புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
113 Posts - 75%
heezulia
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
1 Post - 1%
Pampu
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
278 Posts - 76%
heezulia
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 12 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ரீங்காரம்

Page 12 of 29 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 07, 2011 1:31 pm

First topic message reminder :

எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து

நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 20, 2011 1:49 pm

அருண் wrote:
balakarthik wrote:நல்ல இசை எங்கேயும் கிடைக்கவில்லை. அவளுக்கு ஃபோனை போட்டு பேசிவிட வேண்டியதுதான் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]

இவங்களுக்கு தானே இவங்களும் நல்லா பாடுவாங்க..! மகிழ்ச்சி

குழலினிது யாழினிது என்பர் என்னவளின்
குரல்மொழி கேட்கா தவர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 20, 2011 1:54 pm

தொலைபேசியை சிரித்துக்கொண்டே எடுக்காதே என்றால் முடியாது என்கிறாள் அவள். எடுத்த பின்பும் ரிங் அடித்துக் கொண்டிருப்பதாய் நினைத்து பேசாமலே இருக்கிறேன் என்பதை சொன்னால் மீண்டும் சிரிப்பாள் என விட்டுவிட்டேன் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 20, 2011 1:58 pm

balakarthik wrote:
குழலினிது யாழினிது என்பர் என்னவளின்
குரல்மொழி கேட்கா தவர் அன்பு மலர் அன்பு மலர்

சூப்பருங்க மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 20, 2011 2:01 pm

திருமணத்திற்க்கு முன் என் ஜொள்ளு கர்நாடகா காவிரி போல என்றாள் அவள். திருமணத்திற்க்கு பின் அவள் கண்ணை தமிழ்நாட்டு காவிரி போல் தண்ணியில்லாம பார்த்துக்கிறேன் என்றேன் நான். ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 20, 2011 2:05 pm

”உம் என்று சொல்.வில்லாய் வளைவேன்.குருவியாய் பறப்பேன். சுறாவாய் கடலில் நீந்துவேன்”என்றேன் அவளிடம். “ம்ஹூம். எனக்கு இந்த அழகியதமிழ்மகன் போதும்” என்கிறாள் அவள். ஜாலி நடனம் ஆமோதித்தல்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Aug 22, 2011 5:42 pm

ஒவ்வொரு ஆணுக்கும் இரு தேவதைகள் பரிச்சயமாணவர்கள். தன்னை கருவில் சுமந்த தாய்... தன் கருவை சுமக்கும் மனைவி...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 22, 2011 6:09 pm

சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை ( கண்ணதாசன் )

சில சொற்கள் விலை ஆற்று போவதே உத்தமம் !

[You must be registered and logged in to see this image.]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Aug 22, 2011 9:25 pm

நட்பு என்பது ஆரோக்கியம் போன்றது ,
அதை இழந்த பின்தான் அதன் அருமையை உணர்வோம்

வாழ வைப்பவன் இறைவன்
வாழ தெரிந்தவன் மனிதன்
விழ வைப்பவன் துரோகி
தூக்கி விடுபவன் நண்பன்

பெருமைக்காரன் இறைவனை இழப்பான்
பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்
கோபக்காரன் தன்னையே இழப்பான்

ஆத்திரத்துடன் எழுபவன்
நஷ்ட்டதோடு அமர்வான்

முயற்சி செய்கிறவரையில்
நம் திறமை நமக்கு தெரியாது

வெற்றியின் ரகசியம்
எடுத்த காரியத்தில் நிலையாக நிற்பதே

ஒவ்வொரு மனிதனின் இதயமும்
நிசப்தமான நீதிமன்றம் ஆக திகழ்கிறது

கடந்த கால தவறுக்கு ,
ஒருவர் தனக்கே கொடுத்துக்கொள்ளும்
தண்டனையே
கண்ணீர்

மிக கடுமையான தண்டனை எது ?
நாம் குறிப்பிட்ட விஷயத்தை செய்ய தவறிவிட்டோம் என்பதை உணர்வதே

பிரச்சினைகள்தான் மிகப்பெரிய சாதனையாளர்களையும்
உறுதிமிக்க சாதனைகளையும் உருவாக்குகின்றன

ஒரு செயல் மனதில் பதிவதை விட
ஆயிரம் சொற்கள் கூட மனதில் பதியாது

உங்கள் ஆர்வங்கள் அர்ப்பத்தனமானவை என்று சொல்பவர்களிடம் ஒதுங்கி போங்கள் . சிறுமைத்தனமானவர்கள் எப்பொழுதும் அதைத்தான் செய்வார்கள்
சிறந்த மனிதர்களால் மட்டுமே நீங்களும் சிறந்தவராக முடியும் என்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்த முடியும்

மனிதன் பிறந்தது வெற்றி அடையவே
தோல்விக்கு காரணம் சொல்லிக்கொண்டு இருக்க அல்ல

இறைவன் தீர்ப்புக்கு எல்லா பிரச்சினைகளையும் விட்டு விடாதீர்கள்
பல பிரச்சினைகளுக்கு நம்மிடமே தீர்வு உள்ளது

உண்மையாய் இருக்க எப்போதும் துணிவு கொண்டவருக்கு
பொய் எதற்கும் தேவைப்படுவதில்லை

மன உறுதி உள்ளவரிடம் அத்தனை தடைகளும் துன்பங்களும்
மண்டியிட்டு சரணடைந்து விடுகின்றன

சிறுதுணிவு இல்லாத காரணத்தால் உலகில்
பல திறமைகள் சிதறி பறிபோகின்றன

எவருக்கும் புகழ் தற்செயலாக வருவதில்லை
அவரவர் உழைப்புக்கும் உறுதிக்கும் ஏற்ற கூலி அது

ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கும்வரை தடைகளை சமாளிக்கும் சரியான வழிகளைத் தேடி கண்டுபிடிக்கிறோம் . அதில் உறுதியோ , அக்கரையோ இல்லாத போது தடைகளை அனுமதித்து புதிய கஷ்ட்டங்களுக்கு ஆளாகிறோம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 23, 2011 1:00 pm

இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 1:01 pm

dsudhanandan wrote:இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்

சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 12 of 29 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக