புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10 
40 Posts - 63%
heezulia
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10 
2 Posts - 3%
viyasan
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10 
232 Posts - 42%
heezulia
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10 
216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10 
12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வாழ்கைக்கு கவிதை தேவையா? [29Vote ]

  • ஆம் கண்டிப்பாக தேவை!/

    2379%
  • தேவை இல்லை/

    414%
  • கருத்து இல்லை

    27%

You are not connected. Please login or register

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 7:05 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]

கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே
ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும்
விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று
நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து (எவரையொனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)

நண்பர் realvampire ஒரு பதிவின் பின்னுடத்தில் தான் கவிதையை என்றும் ஆதரிப்பதில்லை என்றும் !அறிவியல் போல் இது ஒன்றுக்கும் உதவாது என்றும் சொல்லியிருக்கிறார் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 10, 2011 12:56 am

அடடா இப்படி ஒரு அருமையான விவாதத்தை விட்டிருந்தேனே!

கவிதை இது ஒரு வேஸ்ட் என்று எண்ணிய எனது கடந்த காலங்களை நினைத்துப்பார்க்கிறேன்.
ஒரு இயந்திரமாக எந்த உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல் இதயம் மென்மையை உணராமல்

வாழ்ந்த காலம் அது. அது என்னில் குறையில்லை. என்னைப்போல எல்லோருமே உலக

சுழற்சியை முந்தும் விதமாக போட்டிபோட்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த அவசர வாழ்வில்

கவிதையாவது மண்ணாங்கட்டியாவது என்று வாழ்ந்தேன்.

ஆனால் கவிதையை உணர்ந்துகொள்ள தொடங்கியபோது என் தவறுக்காக வருந்துகிறேன்.
கவிதை மலர்கள் போன்றவை. ஒருபூவைப் பார்த்து அதை ரசிக்க நேரமில்லாமல் இது வாழ்வுக்கு

தேவையில்லை என்று கூறிவிட முடியாது. ஒரு மாலைப்பொழுது வேலயை ஒதுக்கி

வைத்துவிட்டு ஆறுதலாக ஒரு பூஞ்சோலையில் பூக்களின் நடுவேபோய் இருந்துபாருங்கள்
எந்த உணர்வு தோன்றுகிறதோ அதேதான் கவிதைகளிலும் உண்டு.

முதலில் பாரதியாரின் கவிதைகளை வாசித்துப்பாருங்கள் இதயம் எவ்வளவு இன்பமாகிறது
இதயத்திலுள்ள இறுக்கம்போய் மனம் லேசாகிறது.
ஒருகுழந்தைக்கு தாலாட்டு பாடும்போது எப்படி அமைதி கொள்ளுகிறதோ அதுபோலத்தான் கவிதைகளை வாசிக்கும்போதும் ஏற்படுகிறது.

இன்னும் நிறைய எழுதலாம்

நாட்டுப்புறப் பாடல்கள் தொடக்கம் அன்று தொடக்கம் இன்றுவரை கவிதை உயிரோடு சேர்ந்தது.
கவிதை இதயத்தை ஊடுருவி மனதுள் தைக்கிறது.
பொதுவாக மலர்தோட்டம் தேவையில்லை கம்யூட்டரில் தெரியும் வண்ணங்களே போதும்

என்பவர்கள் ஒருமுறை பூஞ்சோலைக்குள் நுழைந்துபாருங்கள். இனிய தென்றலும் மலரின் மணமும் இன்பமாலை நேரமும் தரும் சந்தோசம் இயந்திரங்கள் தருவதில்லை

அதுபோலவே கவிதையும்!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 10, 2011 7:38 am

அருமையான அனுபவ விளக்கம் கவிஞர் கிரிகாசன் அவர்களே மிக்க நன்றி நன்றி

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 10, 2011 8:18 am

ஒரு சிறந்த விவாதக் களத்தை உருவாக்கி அனைவரின் அழகான பின்னூட்டங்களையும் பெற்றுள்ளீர்கள் பாலா.

இதுபோன்ற ஆரோக்கியமான விவாத திரிகள் வரவேற்கப்படுகிறது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 10, 2011 2:56 pm

நல்லதொரு திரியினை ஆரம்பித்து மனங்களை திறக்கச்செய்த பாலாவுக்கு பாராட்டுகள் தாமதமானதில் சந்தர்ப்பத்தினை நழுவவிட்டேன் வருந்துகிறேன்

அத்தனை பெருந்தகைகளும் கவிதையினால் உலகம் ஆழப்படுகிறது என்பதை எல்லாக்கோணத்திலும் விபரித்து விட்டார்கள்
நானும் புதிதாக சொல்வதற்கெதுவுமில்லை எதிர்மறையான கருத்து வந்திருந்தால் தொடர்ந்திருக்கலாம் அனைவரது சார்பான கருத்துகளோடும் ஒத்துப்போகிறது என்மனமும் நானும் அவர்களுடன் பயணிக்கிறேன் என்பதில் பெருமையாகவும் இருக்கிறது
கவிதையினை குறைகூற நினைப்பது அத்தனை இலக்கிய ஜாம்பவான்களையும் குறைகூறுவதாக அமைந்துவிடும் ஒரு பாரிய சரித்திரத்தினையே ஒரு சிறு வரியினுள் அழுத்தமாக மனங்களில் பதியச்செய்திடும் உன்னதமான வழியே கவிதை அதனால்தான் மக்கள் அதிகம் நேசிக்கிறார்கள் அதனோடு பயணிக்கிறார்கள்

இருந்தாலும் சுயநலம் இல்லாமலில்லை கவிதை எழுதுவதால் எழுதும் எழுத்தாளர்கள் மனதில் சுயநலம் இருக்கிறது அந்த சுயநலத்தின் நோக்கம் உன்னதமானது என் எழுத்துக்களால் ஒரு சமுதாயத்தை அல்லது ஒரு நபரை திருத்த முடிந்ததே என்ற கர்வம் இன்னாருடைய எழுத்தின் சக்தியே இவ்வாறான மாற்றத்தினை ஏற்படுத்தியது என்ற நற்பெயர் மற்றவர்களின் மனம்திறந்த வரவேற்பினை எதிர்பார்த்திருக்கும் குணம் இவைகள்தான் இந்த குற்றச்சாட்டுக்கு வழிகோலியிருக்கிறது போலும்

பத்துவீதம் குறை கண்டால் கொன்னூறுவீதம் சரிகண்ட கவிதையுலகம் உலகை ஆழ்கிறது குறைகாண எதுவுமில்லை கண்டிப்பாக கவிதை உலகுக்குத்தேவை என்று எனது வாதத்தினை வைத்துவிட்டேன் தீர்ப்பளியுங்கள் உறவுகளே
நன்றி

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Sun Jul 10, 2011 3:28 pm

பெரியவங்க எல்லாம் என்னஎன்னமோ உதாரணம் கூறி அவங்க கருத்துக்களை அழகா சொல்லி இருக்காங்க ...ஏதோ இந்த குழந்தைக்கு தெரிஞ்சது .................சொல்றேன் ...

அறிவியல் அறிந்த அறிவாளி கூட காதல் வந்தால் கவிதையை தான் நேசிப்பான் .......வாழ்க்கையை நேசிக்க கவிதை அவசியம் தான் ...இன்றைய சூழலில் குழந்தைக்கு நிலாவே புத்தகத்திலும் ,நெட்டிலும் தான் காமிக்கிறார்கள் ..இதில் நிலா சோறு எங்கே ?

அனைத்தையும் கவிதையால் உணர வைக்க முடியும் ....நிலவின் அழகு ,குழந்தையின் சிரிப்பு ,வாழ்வின் அம்சம் ..ஏன்?அறிவியலை கூட ...

வைரமுத்துவின் சிகரத்தை நோக்கி ..இதற்கு சிறந்த எடுத்துகாட்டு ......

எங்கோ படித்த வரிகள் இது ..

நிலா சோறு உண்ண ஆசை
நேரமே கிடைக்கவில்லை
ஒரு நாள் நேரம் கிடைத்தது
அன்று அமாவாசை ....
இதான் இன்றைய வாழ்க்கை சூழல் ..

மனிதனை உருவாக்கவும் ..
அவன் மனதை பண்படுத்தவும் .............கவிதை அவசியம் ..

நாம் ஒரு பொருளின் அழகை ரசித்தால் நம் மனமும் அழகாகுமாம் ...அதற்கு கவிதை வழி வகுக்கும் ...

வாழ்க்கை வாழ்வதற்கே! [You must be registered and logged in to see this image.]

என்றும் தமிழச்சி [You must be registered and logged in to see this image.]
ஓவியா ஸ்ரீ [You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Jul 15, 2011 3:22 pm

மனித மனம் அறிவியலால் ஆனதல்ல. அது ,முற்றிலும் உணர்வுகளால் சூலப்பட்டுள்ளது. நமது உணர்வுகளை சுவையாக சொல்லக்கூடிய சாதனம் கவிதையை தவிர வேறு ஏதேனும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 15, 2011 8:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:மனித மனம் அறிவியலால் ஆனதல்ல. அது ,முற்றிலும் உணர்வுகளால் சூலப்பட்டுள்ளது. நமது உணர்வுகளை சுவையாக சொல்லக்கூடிய சாதனம் கவிதையை தவிர வேறு ஏதேனும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.
அருமையிருக்கு அருமையிருக்கு

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 15, 2011 10:38 pm

எல்லோரும் கவிதை பக்கமே..இருப்பதால்..
இங்கே..விவாதம் எதுவும் இல்லாமல் போய்விட்டது..
தங்களின் கருத்துகளை அனைவரும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
எனக்கு தெரிந்தவரை..அவர் கூறிய கவிதையும்.அறிவியலும் தொடர்பு இல்லாத ஒன்று..இந்த திரி மூலம் பலருடைய கவிதையின்பால் கொண்ட ஈர்ப்பினை வெளிக்கொணர செய்த இந்த திரி ஹீரோ..பாலா..சாருக்கு என் நன்றிகள்... [You must be registered and logged in to see this image.]

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 15, 2011 10:42 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:எல்லோரும் கவிதை பக்கமே..இருப்பதால்..
இங்கே..விவாதம் எதுவும் இல்லாமல் போய்விட்டது..
தங்களின் கருத்துகளை அனைவரும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
எனக்கு தெரிந்தவரை..அவர் கூறிய கவிதையும்.அறிவியலும் தொடர்பு இல்லாத ஒன்று..இந்த திரி மூலம் பலருடைய கவிதையின்பால் கொண்ட ஈர்ப்பினை வெளிக்கொணர செய்த இந்த திரி ஹீரோ..பாலா..சாருக்கு என் நன்றிகள்... [You must be registered and logged in to see this image.]

நன்றி சூர்யா ! ஈகரை நண்பர்கள் மிக அழகான, ஆழமான கருத்துக்களால் இந்த திரியை அனைவரும் அழகு படுத்தியுள்ளனர் . அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! எனக்கு நிறைவாக அமைந்த ஒரு திரி இது! :வணக்கம்:

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Fri Jul 15, 2011 10:56 pm

கே. பாலா wrote:நண்பரால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. என்ற பொன்மொழி தவறாக பொருள் கொள்ள பட்டிருக்கிறது !

ஒரு மாணவன் சைக்கிளில் போகிறான் . கரட், கரட் ...என்று செயின் சத்தமிடுகிறது. ஏண்டா தம்பி.. சத்தம் வருகிறது என்றால் தெரியல... கம்பனியில .... கொடுத்து சரி செய்ய வேண்டும் என்கிறான்.

அவன் அன்று காலையில் பள்ளியில் படித்த "உராய்வு விசை "தான் சத்தம்மிட காரணம் என்றோ...."பாகு பொருள்கள்" ஆன "கிரீஸ் " போட்டால் சத்தம் இருக்காது என் அம் மாணவன் உணராமல் போனானே அதுதான் ... ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...என்ற பொன்மொழிக்கு உதாரணம்

அண்ணா கவிதை என்பது ,ஒவ்வொருவரின் ,கனவு மற்றும் கற்பனையே .அறிவியலும் ,கற்பனைய அடிபடையாகக கொண்டது தானே , உதாரணத்திற்கு ,கணிதத்தில் நமக்கு தெரியாததை x,y,z என்று தான் கொள்கிறோம் ..

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக