புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! Poll_c10பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! Poll_m10பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! Poll_c10 
60 Posts - 40%
heezulia

44 Posts - 30%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! Poll_c10பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! Poll_m10பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! Poll_c10 
311 Posts - 50%

191 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி!

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 4:34 pm

பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பல வகைப் பாடங்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் புத்தக மூட்டை சுமக்காமல் சந்தோஷமாக பள்ளிக்குச் சென்று வருகின்றனர். தமிழகத்தி்ல பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் முறையாக நடக்கின்றது. இதே போன்று 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. மற்ற வகுப்புகளுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்றும், அதன் தரத்தை உயர்த்திய பிறகே அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இதனால் மாணவர்கள் புத்தக மூட்டை இன்றி மகிழ்ச்சியாக பள்ளிக்குச் சென்று வருகின்றனர். புத்தகங்கள் வரும் வரை பயனுள்ள வகையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செயலாளர் சபீதா ஆகியோர் உத்தரவுப்படி இயக்குனர் வசுந்தராதேவி, தொடக்ககல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினர். அதற்காக சி.டி. உள்ளிட்ட கல்வி தொடர்பான தளவாட பொருட்களும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கணக்கு வாய்ப்பாடு, கூட்டல், கழித்தல், பெருக்கல் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆங்கில அறிவை மேம்படுத்த ஆங்கில இலக்கண வகுப்புகள் நடத்தப்படுகின்றது. இது தவிர நீதிக்கதைகள் கூறுதல், ஓவியம் வரைதல், இந்தியாவின் பெருமைகளைக் கூறுதல், பொது அறிவு வகுப்பு நடத்துதல் என்று மாணவர்களுக்கு வகை வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

மேலும் தபால் நிலையம், அருங்காட்சியகம், ரயில் நிலையம் ஆகியவற்றிற்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அதன் செயல்பாடுகளை கண்கூடாகக் காண்கி்ன்றனர். உயர் வகுப்பு மாணவர்களுக்கு செயற்கையாக செய்யப்பட்ட மனித உறுப்புகள் கொண்டு மனித உடலின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்படுகிறது. இது தவிர அறிவியல் உண்மைகளைக் கூறும் சி.டி.க்கள் காண்பிக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான கற்பித்தல் முறை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு புத்தகமின்றி விதவிதமாக பாடம் நடத்துவதால் மாணவர்கள் விடுமுறையே எடுப்பதில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறியதாவது,

முதலில் புத்தகமில்லாமல் ஆசிரியர்கள் என்ன பாடத்தை சொல்லித் தரப்போகிறார்கள் என்று நினைத்தோம். வாழ்க்கைக்குத் தேவையான பல தகவல்களை தற்போது வகுப்பறைகளில் தெரிந்து கொள்கிறோம். உற்சாகமாக பள்ளிக்கு வருகிறோம். யோகா, உடற்பயிற்சி செய்கிறோம். அருங்காட்சியகம், தபால் நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றிற்கு சென்று பல தகவல்களைத் தெரிந்து கொள்கிறோம். புத்தகம் வரும்பொழுது வரட்டும். நாங்கள் புத்தகச் சுமையில்லாமல் சந்தோஷமாக கல்வி கற்கிறோம் என்றனர். மாணவர்கள் புத்தகச் சுமையால் கூன்போட்டு நடக்காமல், மகிழ்ச்சியாக வெறுங்கையை வீசிக் கொண்டு வீறு நடைபோடுகின்றனர்.

st

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 05, 2011 4:37 pm

பகிர்வுக்கு நன்றி தாமு

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 05, 2011 4:38 pm

வாழ்க்கைப் பாடம் கற்றுக்கொள்கிறார்கள் சந்தோசம்தானே ஜாலி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 4:40 pm

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 05, 2011 4:47 pm

வாழ்க்கைப் பாடம் கற்றுத்தருகிறார்கள் அருமை பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! 677196 பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! 677196 பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! 677196 பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! 677196 பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 4:49 pm

நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jul 05, 2011 5:49 pm

SK wrote:வாழ்க்கைப் பாடம் கற்றுத்தருகிறார்கள் அருமை பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! 677196 பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! 677196 பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! 677196 பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! 677196 பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! 677196
உண்மைதான் நானும் என் பள்ளியில் இணையத்தின் மூலம் நல்ல குறும்படங்களை தெரிவு செய்து " புரொஜெக்டர்" மூலம் அனைத்து மாணவர்களுக்கும் காட்டிவருகிறேன் .நன்கு ரசித்து பார்க்கிறார்கள் . புத்தகம் தாண்டிய ஒரு அனுபவம் கிடைக்கிறது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 5:53 pm

சூப்பருங்க பாலா

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 05, 2011 5:57 pm

சூப்பருங்க வாத்தியாரே நன்றி

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Jul 05, 2011 6:05 pm

இப்போது சுமையில்லாமல் நடைபோட்டு எல்லாத்தையும் சேர்த்து சுமக்கப்போகிறார்கள்.பாவம் பிஞ்சுகள்.

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக