புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு  Poll_c10தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு  Poll_m10தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு  Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு  Poll_c10தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு  Poll_m10தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு  Poll_c10 
1 Post - 2%
kavithasankar

Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு  Poll_c10தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு  Poll_m10தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 07, 2011 12:55 pm

சென்னை, ஜூலை.7-

தாம்பரம் சண்முகம் சாலையில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்கரபாணி ரெட்டியார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

கூடா நட்பு என்று நாங்கள் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்லி கொண்டிருக்கிறீர்கள். 4 மாநில தேர்தல் தமிழகத்தோடு சேர்ந்து நடந்தது 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது மக்கள் காங்கிரஸ் மீது கொண்ட நம்பிக்கையால் தான். தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றது உங்களோடு நாங்கள் இருந்த காரணத்தால்தான். திமுகவுடன் இருந்தால் தோற்று விடுவோம் என்று நான் ஒன்றரை ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.

இன்னும் அதிகமான தொகுதிகளில் 1980 ல் போட்டியிட்டது போல 110 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி வரும் என்று மக்கள் எங்களுக்கு வாக்களித்திருப்பார்கள். தோற்று விடுவோம் என்பது எங்களுக்கு தெரியும்.பாராளுமன்றத்தை காக்க தோற்போம் என தெரிந்தே தமிழக காங்கிரஸ் கட்சியினர் தியாகிகளாக மாறி தி.மு.க.வோடு நின்றோம்.

தோல்விக்கு பிறகு திமுகவினர் மக்கள் எதற்காக தோற்கடித்தார்கள் என்பதை பற்றி சிந்திக்காமல் உத்தமர் போல பேசிக் கொண்டிருந்தால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். திகார் சிறையிலே ஒரு பெண் இருக்கிறார்.அந்த பெண்ணை பார்க்க வந்த அவருடைய தகப்பனார் ரோஜாப்பூ போல இருந்த என் மகள் கருகி விட்டார். உடம்பிலே கொப்பளங்கள் வந்து விட்டது என்கிறார்.

சுகவாசததை அனுபவிக்கவா ஜெயிலுக்கு செல்கிறார்கள். சுதந்திர போராட்ட தியாகி போல ஜெயிலுக்கு சென்றது போல வர்ணிக்கிறாரே இது என்ன நியாயம். வீட்டில் ஆயிரம் மதிப்புள்ள சிறிய தங்க நகையை வேலைக்கார பெண் திருடினாலே போலீசில் புகார் செய்து தண்டனை பெற்று தருகிறோம். ஆயிரக் கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்கள் சிரமம் பார்க்காமல் சிறையில் இருக்க வேண்டியதுதான். ஊரில் இருக்கிற ரவுடிகளும், காவல்துறையும் தன் பக்கம் இருந்தால் பயந்தாங்கொள்ளி கூட மாவீரனாக முடியும்.

நான் ஒரு ஆளை அடிப்பேன் என்னை போலீஸ் கைது செய்யாது என்றால் நான் கூட மாவீரனாக முடியும். இப்போது ஜெயலலிதா ஆட்சி செய்கிறார். இனி உன் வீரத்தை மதுரையில் காட்டேன். அன்பு சகோதரா, மாவீரன் என்று சொன்னார்களே அந்த மாவீரத்தை நாங்களும் பார்ப்போம் அல்லவா? நீங்கள் இப்போது காட்டுங்கள் உங்கள் வீரத்தை போடுகிறோம் நாங்களும் உங்களுக்கு தாளத்தை.

மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற சொல்லி தானே 5 ஆண்டுகளுக்கு முன்பு பதவியில் உங்களை அமர வைத்தார்கள்.ஆனால் நீங்கள் அதை செய்யாமல் ஊரையே வாங்க வேண்டும் என நினைத்தீர்கள். பிறகு மாநிலத்தையே வாங்க வேண்டும் என நினைத்தீர்கள் பிறகு இந்தியாவையே உன்னுடைய விலை என்ன கேட்க வேண்டிய ஆசையும் உங்களுக்கு வந்து விட்டது.

டெல்லியை உங்களால் வாங்க முடியவில்லை. ஜெயலலிதா ஆட்சியின் ஆரம்பம் நன்றாக உள்ளது.தலைமைசெயலகம் பழைய இடத்தில் செயல்படும் என்று சொன்னபோது அவர் இன்னும் மாறவில்லை என நினைத்தேன். டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் அளித்த விளக்கத்திற்கு பிறகு அவர் முடிவை நான் ஏற்றுக்கொண்டேன்.

கட்டிடம் கட்டும் பணி முடிவடையும் முன்னரே செட் போட்டு திறந்து 36 அரசு துறைகளில் 6 மட்டுமே அங்க செயல்படும் நிலையில் அந்த கட்டிடம் உள்ளது. அண்ணா ஆட்சி பொறுப்பேற்ற போது பெருந்தலைவர் காமராஜர் 6 மாத காலம் இவர்கள் எப்படி ஆள்கிறார்கள் என்று பார்ப்போம் அது வரை யாரும் பேசக்கூடாது என்றார். அதுதான் அரசியல் நாகரீகம்.

புதவி ஏற்ற உடனேயே எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் குற்றம் சொன்னால் என்ன நியாயம் என்று நான் கேட்கிறேன். நான் யாருக்காகவும் வக்காலத்து வாங்கவில்லை.என்னைப்பொறுத்தவரை தவறுகள் எங்குநடந்தாலும் சுட்டிகாட்ட தயங்க மாட்டேன் விளைவுகளைப் பற்றியும் கவலைப்படமாட்டேன்.அதே சமயத்தில் நல்ல காரியம் நடக்கும்போது அதை வரவேற்பதும் நமது கடமை.

நில அபகரிப்பில் பொய் வழக்குகள் போடுவதாக மு.க.ஸ்டாலின் பேசுகிறார். மாதவரத்தில் 250 ஆண்டுகளாக செங்கல் சூளை நடத்தி வந்தவருடைய இடம் ஒரே இரவில் போலீஸ் துணையுடன் மீட்கப்ட்டது. இன்னும் எத்தனையோ இது போன்று உள்ளது.

லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க வேண்டும் என இங்கிருந்து டெல்லிக்கு சென்று தி.மு.க.வினர் அனைத்து கட்சி கூட்டத்தில் கூறினார்கள. கரைபடாத கைகளுக்கு சொந்தகாரர் பிரதமர் மன்மோகன்சிங். அவரை லோக்பாலில் சேர்ப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் லஞ்சம் வாங்கிய முன்னாள் முதல்வர்களையும் இதில் சேர்க்க வேண்டும் என நான் கோரிக்கை வைக்கிறேன்.

காங்கிரஸ் மிகப்பெரிய தோல்விக்கு பின்னும் எழுந்து நிற்கும். ஆனால் மற்றவர்களை பற்றி சொல்ல முடியாது. மற்ற கட்சியை பொறுத்தவரை அவர்களுக்கு கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் எதிர்கட்சி கூட இல்லை என்ற நிலையை எதிர்காலத்தில் காங்கிரால் மட்டுமே செய்ய முடியும்.மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்போது தமிழகததை ஆளும் கட்சியாக காங்கிரஸ் வரும்.

இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் பேசுகையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடவேண்டும் என்றார். தாம்பரம் நகரமன்ற தலைவர் மணி முன்னிலை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் சிவராமன் வரவேற்றார்.காங்கிரஸ் நிர்வாகிகள் சுந்தர், யூசுப், ராஜேந்திரன், ஏழுமலை,பொன்ராஜ் முத்துக் குமார்,கவுன்சிலர் வி.என். வேணுகோபால் வாரணவாசி ஊராட்சி தலைவர் நாகராஜ்,செந்தில் குமார், தாம்பரம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் திணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 07, 2011 2:31 pm

அப்போ தனியா நீக்கட்டும் எனத்த கிழிக்கராங்கணு பாக்கலாம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 07, 2011 2:34 pm

// மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்போது தமிழகததை ஆளும் கட்சியாக காங்கிரஸ் வரும்.

இவ்வாறு இளங்கோவன் பேசினார்.//

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 07, 2011 3:20 pm

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 07, 2011 4:15 pm

SK wrote:அப்போ தனியா நீக்கட்டும் எனத்த கிழிக்கராங்கணு பாக்கலாம்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 07, 2011 7:34 pm

இவன் ஒரு காலி டப்பா சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக