புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Poll_c10பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Poll_m10பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Poll_c10 
111 Posts - 71%
heezulia

27 Posts - 17%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

165 Posts - 76%

27 Posts - 12%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:08 pm

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள தங்கப்புதையல் முழுக்க, முழுக்க திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் தெரிவித்துள்ளார்.

தங்க புதையல்

திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல அறைகள் நூறாண்டுகளுக்கும் மேலாக பூட்டிக் கிடப்பதாகவும், அவற்றுள் தங்கம், வைரம், வைடூரியம், வெள்ளி முதலான அரியவகை ஆபரணங்கள், நகைகள், சாமி சிலைகள், பூஜைப்பொருட்கள் உள்ளன என்றும், அந்த அறைகளை திறந்து அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பத்மநாபசாமி கோவிலில் உள்ள அறைகளை திறந்து மதிப்பீடு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்தது. அதன்படி இதுவரை திறக்கப்பட்ட அறைகளில் சுமார் 11/2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர புதையல் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு அறை திறக்கப்படவில்லை. திறக்கப்பட்ட அறைகளில் கிடைத்த புதையல்பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாவிட்டாலும், தங்க புதையலின் மதிப்பு இன்னும் கூடுதலாகக்கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

யாருக்கு சொந்தம்?

இந்த தங்க புதையல் யாருக்கு சொந்தம்? அவற்றை என்ன செய்வது? என்பது குறித்து பலர் பலவிதமான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த சொத்து, தங்க புதையல் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் நேற்று தனது கருத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:-

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்கு சொந்தமான குடும்ப கோவில் ஆகும். தங்களது சமஸ்தானத்தையே பத்மநாபசாமி கோவிலுக்கு அர்ப்பணித்து, தாங்கள் பத்மநாபசாமியின் சேவகர்கள் மட்டுமே என்று அறிவித்து, பத்மநாபசாமிக்கும், மக்களுக்கும் அவர்கள் ஊழியம் செய்து வந்தனர்.

மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது

ஆகவே, தற்போது பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள், சாமி சிலைகள், ஆபரணங்கள் முழுக்க, முழுக்க திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது. காலம், காலமாக, தங்களது திருவாங்கூர் சமஸ்தானத்தையே சாமிக்கு அர்ப்பணித்து, கோவில் மற்றும் அதன் சொத்துக்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து பராமரித்து வந்த திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குத்தான் இப்போது கிடைத்துள்ள புதையல் மீது உரிமை உள்ளது.

இருந்தாலும், அந்த அரிய பொக்கிஷங்களை மீண்டும் கோவில் அறைகளிலேயே வைத்து பூட்டி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார் சொன்னார்.

பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jul 06, 2011 12:15 pm

summaa araigalil vaiththu puttuvatharku pathilaaga aakka purva kaariyangalukku payanpaduththalaam

பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Uபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Dபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Aபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Yபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Aபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Sபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Uபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Dபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Hபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  A
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Jul 06, 2011 1:59 pm

ஒரு வேலை சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் எத்தனையே குடும்பங்கள் இந்த நாட்டில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன....... சும்மா இப்படி பூட்டி வைப்பதிற்கு பதில் நாட்டின் பொது நலத்துக்காக இதை உபயோக படுத்தலாம். அது கடவுளுக்கே செய்த தொண்டு போன்றது............ புன்னகை

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jul 06, 2011 2:16 pm

மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது

ஆகவே, தற்போது பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள், சாமி சிலைகள், ஆபரணங்கள் முழுக்க, முழுக்க திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது. காலம், காலமாக, தங்களது திருவாங்கூர் சமஸ்தானத்தையே சாமிக்கு அர்ப்பணித்து, கோவில் மற்றும் அதன் சொத்துக்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து பராமரித்து வந்த திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குத்தான் இப்போது கிடைத்துள்ள புதையல் மீது உரிமை உள்ளது.

இருந்தாலும், அந்த அரிய பொக்கிஷங்களை மீண்டும் கோவில் அறைகளிலேயே வைத்து பூட்டி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார் சொன்னார்.

சரியாக சொல்லியிருக்கிறார்.. கேரளா மாநிலம் மொத்தமும் ஒரு காலத்தில் முழுக்க, முழுக்க திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது. இத்துனை நாள் நாம் அவர்களை ஏமாற்றி வருகிறோம்.

அதனால் திரு.ஒமென் சண்டி நீக்கி விட்டு கேரளாவை திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கோ அல்லது கோவில் அறைகளிலேயே வைத்து பூட்டி பாதுகாக்க வேண்டும்.

என்று கூட அவர் கூறலாம்.. நாமும் கேட்கலாம்..

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Jul 06, 2011 2:53 pm

நாட்டுக்குப் பயன்பட ஏதாவது வழி சொல்லி இருந்தால் ஆமோதிக்கலாம்.

காஞ்சி கோவிலிலும் புதையல் இருக்க வாய்ப்புள்ளதை அறிந்து தேடக் கிளம்பி விட்டாரோ?

அப்படிக் கிடைத்தால் அது யாருக்கு சொந்தம் என்று கூறுவார்?

நட்புடன் - வெங்கட்
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 06, 2011 3:33 pm

பிரபஞ்சம் wrote:நாட்டுக்குப் பயன்பட ஏதாவது வழி சொல்லி இருந்தால் ஆமோதிக்கலாம்.

காஞ்சி கோவிலிலும் புதையல் இருக்க வாய்ப்புள்ளதை அறிந்து தேடக் கிளம்பி விட்டாரோ?

அப்படிக் கிடைத்தால் அது யாருக்கு சொந்தம் என்று கூறுவார்?
இதில் என்ன சந்தேகம்......அது முழுவதும் அரசங்காத்திற்கே.............

பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Dove_branch
பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Dபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Iபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Vபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Yபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Aபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Empty
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Wed Jul 06, 2011 4:17 pm

கோவில்லயே பூட்டி என்ன பூஜயா போட சொல்றாரு காஞ்சி பெரியவரு.... மத்திய அரசாங்கதுக்கு ஒரு வழியில(2ஜி ஊழல்) 1லட்சம் கோடி நஷ்டம் ஆனா இன்னொரு வழியில வருது ஆனா இதையாவது விட்டு வைக்குமா திரைக்கு பின் இருக்கும் அயல் நாட்டு குடும்பம் என்பது கேள்வி கூறி தான்....
பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  502589

என்றும் பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  599303 அன்புடன்,
சோழவேந்தன் பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  154550
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக