புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! - Page 2 Poll_c10பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! - Page 2 Poll_m10பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! - Page 2 Poll_c10பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! - Page 2 Poll_m10பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! - Page 2 Poll_c10பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! - Page 2 Poll_m10பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி!

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 4:34 pm

First topic message reminder :

பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பல வகைப் பாடங்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் புத்தக மூட்டை சுமக்காமல் சந்தோஷமாக பள்ளிக்குச் சென்று வருகின்றனர். தமிழகத்தி்ல பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் முறையாக நடக்கின்றது. இதே போன்று 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. மற்ற வகுப்புகளுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்றும், அதன் தரத்தை உயர்த்திய பிறகே அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இதனால் மாணவர்கள் புத்தக மூட்டை இன்றி மகிழ்ச்சியாக பள்ளிக்குச் சென்று வருகின்றனர். புத்தகங்கள் வரும் வரை பயனுள்ள வகையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செயலாளர் சபீதா ஆகியோர் உத்தரவுப்படி இயக்குனர் வசுந்தராதேவி, தொடக்ககல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினர். அதற்காக சி.டி. உள்ளிட்ட கல்வி தொடர்பான தளவாட பொருட்களும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கணக்கு வாய்ப்பாடு, கூட்டல், கழித்தல், பெருக்கல் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆங்கில அறிவை மேம்படுத்த ஆங்கில இலக்கண வகுப்புகள் நடத்தப்படுகின்றது. இது தவிர நீதிக்கதைகள் கூறுதல், ஓவியம் வரைதல், இந்தியாவின் பெருமைகளைக் கூறுதல், பொது அறிவு வகுப்பு நடத்துதல் என்று மாணவர்களுக்கு வகை வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

மேலும் தபால் நிலையம், அருங்காட்சியகம், ரயில் நிலையம் ஆகியவற்றிற்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அதன் செயல்பாடுகளை கண்கூடாகக் காண்கி்ன்றனர். உயர் வகுப்பு மாணவர்களுக்கு செயற்கையாக செய்யப்பட்ட மனித உறுப்புகள் கொண்டு மனித உடலின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்படுகிறது. இது தவிர அறிவியல் உண்மைகளைக் கூறும் சி.டி.க்கள் காண்பிக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான கற்பித்தல் முறை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு புத்தகமின்றி விதவிதமாக பாடம் நடத்துவதால் மாணவர்கள் விடுமுறையே எடுப்பதில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறியதாவது,

முதலில் புத்தகமில்லாமல் ஆசிரியர்கள் என்ன பாடத்தை சொல்லித் தரப்போகிறார்கள் என்று நினைத்தோம். வாழ்க்கைக்குத் தேவையான பல தகவல்களை தற்போது வகுப்பறைகளில் தெரிந்து கொள்கிறோம். உற்சாகமாக பள்ளிக்கு வருகிறோம். யோகா, உடற்பயிற்சி செய்கிறோம். அருங்காட்சியகம், தபால் நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றிற்கு சென்று பல தகவல்களைத் தெரிந்து கொள்கிறோம். புத்தகம் வரும்பொழுது வரட்டும். நாங்கள் புத்தகச் சுமையில்லாமல் சந்தோஷமாக கல்வி கற்கிறோம் என்றனர். மாணவர்கள் புத்தகச் சுமையால் கூன்போட்டு நடக்காமல், மகிழ்ச்சியாக வெறுங்கையை வீசிக் கொண்டு வீறு நடைபோடுகின்றனர்.

st

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 6:08 pm

நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jul 05, 2011 6:15 pm

நன்றி தாமு! பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! - Page 2 678642 நன்றி ரஞ்சித் ! பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! - Page 2 678642

என் முதல் நன்றி ஈகரைக்குதான் ! வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதி மிகுந்த பயன் படுகிறது! சிவாவின் "நகைச்சுவை காணொளிகளுக்கு நல்ல வரவேற்பு மாணவர்களிடம் . அப்புறம் நான் தேடிய போது கிடைத்த "மற்றவள்" குறும்படம் . அற்புதமாக இருக்கிறது . மாணவர்களின் மனதை தொட்டது !
உடனே( இன்று காலை 11 மணி ) ஈகரையில் பதிவிட்டுருக்கிறேன் பாருங்கள் .

http://www.eegarai.net/t63645-topic#570207

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 6:21 pm

சூப்பருங்க அருமையிருக்கு பாலா

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 05, 2011 9:57 pm

அருமை பிள்ளைகளுக்கு இது ஒரு வித்தியாச அனுபவம் தான்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி! - Page 2 47
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 05, 2011 10:15 pm

இந்த மூன்று மாதங்கள் (aprox)........அந்த குழந்தைகளின் வாழ் நாள் முழுதும் நிலைத்து இருக்கும் என்பதில் சிறிதும் ஐய்யம் இல்லை......

இந்த மூன்று மாதங்கள் நிகளும் மாற்றங்களால்.....கல்வி அமைப்பில் பெருத்த மாறுதல் வரலாம் என்று நம்புகிறேன்.....

பதிவிற்கு நன்றிகள் தாமு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jul 06, 2011 5:43 am

பிஜிராமன் நன்றி அன்பு மலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக