புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  Poll_c10பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  Poll_m10பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  Poll_c10பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  Poll_m10பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  Poll_c10 
2 Posts - 18%
heezulia
பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  Poll_c10பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  Poll_m10பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 07, 2011 3:29 pm

கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுகிற வரைக்கும் வலிக்காத மாதிரியே, சொரணை கேட்டுக் கிடந்தாயிற்று!


இப்போது வேறு வழி, சப்போர்ட் எதுவும் இல்லை என்பதால் தயாநிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்! ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து அரைமணி நேரம் ஆகிவிட்டது! இவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர்களே நீக்கி இருப்பார்கள்! காலை நிலவரம், தெலங்கானா பிரச்சினையைக் காரணம் காட்டி அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போடப் படலாம் என்பதாகத் தான் இருந்தது. மாறன் விஷயத்தில் தனிக் கருணை எதுவும் இருப்பதற்கான தடையமோ, அல்லது மாறாகவோ எதுவும் தெரியவில்லை.அம்மா டில்லியில் இருந்து கொண்டு கேபிள் விவகாரத்தைக் கையில் எடுக்கிறேன் என்றார். காங்கிரஸ் காரர்களுக்கும் ரோஷம் வந்து விட்டது போல் தான் இருக்கிறது! தயாநிதியை மூட்டை முடிச்சைத் தூக்கிக் கொண்டு நீயாகப் போகிறாயா, அல்லது நாங்களே தூக்கிஎறியட்டுமா என்று கேட்டு விட்டார்கள் போல!

ஸ்வீட் எடு கொண்டாடு என்ற விளம்பரம் மாதிரி, சன் பிக்சர்ஸ் சாக்சேனா கைதுக்கே பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்களாம்! தயாநிதி ராஜினாமாவுக்கு என்ன செய்வார்கள், இன்னொரு தீபாவளி தானா?!

கனிமொழிக்கெதிராக இருப்பதை விட வலுவான சாட்சியங்கள், வாக்குமூலங்கள் தயாநிதி ஊழல் விவகாரத்தில் அதிகமாக இருக்கிறது.அஹமத் படேல் போன்ற காங்கிரஸ் தரகர்களை வைத்து இத்தனை நாள் பிழைப்பை நடத்திவந்தது இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பேரனைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடிய முக தாத்தா இப்போது முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்!

அவர் கவலை அவருக்கு! இரண்டு பெண்டாட்டிக் காரன் இருவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கிற கதையையே சரியாக ஸ்க்ரிப்ட் எழுதி சமாளிக்க முடியவில்லை. கதைவசனம் எழுதி எடுபட்ட காலம் எல்லாம் மலையேறி முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இப்போதெல்லாம் உளியின் ஓசை என்றாலே காத தூரம் ஓடுகிறார்கள்!திமுகவின் பரிதாபமான தோல்விக்கு, முகவின் கதைவசனம் ஒரு முக்கியமான காரணம்!




மாவட்ட செயலாளர்களை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, நாடாளு மன்றத் தொகுதி செயலாளர்களாக நியமனம் செய்யலாம் என்ற யோசனைக்கும் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.




அஞ்சாநெஞ்சன் என்று அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த மகனுக்கு இப்போது மத்திய அமைச்சர் பதவியின் பாதுகாப்புத் தேவைப் படுகிறது.உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக நாடாளுமன்றத்துக்கு அதிகம் போகாமலேயே, அமைச்சர் பொறுப்பை சரிவர செய்யாமலேயே ஒட்டிக் கொண்டிருந்தவருக்கும் இப்போது சங்கடம்! பொறுப்பு எதுவுமில்லாத அமைச்சராக இருந்தால் கூடப் போதும்!

தர்மகர்மாதிபதி என்று சனியை சொல்வதுண்டு! ஒருவரைப் பிடித்தால் இப்படித்தான், மொத்தமாகப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டும்! இத்தனை நாள் தமிழகத்தைப் பிடித்திருந்தது, விலகி திமுகவைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

அதெல்லாம் சரிதான்!

ஊமை ஊரைக் கெடுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஊமையாக இருந்தே இந்த தேசத்தை ஒரு ஏழாண்டுகாலமாக கெடுத்துக் கொண்டிருக்கும் டம்மிப் பீஸ் மாட்டுகிற நாள் என்றோ, அன்றைக்கே இந்த தேசத்துக்கும் விடிவு காலம் பிறந்துவிடும்!

அந்தத் திருநாள் என்று வரும்?!


செய்தி வீடியோ இந்த தளத்தில் உள்ளது


http://consenttobenothing.blogspot.com/2011/07/kd-brothers-it-is-end-of-road.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 07, 2011 3:45 pm

இவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர்களே நீக்கி இருப்பார்கள்!
தயாநிதியை மூட்டை முடிச்சைத் தூக்கிக் கொண்டு நீயாகப் போகிறாயா, அல்லது நாங்களே தூக்கிஎறியட்டுமா என்று கேட்டு விட்டார்கள் போல!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஊமை ஊரைக் கெடுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஊமையாக இருந்தே இந்த தேசத்தை ஒரு ஏழாண்டுகாலமாக கெடுத்துக் கொண்டிருக்கும் டம்மிப் பீஸ் மாட்டுகிற நாள் என்றோ, அன்றைக்கே இந்த தேசத்துக்கும் விடிவு காலம் பிறந்துவிடும்!

அந்தத் திருநாள் என்று வரும்?!

கொஞ்சம் கொஞ்சமா வந்துக்கொண்டே தானே இருக்கிறது...

அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 07, 2011 3:46 pm

தி.மு.க ஆட்சியில் இருக்கும் போதே இந்த நடவடிக்கை எடுத்துயிருக்கவேண்டும் .
தி.மு.க ஆட்சியில் இல்லாதபோது இந்த நடவடிக்கை எடுத்து சட்டம் மீண்டும் தவறையே செய்துள்ளது . தி.மு.க ஆட்சியில் இருந்தால் இந்த நடவடிக்கை நிச்சயம் இருக்காது . சட்டம் என்பது அதிகாரத்தில் உள்ள்வர்க்கு சாதகமாவே செயல்படுகிறது ..

காங்கிரஸ் அமைச்சரவையில் வேறு யாரும் ஊழல் செய்யவில்லையா ... காங்கிரஸ் இந்த விஷயத்தில் கொஞ்சம் ஓவரவே செய்கிறது ..











http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 07, 2011 3:53 pm

அவங்க என்ன செயுவாங்க ....பயத்தின் காரணமாக தானே அப்படி செய்தார்கள்... பயம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 07, 2011 4:11 pm

பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  224747944 பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  224747944 பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  224747944 பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  224747944 பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!  224747944



jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Jul 07, 2011 4:50 pm

தாமு wrote:
இரண்டு பெண்டாட்டிக் காரன் இருவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கிற கதையையே சரியாக ஸ்க்ரிப்ட் எழுதி சமாளிக்க முடியவில்லை. கதைவசனம் எழுதி எடுபட்ட காலம் எல்லாம் மலையேறி முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இப்போதெல்லாம் உளியின் ஓசை என்றாலே காத தூரம் ஓடுகிறார்கள்!திமுகவின் பரிதாபமான தோல்விக்கு, முகவின் கதைவசனம் ஒரு முக்கியமான காரணம்!

[url=http://consenttobenothing.blogspot.com/2011/07/kd-brothers-it-is-end-of-road.html
http://consenttobenothing.blogspot.com/2011/07/kd-brothers-it-is-end-of-road.html[/quote[/url]]

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 07, 2011 6:02 pm

இவரு என்ன நரகாசுரன வெடி வெடிக்கிறதுக்கு 400 கோடி ஊழல் செய்துள்ளார் கேட்ட உடனே இவருக்கு தூக்கு தண்டனை கொடுத்துருக்குனும் அப்பா தான் இந்த மாதிரி அரசியல் வாதிக்கு புத்தி வரும்! கல்ஃப் கன்ட்ரி யில் உள்ள மாதிரி தண்டனை அதிகமாக இருந்த தான் இந்தியா ஒரு வல்லரசு நாடக ஆக வழி யுண்டு...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 07, 2011 6:04 pm

ஊமை ஊரைக் கெடுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஊமையாக இருந்தே இந்த தேசத்தை
ஒரு ஏழாண்டுகாலமாக கெடுத்துக் கொண்டிருக்கும் டம்மிப் பீஸ் மாட்டுகிற நாள்
என்றோ, அன்றைக்கே இந்த தேசத்துக்கும் விடிவு காலம் பிறந்துவிடும்!

விரைவில் வரவேண்டும் விடிவு காலம்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக