புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 Poll_c10அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 Poll_m10அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 Poll_c10 
91 Posts - 63%
heezulia

34 Posts - 24%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

231 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 Poll_c10அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 Poll_m10அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 11:48 am

First topic message reminder :

அண்ணாமலை பல்கலைக்கழகமும், 361 டிகிரி மையமும் சேர்ந்து ஆன் லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்லைனில் படிப்புகள்

அண்ணாமலை பல்கலைக்கழகமும், 361 டிகிரி மைன்ட்ஸ் என்ற நிறுவனமும் சேர்ந்து எம்.பி.ஏ.படிப்பை ஆன்லைன் மூலம் படிக்கும்படி அறிமுகப்படுத்துகிறோம்.

எம்.பி.ஏ. சந்தை நிர்வாகம், எம்.பி.ஏ. நிதி நிர்வாகம், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு ஆகியவை முதல் கட்டமாக தொடங்கப்படுகிறது.

இந்த வருடம் தொடங்கப்படும் இந்த படிப்புகளின் காலம் 2 ஆண்டு. ஏராளமான மாணவர்கள் தொலை தூரக்கல்வியில் படிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானவர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு எப்போதாவது நடத்தப்படும் வகுப்புகளுக்கு வரக்கூட சிரமமாக இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி சிரமமாக எண்ணுபவர்களுக்கு ஆன்லைன் மூலம் (இணையதளம் மூலம்) படிப்பது மிகவும் வரப்பிரசாதமாக இருக்கும்.

வீட்டில் இருந்தபடி படிக்கலாம்

எம்.பி.ஏ. படிப்புக்கு உரிய அனைத்து பாடங்களும் ஆன் லைனில் வழங்கப்படும். வீட்டில் இருந்தபடியே இந்த ஆன்லைன் எம்.பி.ஏ.படிப்பை படிக்கலாம்.

இந்த படிப்பில் ஏராளமான மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படிப்பில் பட்டப்படிப்பு முடித்த யாரும் சேரலாம்.

இந்த படிப்பில் இணையதளத்திலேயே படிப்பு தொடர்பான கருத்தரங்கு நடைபெறும். அப்போது எந்த சந்தேகங்களுக்கும் பதில் தரப்படும். நேரடியாக மாணவர்கள் இணையதளம் மூலம் உரையாடலாம்.

அதிநவீன தொழில்நுட்பம் இந்த படிப்பில் கையாளப்படும். தேர்வு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும். விண்ணப்பத்தை அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்குனரகத்தி ல் அல்லது சென்னை அமிஞ்சிக்கரை ரெயில்வே காலனியில் உள்ள 361 டிகிரி மைன்ட்ஸ் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மொபைல் மூலம் படிக்கும் கல்வி

அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலை தூரக்கல்வியில் ஏற்கனவே மொபைல் டெக்னாலஜி மூலம் மிïச்சுவல் பண்ட் என்ற டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தேர்வு மட்டும் மொபைல்மூலம் எழுத முடியாது. நேரடியாக வந்துதான் எழுதவேண்டும்.

இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்தார். பேட்டியின் போது 361 டிகிரி மைன்ட்ஸ் நிறுவன இயக்குனர்கள் சி.பி.கோபிநாதன், பி.ராம்மோகன், மற்றும் குமார் விஸ்வநாதன், ஜெயன்நாராயணன், டெரன்ஸ் சகாயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்படும் எம்.பி.ஏ. படிப்புக்கான விவர கையேட்டை துணைவேந்தர் ராமநாதன் வெளியிட அதை அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரகல்வி இயக்குனர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் பெற்றுக்கொண்டார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 4:31 pm

நீங்க பிடிக்கலாம் என்று கூறு கிறீர்களா அல்லது வேண்டாம் என்கிறீரா?

கருத்தை கூறும் அதிகாரம் மட்டுமே இங்குள்ளது தம்பி, முடிவு எடுக்கும் பொறுப்பு உனக்கு தான் உள்ளது, நான் கூறிய கருத்தையும், பிறர் கூறும் கருத்தையும் தீர ஆராய்ந்து நீயாக எடுக்கும் எந்த முடிவும் மிகச் சிறந்ததாகவே இருக்கும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 14, 2011 4:47 pm

பிஜிராமன் wrote:
நீங்க பிடிக்கலாம் என்று கூறு கிறீர்களா அல்லது வேண்டாம் என்கிறீரா?

கருத்தை கூறும் அதிகாரம் மட்டுமே இங்குள்ளது தம்பி, முடிவு எடுக்கும் பொறுப்பு உனக்கு தான் உள்ளது, நான் கூறிய கருத்தையும், பிறர் கூறும் கருத்தையும் தீர ஆராய்ந்து நீயாக எடுக்கும் எந்த முடிவும் மிகச் சிறந்ததாகவே இருக்கும்
சரிங்க அண்ணா ரேவதி அக்கா கூறியது போலவும் நீங்கள் கூறியது போலவும் நான் யோசி பார்க்கிறேன் !
நன்றிகள் அண்ணா !
நன்றிகள் அக்கா !
சூப்பருங்க நன்றி அன்பு மலர்
நான் சும்மா தங்கள் மேற்கோள்கள் சற்று குழப்புகிறத்து என்று தான் வேடிக்கைக்காக கூறினேன் தவறாக என்ன வேண்டாம் ! புன்னகை அன்பு மலர்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 599303
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 102564

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 4:49 pm

கோவிந்தராஜ் wrote:
பிஜிராமன் wrote:
நீங்க பிடிக்கலாம் என்று கூறு கிறீர்களா அல்லது வேண்டாம் என்கிறீரா?

கருத்தை கூறும் அதிகாரம் மட்டுமே இங்குள்ளது தம்பி, முடிவு எடுக்கும் பொறுப்பு உனக்கு தான் உள்ளது, நான் கூறிய கருத்தையும், பிறர் கூறும் கருத்தையும் தீர ஆராய்ந்து நீயாக எடுக்கும் எந்த முடிவும் மிகச் சிறந்ததாகவே இருக்கும்
சரிங்க அண்ணா ரேவதி அக்கா கூறியது போலவும் நீங்கள் கூறியது போலவும் நான் யோசி பார்க்கிறேன் !
நன்றிகள் அண்ணா !
நன்றிகள் அக்கா !
சூப்பருங்க நன்றி அன்பு மலர்
நான் சும்மா தங்கள் மேற்கோள்கள் சற்று குழப்புகிறத்து என்று தான் வேடிக்கைக்காக கூறினேன் தவறாக என்ன வேண்டாம் ! புன்னகை அன்பு மலர்

சரிப்பா எந்த முடிவு எடுத்தாலும் நல்லா யோசிச்சி எடு ஆல் தி பெஸ்ட்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 4:55 pm

நான் சும்மா தங்கள் மேற்கோள்கள் சற்று குழப்புகிறத்து என்று தான் வேடிக்கைக்காக கூறினேன் தவறாக என்ன வேண்டாம்

ஹா ஹா அப்படி எல்லாம் ஒன்றும் எண்ணவில்லை தம்பி.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு

இந்த குறளை மனதில் நிறுத்திக் கொள். தம்பி. வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 14, 2011 5:01 pm

பிஜிராமன் wrote:
நான் சும்மா தங்கள் மேற்கோள்கள் சற்று குழப்புகிறத்து என்று தான் வேடிக்கைக்காக கூறினேன் தவறாக என்ன வேண்டாம்

ஹா ஹா அப்படி எல்லாம் ஒன்றும் எண்ணவில்லை தம்பி.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு

இந்த குறளை மனதில் நிறுத்திக் கொள். தம்பி. வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிகள் அண்ணா ! புன்னகை நன்றி

நன்றிகள் ரேவதி அக்கா ! புன்னகை நன்றி

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 599303
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 4 102564

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக