புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Poll_c10கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Poll_m10கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Poll_c10கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Poll_m10கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Poll_c10 
2 Posts - 18%
heezulia
கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Poll_c10கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Poll_m10கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்!


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 07, 2011 1:02 pm

வேலாயுதம் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு கோவை அருகே பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் புற கிராமங்களில் நடந்து வருகிறது. சமீபத்தில் வல்ல கவுண்டபுரம் என்ற ஊருக்குப் போயிருக்கிறார்கள் விஜய்யும் படப்பிடிப்புக் குழுவினரும். இந்த கிராமத்தில் படப்பிடிப்புக்காக பெரிய கிணறு வெட்டியிருக்கிறார்கள். கிராமத்து மக்களுடன் ரொம்பவே ஒன்றிப் போன விஜய்க்கு இந்த கிராமம்தான் காமெடி கிங் கவுண்டமணியின் சொந்த ஊர் என்பது தெரிய வந்திருக்கிறது. உடனே கவுண்டரின் வீடு எங்கே உள்ளது என விசாரித்து தேடிப் போயிருக்கிறார்கள். அங்கே கவுண்டமணியின் பூர்வீக வீடு உள்ளது. இந்த வீட்டில்தான் கவுண்டமணியின் தாயார் இப்போதும் வசித்து வருகிறார்.

வீடு தேடி வந்த விஜய் மற்றும் படக்குழுவினரை அன்புடன் வரவேற்ற கவுண்டமணியின் தாயார், அவர்களை உபசரித்ததோடு, அந்த வீட்டில் படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி அளித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கிராமத்து மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய், அனைவருக்கும் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். மேலும் படப்பிடிப்புக்காக வெட்டிய கிணற்றையும் கிராமத்து மக்களுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டு வந்துள்ளார். இப்போது அது 'வேலாயுதம் கிணறா'க பிரபலமாகிவிட்டது!

ts




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 1:14 pm

இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ ............ கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 838572



கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Dove_branch
கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Dகவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Iகவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Vகவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Yகவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Aகவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! Empty
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 07, 2011 1:16 pm

சோகம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 07, 2011 1:38 pm

காமடி மன்னன் வீட்டில் காமடி ............? புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 07, 2011 1:45 pm

மேலும் படப்பிடிப்புக்காக வெட்டிய கிணற்றையும் கிராமத்து மக்களுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டு வந்துள்ளார்.

பின்ன இதை கட்டி இழுத்து வார முடியுமா
கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 07, 2011 2:49 pm

SK wrote:
மேலும் படப்பிடிப்புக்காக வெட்டிய கிணற்றையும் கிராமத்து மக்களுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டு வந்துள்ளார்.

பின்ன இதை கட்டி இழுத்து வார முடியுமா
கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300

எங்க தளபதி நடிச்ச சுறாவை பார்க்கலை நீங்க அதான் இப்படி கேக்கறீங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 07, 2011 3:09 pm

SK wrote:
மேலும் படப்பிடிப்புக்காக வெட்டிய கிணற்றையும் கிராமத்து மக்களுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டு வந்துள்ளார்.

பின்ன இதை கட்டி இழுத்து வார முடியுமா
கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 07, 2011 3:19 pm

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
நண்பன் கார்த்திக்
நண்பன் கார்த்திக்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 07/03/2011

Postநண்பன் கார்த்திக் Thu Jul 07, 2011 4:43 pm

உமா wrote:
SK wrote:
மேலும் படப்பிடிப்புக்காக வெட்டிய கிணற்றையும் கிராமத்து மக்களுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டு வந்துள்ளார்.

பின்ன இதை கட்டி இழுத்து வார முடியுமா
கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300

கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 குஓட்டே
கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 07, 2011 6:00 pm

maniajith007 wrote:
SK wrote:
மேலும் படப்பிடிப்புக்காக வெட்டிய கிணற்றையும் கிராமத்து மக்களுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டு வந்துள்ளார்.

பின்ன இதை கட்டி இழுத்து வார முடியுமா
கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 168300

எங்க தளபதி நடிச்ச சுறாவை பார்க்கலை நீங்க அதான் இப்படி கேக்கறீங்க

ஏன் உங்க தளபதி சுச்சு போனது தான் கடலா மாறிடுச்சா கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 44296 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 44296 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 44296 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 44296 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 44296 கவுண்டமணியின் பூர்வீக வீட்டில் விஜய்! 44296

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக