புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Poll_c10தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Poll_m10தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Poll_c10தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Poll_m10தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Poll_c10 
339 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Poll_c10தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Poll_m10தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Poll_c10தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Poll_m10தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 08, 2011 11:55 am

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் சிக்கி மத்திய அமைச்சர் பதவியை இழந்து நிற்கும் தயாநிதியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இவருக்கு எதிரான ஆதாரதிரட்டுக்களை சேகரிக்க அதிகாரிகள் ரகசிய பணியை மேற்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை தரக்கூடிய வரலாற்றிலே இல்லாத அளவிற்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்திருப்பது ஸ்பெக்ட்ரம் முறைகேடு. இதில் சொல்லப்படுவது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றும் மற்றொரு தரப்பு 35 ஆயிரம் கோடி என்றும் அறுதியிட்டு சொல்ல முடியாத அளவிற்கு நடந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சி.பி.ஐ., தனது பணியை செவ்வனே செய்து வருகிறது என்று சாமானியர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்த விசாரணை காரணமாக மாஜி அமைச்சர் ராஜா, எம்.பி., கனிமொழி தொலை தொடர்பு, மற்றும் ரிலையன்ஸ் உயர் அதிகாரிகள்என 14 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னும் இந்த விசாரணை நீண்டு கொண்டே போகிறது. அதாவது 2001 முதல் இந்த அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த விவகாரங்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் பணித்தது. இதன் காரணமாக 2001 முதல் மத்திய அமைச்சராக இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் பா.ஜ., காலத்தில் அமைச்சராக இருந்த அருண்÷ஷாரி மீதான எவ்வித புகாரும் இல்லை என சி.பி.ஐ.,விடுவித்து விட்டது. அடுத்தக்கட்டமாக தயாநிதியை விசாரிக்க முடிவு செய்திருந்த நேரத்தில் ஏர்செல் நிறுவன உரிமையார் சிவசங்கரன் தனக்கு ஏற்பட்ட இழப்பை புகாராக தெரிவிக்க இதுவே தயாநிதியை வழக்கில் சேர்த்துக்கொள்ள கூடிய அளவிற்கு முக்கிய ஆதாராமாக மாறிக்கொண்டது.

முக்கிய 3 அதிகாரிகள் ஆதாரம்: தயாநிதி காலத்தில் இவருக்கு செயலராக இருந்த நிர்பேந்திரமிஸ்ரா, அதிகாரிகள் பி.கே., மிட்டல், மற்றும் குஸ்வாகா ஆகியோர் முக்கிய சாட்சியங்களாக சி.பி.ஐ., கருதுகிறது. இதில் ஒருவர் ஓய்வுபெற்றவர் ஏனைய இருவர் தற்போது பணியில் உள்ளனர். இவர்கள் 3 பேரும் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தயாநிதியின் நடவடிக்கை குறித்தும், ஏர்செல் சிவசங்கரன் கொடுத்த விண்ணப்பத்தை 2 ஆண்டுகளாக கிடப்பில் போட்டதுமான உண்மை நிலைகளை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர். எங்களின் ஆலோசனையை ஏற்கவில்லை என்றும் குறை கூறியுள்ளனர்.

பிரதமரருக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை: இந்த அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இது தயாநிதிக்கு கூடுதல் சிக்கலாக அமைந்துள்ளது. இந்த ஆதாரங்களே தயாநிதியை வழக்கில் சேர்க்க போதுமானது என்றார் ஒரு சி.பி.ஐ., உயர் அதிகாரி. அவர் மேலும் கூறுகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்படும். தயாநிதியை விசாரணைக்கு அழைப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் எவ்வித அனுமதியும் பெற வேண்டியதில்லை. மற்படி அவரை கைது செய்வதாக இருந்தால் சபாநாயகருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார். இந்த மாத இறுதிக்குள் மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டியிருப்பதால் தயாநிதிக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார் என தெரிகிறது.
நன்றி: தினமலர்

இனியொரு விதி செய்வோம்
தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Sதயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Emptyதயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Pதயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Emptyதயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Sதயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Eதயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Lதயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Vதயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  Aதயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  M
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 08, 2011 12:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Fri Jul 08, 2011 12:40 pm

அப்பாடா எப்படியோ காங்கிரஸ் அழிய போவது உறுதி.... அது போதும் எனக்கு. அருமையிருக்கு ஜாலி

என்றும் தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  599303 அன்புடன்,
சோழவேந்தன் தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்  154550
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 12:47 pm

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக