புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
3 Posts - 2%
jairam
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
1 Post - 1%
சிவா
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
15 Posts - 4%
prajai
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
7 Posts - 2%
Jenila
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 9 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ரீங்காரம்

Page 9 of 29 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 19 ... 29  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 07, 2011 1:31 pm

First topic message reminder :

எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து

நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 12:47 pm

டாப் அப் போட்டு SMS அனுப்பும் நண்பனை நம்பு ஆனால் மேக் அப் போட்டு மிஸ்ட் கால் குடுக்கும் பெண்ணை நம்பாதே - இவன் ஆபீஸ் போனில் ISD செய்து பில்லு ஏத்துவோர் சங்கம் ஓமன் கிளை. அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 14, 2011 12:53 pm

balakarthik wrote:டாப் அப் போட்டு SMS அனுப்பும் நண்பனை நம்பு ஆனால் மேக் அப் போட்டு மிஸ்ட் கால் குடுக்கும் பெண்ணை நம்பாதே - இவன் ஆபீஸ் போனில் ISD செய்து பில்லு ஏத்துவோர் சங்கம் ஓமன் கிளை. அன்பு மலர் அன்பு மலர்

நாங்களும் இங்க அதே தான் பண்ணிக்கிட்டு இருக்கோம்..! சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 12:54 pm

திருமணம் என்பது ஒரு நல்ல ஏசி ஓட்டலுக்கு போய் அரைமணி நேரம் மெனு கார்ட உருட்டி , ஆடர் பண்ண சாப்பாடு வந்ததும் பக்கத்துக்கு டேபிள்ல பார்த்து “அத ஆர்டர் பண்ணிருக்கலாமோ” அப்படின்னு பீல் பண்றது அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 14, 2011 1:25 pm

நாங்க ஏசி ஓட்டலுக்கு போறதில்லை கையேந்தி பவன் தான்.. பிடிச்ச டிஷ்ஷ ஆடர் பண்ணியதும் சாப்பிட்டு தான் ஆகணும்..! சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 1:28 pm

அருண் wrote:நாங்க ஏசி ஓட்டலுக்கு போறதில்லை கையேந்தி பவன் தான்.. பிடிச்ச டிஷ்ஷ ஆடர் பண்ணியதும் சாப்பிட்டு தான் ஆகணும்..! சூப்பருங்க

கையேந்திபவன் திமு ஏசி ஹோட்டல் திபி சரியா ரிலாக்ஸ்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 14, 2011 1:34 pm

ஆமாம் பாஸ் திமு வுக்கு முன் லட்சாதிபதி திமு வுக்கு பின் பிச்சாதி பதி..! அதிர்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 1:40 pm

புதிதாய் வாங்கிய கார் சீட்டின் உரையை கூட கிழிக்கவில்லை
நேற்று நடந்த ஜாதி கலவரத்தில் பேருந்தின் கண்ணாடியை நொறுக்கியவன்…
-இது உங்கள் சொத்து … அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 14, 2011 2:26 pm

ஓமன் கிளை ஒழிந்து போகட்டும் :bball:

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 2:34 pm

அதிபொண்ணு wrote:ஓமன் கிளை ஒழிந்து போகட்டும் :bball:

எங்களை யாராலும் அழிக்கமுடியாது - இவன் எப்பாடு பட்டாலும் பிற்பாடு கட்டிங்குக்கு மால் தேத்திவிடும் துடிப்பான இளைஞ்சரணி சங்கம் ஓமன் கிளை

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 14, 2011 2:45 pm

தேதுறது நா என்ன அண்ணா?? அடுத்தவங்க கிட்ட இருந்து ஆட்டைய போடுறதா? புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 9 of 29 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 19 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக