புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  Poll_c10இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  Poll_m10இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram

35 Posts - 36%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Manimegala

2 Posts - 2%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  Poll_c10இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  Poll_m10இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  Poll_c10 
401 Posts - 48%

282 Posts - 34%

72 Posts - 9%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 7:21 pm

இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  Bersih-Army-simulation-Exercise

சட்ட விரோதமான கூட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வோர்களுக்கு எதிரான மருட்டலை அதிகாரத்துவத்தினர் வெளிப்படுத்தினர். அவர்கள் எவ்விதமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்பதை போலியான இராணுவப் பயிற்சியின் மூலம் காட்டினர்.

நேற்று அரச மலாய் இராணுவப்படைக்கும் பெடரல் ரிசர்வ் யுனிட்டுக்கும் இடையில் நடந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு போலியான பயிற்சியின் போது குறிப்பாக இரு பதாதைகள் அவர்களின் நோக்கத்தைத் தெளிவாக காட்டின.கலைந்து செல்லுமாறு விடுக்கப்படும் உத்தரவுக்குப் பணியாவிட்டால் சுடப்படுவர் என்பது ஓர் எச்சரிக்கையாகும்.

“Bersurailah kamu kalau tidak kami tembak” (“Disperse. If not, we will shoot.”) என்ற வாசகங்கள் அந்தப் பதாகைகளில் பெறிக்கப்பட்டிருந்தன. (தமிழ், சீன மொழிகளிலும் ஜாவி எழுத்திலும் கூட எழுதப்பட்டிருந்தன!) ரோயல் மலாய் ரெஜிமெண்டின் 25 ஆவது பட்டாளத்தின் 120 உறுப்பினர்கள் எப்ஆர்யுவின் 125 உறுப்பினர்களுடன் கூட்டாக பயிற்சி நடத்தினர்.

இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  Bersih-Army-stimulation-exercise21
சனிக்கிழமை பெர்சே 2.0 நடத்த விருக்கும் சட்ட விரோத பேரணியில் கலந்துகொள்பவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு போலீசார் இராணுவப் படையினருடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக புக்கிட் அமான் உள்பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கான இயக்குனர் சாலே மாட் ரசிட் நேற்று கூறியதாக அறியப்படுகிறது.

“நாங்கள் அது எப்படி போகிறது என்று கவனிப்போம். தேவைப்பட்டால், பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு நாங்கள் (இராணுவத்தின்) உதவியை நாடுவோம்”, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இக்கூட்டுப் பயிற்சிக்கும் பெர்சே கூட்டணி திட்டமிருக்கும் பேரணிக்கும் தொடர்பு உண்டு என்பதை சாலே மறுத்தார்.

“சமீபத்தில் பிரதமரிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த புத்தாக்க விருது 2011 ஐ கொண்டாடுவதற்காக நாங்கள் இதைச் செய்தோம்”, என்றாராவர்.

மலேசியாஇன்று

இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 7:31 pm

தன் சொந்த நாட்டு மக்கள் மீது இவ்வளவு கடுமையான அடக்குமுறைகளைக் கையாளுவது வேதனைக்குரியது! இராணுவத்தை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், கெமிக்கல் கலந்த தண்ணீரையும் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது. அரசு தன் தவறை மறைக்க மக்களை இப்படித் துன்புறுத்துகிறதோ என எண்ணத் தோன்றுகிறது!

இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  2a756f4206d2f44c079e6410bbf08241

இவ்வாறு எச்சரிப்பதுதான் ஜனநாயக அரசா?

இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 7:33 pm

இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  C0a0f114c877ec242c4c5f18af6ab0ee

இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  B77e45a49eb2ab7c4871a5916f0d684c

இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  074b10977b7d26d4e7c378c348f01505

இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 7:43 pm

அவர்கள் (மக்கள்) எதற்காக போராட போகிறார்கள் சிவா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 8:04 pm

பிஜிராமன் wrote:அவர்கள் (மக்கள்) எதற்காக போராட போகிறார்கள் சிவா

காரணம் ஒன்றும் அவ்வளவு பெரிதாக இல்லை. சுதந்திரமான நியாயமான முறையில் தேர்தல் மலேசியாவில் நடத்தப்பட வேண்டும் (பல முறை தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுப் பயனில்லாததால்) என்று பெர்சே என்ற அமைப்பு, அதன் தலைவர் அம்பிகா சீனிவாசன் தலைமையில் போராட்டம் நடத்துகிறது! அதற்குத்தான் அரசாங்கத்திடமிருந்து இவ்வளவு அச்சுறுத்தல்கள்.

மேலதிக செய்திகள் இங்குள்ளது!

http://www.eegarai.net/t63020-9

இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 06, 2011 9:56 pm

அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”  47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக