புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
46 Posts - 70%
heezulia
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
211 Posts - 75%
heezulia
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
8 Posts - 3%
prajai
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_m10ATM - புதிய கட்டுப்பாடுகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ATM - புதிய கட்டுப்பாடுகள்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 07, 2011 11:02 am

ATM - புதிய கட்டுப்பாடுகள்  Atmif

இன்று முதல் வங்கி ATM களில்,அதாங்க தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில், பரிவர்த்தனை செய்யும்போது கவனமா இருங்க.
வங்கியில் போய், நாம் சேமித்த பணத்தை எடுத்திட, கால் கடுக்க நின்றிடும், கஷ்டங்களை போக்க வந்த புண்ணியாத்மாதான் ATM இயந்திரங்கள்.வங்கிகளில் நிரம்பி வழிந்த கூட்டங்கள் கட்டுக்குள் வந்தன. பணம் தேவைபடுவோர் தெருவிற்குத் தெரு புதிதாய் முளைத்த தானியங்கி இயந்திரங்களில் பணம் எடுத்து சென்றனர்.
முதல் ஆப்பு: முதலில், எந்த வங்கியின் ATM இயந்திரங்களில் இருந்தும், நமக்கு கணக்கு உள்ள வங்கியின் டெபிட் கார்டை வைத்து எத்தனை முறை வேண்டுமானாலும்(நம் கணக்கில் பணம் இருந்தால்!), பணம் எடுக்கலாம் என்றிருந்த நடைமுறையினை மாற்றி, கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ATM இயந்திரங்களில் மட்டுமே, எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். மற்ற வங்கியின் இயந்திரங்களிலிருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே, பண பரிவர்த்தனை பண்ணலாம் என்றும், கூடுதல் பண பரிவர்த்தனை நடந்தால், ரூபாய் இருபது அவர்தம் கணக்கில் இருந்து கழிக்கப்படும் என்றும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது.
முடிந்தவரை ஆப்பு: இன்று முதல், பண பரிவர்த்தனை மட்டுமல்ல, பண பரிவர்த்தனை அல்லாத பிற பரிவர்த்தனைகள், அதாகப்பட்டதாவது, கணக்கில் இருக்கும் இருப்பு அறிந்து கொள்வது, கடைசியாக நடந்த ஐந்து பரிவத்தனைகள் குறித்த அறிக்கையினை பிரிண்ட் எடுப்பது போன்றவற்றையும், பிற வங்கிகளின் இயந்திரங்களில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே மேற்கொள்ளலாம். அதற்கு மேல் ஒரு முறை கூடினாலும், ரூபாய் இருபது நமது வங்கி கணக்கில் இருந்து கழிக்கப்படும்.
சின்ன சந்தோசம்: இந்த நிபந்தனைகள் யாவும், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் இயந்திரங்களில் பண்ணும் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது.என்ன, நீங்கள் வெளியூர் சென்றால், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் இயந்திரங்களைத் தேடி ஓடவேண்டும், அவ்வளவுதான்!




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ATM - புதிய கட்டுப்பாடுகள்  AATM - புதிய கட்டுப்பாடுகள்  BATM - புதிய கட்டுப்பாடுகள்  DATM - புதிய கட்டுப்பாடுகள்  UATM - புதிய கட்டுப்பாடுகள்  LATM - புதிய கட்டுப்பாடுகள்  LATM - புதிய கட்டுப்பாடுகள்  AATM - புதிய கட்டுப்பாடுகள்  H
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jul 07, 2011 11:15 am

பண பரிவர்தணைக்கு இருபது ரூபாய் எடுப்பதுகூட தவறல்ல ஏனெனில் ஒவ்வொரு வங்கிக்கும் பணபரிமாற்றத்திலும், சேவை கட்டணத்திலும் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவும், இழப்புகள் காரணமாகவும்தான் இந்த இருபது ரூபாய் கட்டணம் நியமிக்கப்பட்டது, ஆனால் கணக்கில் இருக்கும் இருப்பு அறிந்து கொள்வது, கடைசியாக நடந்த ஐந்து பரிவத்தனைகள் குறித்த அறிக்கையினை பிரிண்ட் எடுப்பது போன்றவற்றையும், பிற வங்கிகளின் இயந்திரங்களில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே மேற்கொள்ளலாம் என்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல... இதனால் வங்கிக்கு என்ன இழப்பு, அசௌகரியம் உள்ளது என புரியவில்லை.
ranhasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ranhasan



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ATM - புதிய கட்டுப்பாடுகள்  Boxrun3
with regards ரான்ஹாசன்



ATM - புதிய கட்டுப்பாடுகள்  HATM - புதிய கட்டுப்பாடுகள்  AATM - புதிய கட்டுப்பாடுகள்  SATM - புதிய கட்டுப்பாடுகள்  AATM - புதிய கட்டுப்பாடுகள்  N
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 07, 2011 1:50 pm

நல்ல திட்டம் தான் ATM - புதிய கட்டுப்பாடுகள்  2825183110 ATM - புதிய கட்டுப்பாடுகள்  2825183110 ATM - புதிய கட்டுப்பாடுகள்  2825183110 ATM - புதிய கட்டுப்பாடுகள்  2825183110 ATM - புதிய கட்டுப்பாடுகள்  2825183110



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 09, 2011 5:31 pm

இதுக்கு தான் நான் கார்ட் என் கைல வைச்சுப்பதே இல்லை...

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ATM - புதிய கட்டுப்பாடுகள்  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக