புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! I_vote_lcapசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! I_voting_barசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! I_vote_rcap 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! I_vote_lcapசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! I_voting_barசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! I_vote_rcap 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
சிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! I_vote_lcapசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! I_voting_barசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்!

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jul 09, 2011 1:27 am

சென்னை தீவுத்திடல் அருகே ராணுவ குடியிருப்பில் பாதாம் கொட்டையை எடுக்கச் சென்ற சிறுவனை சுட்டது ராணுவ வீரர் அல்ல. காரில் இருந்தபடியே சுட்டுக் கொன்றது ராணுவ அதிகாரி ஒருவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அச்சம்பவத்திலிருந்து அவரை தப்பிக்க வைக்க, உயர் அதிகாரிகள் முயற்சிகள் செய்து வருகின்றனர்.

aசென்னை தீவுத்திடல் அருகே, ராணுவ குடியிருப்புகளும், அவர்கள் வந்து தங்கிச்செல்லும் கெஸ்ட் அவுஸ் பங்களாக்களும் உள்ளன. இந்த வளாகத்தில் ராணுவத்தினரை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது. ஆனால், தீவுத்திடல் மற்றும் சென்னை துறைமுக அவுட் கேட் வாசல் அருகே இருக்கும் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு இது தெரியாது.

ஞாயிற்றுக்கிழமைகளில் அச்சிறுவர்கள், ராணுவ குடியிருப்பு வளாகத்திற்குள் திருட்டுத்தனமாக புகுந்து, பாதாம் கொட்டை மற்றும் மாங்காய்க்களை பறித்துச் செல்வார்கள். வழக்கம் போல, இந்திரா நகர் குடியிருப்பைச் சேர்ந்த தில்சானும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் ஜூலை 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாதாம் கொட்டை எடுக்கச் சென்றனர்.

அவர்கள் மரத்தின் மீது கற்கள் வீசிக்கொண்டிருந்த போது, ராணுவ குடியிருப்பில் இருந்தவர் சிறுவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், தில்சான் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். 13 வயதான் தில்சான், அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். அவனைச் சிறுவன் என்று பாராமல், ஏதோ காக்காவை சுடுவது போல சுட்டுத்தள்ளினார் ராணுவத்தைச் சேர்ந்தவர்.

இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவி, குடிசைவாசிகள் சாலை மறியல் செய்ய, சென்னை மாநகர போலீஸார் தடியடி நடத்தி, மக்களை கலைக்கப்பார்த்தனர். ஆனால், மக்கள் மசியவில்லை. தொடர் மறியல் நடத்தியதால், சென்னையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநில அரசு தலையிட்டு, சுட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டது.

உடனே, ராணுவ அதிகாரிகள், எங்கள் குடியிருப்பில் இருக்கும் காவலாளியிடம் எந்த துப்பாக்கியும் இல்லை என்று வாதாடினார்கள். இன்னும் சொல்லப்போனால், ராணுவ வீரர்கள் யாரும் சுடவேயில்லை என்று அடித்துச் சொன்னார்கள்.

பிறகு எப்படி நடந்தது என்று போலீஸார் விசாரித்தால், எங்களுக்கு தெரியாது என்று எஸ்கேப் ஆனார்கள். ஆனால், தில்சானுடன் சென்ற இரண்டுச் சிறுவர்களிடம் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தியதில், காரில் இருந்த ஒருவர் சுட்டார் என்று சொன்னார்கள்.

அந்த வேலையைச் செய்தவர் ராணுவ வீரர் அல்ல. ராணுவ அதிகாரி என்பது சி.பி.சி.ஐ.டி.யின் கூடுதல்b டி.ஜி.பி. சேகருக்கு தெரிந்தது. உடனே, அவரே நேராக களத்தில் வந்தார். அவருடன் டி.ஐ.ஜி., ஸ்ரீதரும் தனிப்படையும் வந்து விசாரணையில் இறங்கியது.

சுட்டது ராணுவ அதிகாரி என்பதால், அவரை காப்பாற்ற மேல் அதிகாரிகள் முயற்சிப்பது தெரிந்தது. உடனே, போலீஸ் அதிகாரிகள், தலைமைச் செயலருக்கு விவரத்தை தெரிவித்தனர்.

சுட்ட ராணுவ அதிகாரியை போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் சாரங்கி, தென் பிராந்திய ராணுவ ஜெனரலுக்கு உடனே, பேக்ஸ் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

சுட்ட ராணுவ வீரர், சிறுவர்கள் உள்ளே வந்த போதுதான் அவரும் காரில் வந்து இறங்கி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர் வெளியேச் சென்று நன்றாக குடித்துவிட்டு வந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. தென் பிராந்திய ராணுவ ஜெனரல் அனுமதி அளித்தால், இன்று இரவே அவரை கைது செய்துவிடலாம் என்று சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட ராணுவ அதிகாரிக்கு நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. நாட்டை தினமும் எல்லையில் காக்க பாடுபடும் நல்ல ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொண்ட இந்திய ராணுவத்தில், இப்படிப்பட்ட அதிகாரியை நீக்கினால், அதுதான் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உதவும்.

செய்யுமா ராணுவத்துறை?
தமிழ் லீடர்

சிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Pசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Oசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Sசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Iசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Tசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Iசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Vசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Eசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Emptyசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Kசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Aசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Rசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Tசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Hசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Iசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! Cசிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்! K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக