புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_m10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_m10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10 
77 Posts - 36%
i6appar
இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_m10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_m10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_m10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_m10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_m10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_m10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_m10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_m10இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 2:07 pm

* தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* சோற்றுடன் சிறிதளவு நெய் சேர்த்துச் சாப்பிட்டு வரவேண்டும்.

* கருவுற்ற பிறகு உடல் எடை சரியான அளவில் அதிகரிப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

* கெஹால் என்னும் பயிற்சியைச் செய்து வர வேண்டும் - http://www.childbirth.org/articles/kegel.html

* 35 வாரம் வரையிலும் சப்பணம் போட்டு உட்கார வேண்டும். 35 வாரங்களுக்குப் பிறகு இவ்வாறு அழுத்தி அமரக் கூடாது.

* அடிக்கடி இந்த முறை உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும்.
இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Exercise4


* சோபாவில் அமர்ந்து கால்களை உயரமாகத் தூக்கி வைத்துக் கொண்டு உட்காரக் கூடாது. அவசியம் கால்களைத் தொங்கவிட்ட நிலையில்தான் அமர வேண்டும்.

* தினமும் birthing ball - ல் அமர்ந்து வர வேண்டும். இவ்வாறு செய்து வருவதால் இடுப்பு எலும்பு இலகுவாகி குழந்தைப் பிறப்பு எளிதாகும்.

* வீட்டு வேலைகளை எப்பொழுதும் போல் செய்து வரவேண்டும்.

* pelvic rocking மற்றும் pelvic tilt உடற்பயிற்சிகளைச் செய்து வர வேண்டும்.
இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Cb-2

* சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

* நன்றாகத் தூங்க வேண்டும். தூங்கும் பொழுது முழங்காலுக்குக் கீழே தலையணையை வைத்துக் கொள்ளலாம்.

* நிறையத் தண்ணீர் அருந்த வேண்டும்.



இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 2:17 pm

சூப்பர் தல முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 2:19 pm

SK wrote:சூப்பர் தல இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் 942 இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் 942 இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் 942 இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் 942 இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் 942

எனக்கு வந்த தனிமடலுக்கு அளித்த பதிலை இங்கும் பதிந்துள்ளேன் !



இயற்கையான குழைந்தைப் பேற்றுக்கு எளிய வழிமுறைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 2:34 pm

என் தோழி ஒறுதிக்கு இதை அனுப்பினேன் அவள் அக்கா கற்பமாக இருக்கிறார் அவள் உங்களுக்கு அவள் சார்பாக நன்றி கூற சொன்னால்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Fri Jul 08, 2011 2:46 pm

ஈகரைக்கு நிகர் ஈகரைதான் , சிவா அண்ணனுக்கு மிக்க நன்றிகள் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் பயனுள்ள ஒரு தகவல் உங்களுடைய செம்மையான இப்பணி மென்மேலும் தொடர (என்னைப்போல் அனைத்து நெஞ்சங்களும் உங்களை வாழ்த்தும்) ***!!!!...உளமாற வழுதுக்கள்...!!!!***

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக