புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
73 Posts - 44%
heezulia
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
63 Posts - 38%
Dr.S.Soundarapandian
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
14 Posts - 8%
mohamed nizamudeen
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
i6appar
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anthony raj
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai

Barushree

rajuselvam
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
157 Posts - 42%

150 Posts - 40%

18 Posts - 5%

16 Posts - 4%

12 Posts - 3%

10 Posts - 3%
T.N.Balasubramanian
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

abuwasmee
abuwasmee
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 04/07/2011

Postabuwasmee Fri Jul 08, 2011 9:54 pm

First topic message reminder :

மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.

இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது. நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.

நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட வேண்டாம்.

அதில், வைட்டமின் ஏ 75000 மைக்ரோ கிராம், கால்சியம், போலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

'வைட்டமின் ஏ' சத்து குறைவினாலே, பார்வை சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன.

முருங்கைக் கீரை போல, கறிவேப்பில்லையிலும் 'ஏ' சத்து அதிகமிருப்பதால் இனி இதை தவிர்க்க வேண்டாமே!. மேலும், மற்ற உணவு வகைகளைப் போல கறிவேப்பில்லையை நாம் தேடி அலைய வேண்டாம். நமது அன்றாட உணவு வகையிலேயே கலந்து கிடக்கிறது.

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி,கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன்,புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள்தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல்,இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம்
மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல்,இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

இந்தியாவின் திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும்,கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும்,கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும்,அறிவை பெருக்கவும் உதவுகிறது.கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: திரு.சௌந்தர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 10:26 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:
இது ஒன்றும் பெரிய குறை இல்லையே! எனக்கும்தான் தலையில் வழுக்கை விழுந்துவிட்டது! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 440806

விடுங்க அண்ணா போய்விட்டு போகிறது கலைஞர் சிகை அலங்காரத்திற்க்கு மாறிவிடலாம்...சிரி

அதிகம் மூளை உள்ளவர்களுக்கு இப்படித்தான் வழுக்கை விழுமாம் ரமேஷ்! சிரி

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:44 pm

சிவா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:
இது ஒன்றும் பெரிய குறை இல்லையே! எனக்கும்தான் தலையில் வழுக்கை விழுந்துவிட்டது! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 440806

விடுங்க அண்ணா போய்விட்டு போகிறது கலைஞர் சிகை அலங்காரத்திற்க்கு மாறிவிடலாம்...சிரி

அதிகம் மூளை உள்ளவர்களுக்கு இப்படித்தான் வழுக்கை விழுமாம் ரமேஷ்! சிரி
உண்மை தான் அண்ணா தங்களின் மூளையின் மேல் எனக்கு மானாவாரியனா மரியாதை உண்டு என்னால் சாதரணமான லேப்பில் கொடுக்கும் HTML-புரோகிரமையே ரன் செய்ய முடியவில்லை ஆனால் தாங்கள் ஈகரை தமிழ் உலகத்தையே சிறப்பாக வழி நடத்தி சென்று கொண்டுறுக்கிறிர்கள் என்றால் உடம்பெல்லாம் மூளை தான் உங்களுக்கு
இதே போல் நேற்று கிரிகாசன் அண்ணா ஒரு தமிழ் விளையாட்டை தந்தார் அவருடைய அறிவையும் திறமையையும் பார்த்து அதிசயித்து போனேன்
நம் ஈகரையில் உள்ள அனைவரின் திறமைகளையும் பார்த்து வியக்கிறேன் அண்ணா...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 10:45 pm

///மானாவாரியனா மரியாதை உண்டு///

ஆஹா! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 230655

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:49 pm

சிவா wrote:///மானாவாரியனா மரியாதை உண்டு///

ஆஹா! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 230655
அண்ணா இது உண்மை தான் ஓடாதீர்கள்...
ஒரு முறையாவது உண்மையை சொன்னால் ஓடி விடுவார்களே... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 10:51 pm

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Vanthiyadevan_logo

இதன் அர்த்தம் என்ன ரமேஷ்! வந்தியத் தேவனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:57 pm

சிவா wrote:கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Vanthiyadevan_logo

இதன் அர்த்தம் என்ன ரமேஷ்! வந்தியத் தேவனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
அண்ணா நான் பொன்னியின் செல்வன் காவியத்தின் ரசிகன் அதில் வரும் நாயகனின் பெயர் தான் வந்தியதேவன் அண்ணா எப்பொழுது அந்த நாவலை படிக்க ஆரம்பித்தேனோ அன்றில் இருந்து அவரின் தீவிர ரசிகனாகி விட்டேன் ...புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:01 pm

அவ்வளவு ரசனை மிகுந்தவரா நீங்கள்! மகிழ்ச்சி!

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:01 pm

தேவன் என்றதும் சசிகலாவின் உறவினரோ எனப் பயந்துவிட்டேன்!

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 11:11 pm

சிவா wrote:அவ்வளவு ரசனை மிகுந்தவரா நீங்கள்! மகிழ்ச்சி!
பல வரலாற்று நாவல்களை படித்து இருக்கிறேன் அண்ணா அதில் வரும் நாயகர்கள் யாரும் நீண்ட நாட்கள் நினைவில் நின்றதில்லை அனால் வந்தியதேவன் என்ற பெயர் மட்டும் நின்று விட்டது... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 11:13 pm

சிவா wrote:தேவன் என்றதும் சசிகலாவின் உறவினரோ எனப் பயந்துவிட்டேன்!
சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக