புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
85 Posts - 77%
heezulia
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_m10எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி அரைப்பது உதவுங்கள் ??

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 11:31 am

First topic message reminder :

நண்பர்களே.....நான் இன்றோரு முடிவுடன் இருக்கிறேன்......

என் வீட்டில் இன்று நான் சிக்கன் கிரேவி செய்ய உள்ளேன்......இதனை செய்ய கலவை கலவை என்று சொல்லுகிறார்களே......அதனை எவற்றை எல்லாம் சேர்த்து சொல்லுங்கள்.......

எளிய முறையில் சிக்கன் கிரேவி செய்வதை காற்று கொடுங்கள்......பிளீஸ்....

இன்று மதியம் செய்ய வேண்டும்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 11:45 am

பிஜிராமன், எனக்கும் கிடைக்குமா? எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 95051

எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 11:45 am

[quote="ரேவதி"]
பிஜிராமன் wrote:மிக்க நன்றி ரேவதி......உடனே தகவல் தந்தமைக்கு.......

உங்க நன்றிய நீங்களே பத்திரமா வெச்சிகொங்க கிரேவி ரெடி ஆனதும் சொல்லுங்க் நாங்க உங்க வீட்டுக்கு வரோம் ஓகே

நிச்சயம் சொல்லுகிறேன்........சரி எனக்கு சமையலுக்கு நேரம் ஆகி விட்டது......
நான் கிழம்புறேன்........இதே பதிவில் நான் செய்த சிக்கன் கிரேவி இன் போட்டோ இன்னும் சிறிது நேரத்தில் இடம் பெரும் என்பதை தெருவித்து கொள்கிறேன்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 11:47 am

சிவா wrote:பிஜிராமன், எனக்கும் கிடைக்குமா? எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 95051

உங்களுக்கு இல்லாமலா.......இன்று ஈகரைக்கு விருந்து என் மூலமாக தான்.......
சரியானே சூப்பருங்க

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 11:49 am

திவ்யா wrote:
பிஜிராமன் wrote:
ரேவதி wrote:பவானிக்கு அருகில் உள்ள பள்ளிப்பாளையத்தில் தயாரிக்கப்படும் பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி கொஞ்சம் வித்தியாசமானது. நிறைந்த சுவையுடன் சிக்கன் கிரேவி தயாரிக்க கற்றுத் தருகிறார், மதுரை அம்மா மெஸ் நிர்வாகி சுமதி.

தேவையானவை:

எலும்புடன் கூடிய சிக்கன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - 100 கிராம்
மிளகாய் வற்றல் - மூன்று
மிளகாய் பொடி - 10 கிராம்
(காரத்திற்கேற்ப பயன்படுத்தலாம்)
இஞ்சி, பூண்டு விழுது - 10 கிராம்
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
தேங்காய் சில் - ஒன்று
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரிபருப்பு - 10 கிராம்
சீரகம் - கால் ஸ்பூன்
சோம்பு - கால் ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
பட்டை - ஒன்று
கிராம்பு - மூன்று

செய்முறை: தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை நேர் வாக்கில் நறுக்க வேண்டும். சீரகம், சோம்பு, மிளகை தனித்தனியாக வறுத்து பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக்க வேண்டும். முந்திரி பருப்பை தனியாக அரைக்க வேண்டும்.
சிக்கனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் விட்டு அரைவேக்காட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சின்னவெங்காயத்தை வதக்க வேண்டும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் பொடி, மசாலாப் பொடி வகைகள் சேர்த்து வதக்க வேண்டும். கலவை கொஞ்சம் கெட்டியாக வரும் போது, சிறிதளவு உப்பு, இறைச்சியை சேர்த்து வதக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கும் முன், முந்திரி விழுதை சேர்க்க வேண்டும். தேங்காய் எண்ணெயில் தேங்காய் துண்டுகளை வதக்கி மேலே தூவி, மல்லிதழையால் அலங்கரிக்க வேண்டும்.

சமையல் நேரம்: 25 நிமிடம்.

இதுயும் உங்களுக்கு உதயும் என்று நினைக்கிறேன்

நீங்கள் கூறிய இரண்டு முறைகளையும் கலந்து செய்து ஒரு புது விட சிக்கன் கிரேவி ஐ செய்து விட போகிறேன்.........காரணம்...எனக்கு சீரகம் தெரியும் சோம்பு, கிராம்பு.......குழப்பமாக இருக்கிறது......இருந்தாலும்...முயற்சி செய்து பார்க்கிறேன்.....

மிக்க நன்றி ரேவதி எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 1194657695 எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 1194657695
அய்யோ....உங்கள் கிரேவியை நீங்களே சாப்பிடுங்கள்.....எனக்கு வேண்டாம் ........ எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 230655 எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 230655 எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 230655 எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 230655 எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 230655

கேட்டவற்கு கொடுப்பது எம் தமிழ் மரபு..........அதனால.......அவஸ்தையாக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.......

நோ காம்ப்ரமைஸ் திவ்யா உடுட்டுக்கட்டை அடி வ

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 11:57 am

பிஜிராமன் wrote:
சிவா wrote:பிஜிராமன், எனக்கும் கிடைக்குமா? எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 95051

உங்களுக்கு இல்லாமலா.......இன்று ஈகரைக்கு விருந்து என் மூலமாக தான்.......
சரியானே எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 224747944

அப்படியெல்லாம் அவரசரப்பட்டு சொல்லக் கூடாது! நாங்களெல்லாம் பாவமில்லையா? வேறு எங்காவது நல்ல சாப்பாடு சாப்பிட்டுக் கொள்கிறோம்! எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 230655

எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jul 06, 2011 11:59 am

மன்னிச்சுகொங்க ராமன்,குறிப்பு சொன்னா எங்க சாப்பிட கூப்பிடுவீங்களோன்னு பயமா இருக்கு,அதனால நான் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Uஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Dஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Aஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Yஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Aஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Sஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Uஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Dஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Hஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 06, 2011 12:01 pm

சாரி பாஸ் !! நான் சைவம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 12:03 pm

ரபீக் wrote:சாரி பாஸ் !! நான் சைவம்

நம்பிட்டோம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jul 06, 2011 12:18 pm

ரபீக் wrote:சாரி பாஸ் !! நான் சைவம்
ரபீக் யோசித்து சொல்லுங்க.உண்மைலுமே சைவம் enraal naan urukku pogumpothu en naaththanaarai paarththu rabeek saivaththukku maarittaarunnu sollittu varen.appathaan en naaththanaar neenga aduththa murai urukku pogumpothu kavanikka vasathiyaa irukkum

எப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Uஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Dஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Aஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Yஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Aஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Sஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Uஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Dஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 Hஎப்படி அரைப்பது உதவுங்கள் ?? - Page 2 A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 1:42 pm

வாவ்.....சிக்கன் மிக அருமையாக வந்துள்ளது.......
சமையல் குறிப்பு கொடுத்த ரேவதி அவர்களுக்கு.....மனமார்ந்த நன்றிகள்.......

இன்னும் சிறுத்து நேரத்தில் புகை படம் வெளியிட படும் என்பதையும் இத்துடன் தெரிவித்து கொள்கிறேன்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக