored content
Similar topics
» டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி : கோப்பையை வென்றது இந்தியா
» முத்தரப்பு கிரிக்கெட் : இலங்கை அணியை வென்றது ஆஸ்திரேலிய அணி
» 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா
» உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது
» 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1