புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 3:48 pm

First topic message reminder :

எங்கையோ இருந்த நம் அனைவரையும் ஒரு குடும்பமாக ஒன்று இணைத்த பெருமை ஈகரையையே சாரும். அதற்கு சிவா அண்ணாக்கு என் அன்பு கலந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 5:37 pm

தாமு wrote:ஒரு வரியில் எழுதாமல் உங்களுக்கு தோணுவதை தெளிவாக எழுதவும்......

இது ஒன்வடு ஆன்சர் இல்லை... [You must be registered and logged in to see this image.]

அதனால் ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளை விளக்கவும்......

முடிந்தால் இங்கே இருக்கும் நண்பர்களை பற்றியும் சொல்லலாம்..... சிரி

தாமு அண்ணா நீங்க உங்க கருத்தை இன்னும் sollala [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Tue Jul 05, 2011 5:58 pm

அந்தந்த துறையில் உள்ளோர்,தான் மட்டும் தான் அந்த துறையில் அனுவமானவன் அனைத்தும் அறிந்தவன் என்ற அகந்தையை ஈகரை மாற்றி விடும்.

தேனீக்கூட்டம் நல்ல தேன் துளிகளை நாலாபக்கமும் இருந்து சோ்த்து தேன்கூடாக மாற்றுவது போல்... நமது உறவுகள் நாலா பக்கமிருந்து நல்ல பல விஷயங்களை சேகாித்து ஈகரையை பொக்கிஷமாக்கியுள்ளனர்.
நன்றி

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 6:04 pm

ரேவதி wrote:
தாமு wrote:ஒரு வரியில் எழுதாமல் உங்களுக்கு தோணுவதை தெளிவாக எழுதவும்......

இது ஒன்வடு ஆன்சர் இல்லை... [You must be registered and logged in to see this image.]

அதனால் ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளை விளக்கவும்......

முடிந்தால் இங்கே இருக்கும் நண்பர்களை பற்றியும் சொல்லலாம்..... சிரி

தாமு அண்ணா நீங்க உங்க கருத்தை இன்னும் sollala [You must be registered and logged in to see this image.]

நான் அப்பறம் சொல்றேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 05, 2011 6:12 pm

நல்லதொரு திரி ஆரம்பித்த உறவுக்கு அளவுகடந்த நன்றிகள் உலகம் முழுதும் சிலாகி்த்து தனிமையில் தவிக்கின்ற தமிழ் உணர்வாளர்களுக்கு உறவுகலந்திட பாலமாய் அமைந்த ஒரு தாய்வீடாக ஈகரையினை நான் காண்கிறேன் இந்த ஈகரை வாயிலாக அதிகமான உறவுகளையும் அறிவினையும் நட்புகளையும் மூளைச்சலவையினையும் அடைந்தேன் ஈகரை என்ற இந்த வீட்டில் அமர்ந்த போதுதான் அதிகமதிகம் எழுதும் ஆர்வத்தினை அடைந்தேன் உறவுகள் ஆரவாரத்துடன் வரிகளைப்படித்து அதற்கான அழுத்தமான பின்னூட்டங்களால் இன்னும் இன்னும் எழுது என்ற ஊக்க மருந்தினை என்றும் அளித்திருந்தார்கள்

ஈகரைக்காக கவிதைப்போட்டி மூன்றில் [You must be registered and logged in to see this link.]
என்ற இக்கவிதையினை நான் எழுதியிருந்தேன் அத்தனையும் என் உள்ளத்தின் உண்மையான பாசத்தால் எழுந்தது மீட்டிப்பார்த்து பரவசமடைகிறேன்

இன்று பல்லாயிரம் புதிய உறவுகள் இணைந்திருக்கிறார்கள் அவர்களோடு மீட்டிக்கொள்ள வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றிகள் ஈகரை யாராலும் மறந்திட முடியாத ஒரு உன்னதமான உறவென்றே நான் கொள்கிறேன் அதனால் அடைந்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் என்றும் நான் கடமைப்பட்டவன் உயிருள்ளரை இதே பாசத்துடன் இருந்திட மட்டும் நாடுகிறேன்
நன்றி
நேசமுடன் ஹாசிம்

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 6:14 pm

ஹாசிம் wrote:நல்லதொரு திரு ஆரம்பித்த உறவுக்கு அளவுகடந்த நன்றிகள் உலகம் முழுதும் சிலாகி்த்து தனிமையில் தவிக்கின்ற தமிழ் உணர்வாளர்களுக்கு உறவுகலந்திட பாலமாய் அமைந்த ஒரு தாய்வீடாக ஈகரையினை நான் காண்கிறேன் இந்த ஈகரை வாயிலாக அதிகமான உறவுகளையும் அறிவினையும் நட்புகளையும் மூளைச்சலவையினையும் அடைந்தேன் ஈகரை என்ற இந்த வீட்டில் அமர்ந்த போதுதான் அதிகமதிகம் எழுதும் ஆர்வத்தினை அடைந்தேன் உறவுகள் ஆரவாரத்துடன் வரிகளைப்படித்து அதற்கான அழுத்தமான பின்னூட்டங்களால் இன்னும் இன்னும் எழுது என்ற ஊக்க மருந்தினை என்றும் அளித்திருந்தார்கள்

ஈகரைக்காக கவிதைப்போட்டி மூன்றில் [You must be registered and logged in to see this link.]
என்ற இக்கவிதையினை நான் எழுதியிருந்தேன் அத்தனையும் என் உள்ளத்தின் உண்மையான பாசத்தால் எழுந்தது மீட்டிப்பார்த்து பரவசமடைகிறேன்

இன்று பல்லாயிரம் புதிய உறவுகள் இணைந்திருக்கிறார்கள் அவர்களோடு மீட்டிக்கொள்ள வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றிகள் ஈகரை யாராலும் மறந்திட முடியாத ஒரு உன்னதமான உறவென்றே நான் கொள்கிறேன் அதனால் அடைந்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் என்றும் நான் கடமைப்பட்டவன் உயிருள்ளரை இதே பாசத்துடன் இருந்திட மட்டும் நாடுகிறேன்
நன்றி
நேசமுடன் ஹாசிம்

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

[You must be registered and logged in to see this link.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 05, 2011 8:44 pm

ஈகரை தமிழ் களஞ்சியம் அறிவு களஞ்சியம் ஈகரையில் இனைந்த பின் பல வகையான தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது அனைவரின் கருத்துகளையும் சுதந்திரமாக கூற முடியும் என்பது அனைத்திலும் சிறப்பான ஒன்று.ஈகரை என்ற அறிய களஞ்சியத்தை உருவாக்கி அதில் தினம் தினம் புதுமைகளை புகுத்தும் சிவா அண்ணாவிற்க்கும் தளத்தை சிறப்பாக வழி நடத்தி செல்லும் நிர்வாகத்திற்க்கும் ஈகரையின் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ...நன்றி

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest

PostGuest Tue Jul 05, 2011 8:50 pm

கூகிளில் தமிழே தட்டச்சு செய்து தேடும்போது எப்போ பார்த்தாலும் ஒரு தளம் முன்னாடி முன்னாடி வந்து நின்றது, யாருடா அது சம்மனே இல்லாம ஆஜராகுறதுன்னு பார்த்தா, நம்ம ஈகரை. சரி அப்படி என்னதான் சொல்றாங்கனு வந்தா.. ங்கொய்யால ஒரு உலகமே ஒரு சுட்டியினுள் பரந்து, விரிந்து சென்றது.

முடிவிலி என்பதின் மறுபெயர் ஈகரை. எழுத்துக்களுக்கும் உயிர் இருக்கும் என்பது ஈகரை உறவுகளின் அன்பில், கண்டிப்பில், நகைச்சுவையில், ஆதரவில், உறக்கச் சொல்கிறது. அந்த எழுத்துக்களின் பின்னால் இருக்கும் இதயங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.

முதன்மை நிறுவனருக்கு ஒரு வேண்டுகோள், பதிவின் வலப்பக்கம் வரும் உறுப்பினர் விபரத்தில் அவரவர் பணி நிலையை இடம்பெறச் செய்வது சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

அண்டம் பேரண்டமென விரியும் பிரபஞ்சம்
மின்னிழையில் பாச மழையென ஒரு விருட்சம்..
கண்ணிமையில் தாய் தமிழை காக்கும் ஈகைரையே..
உன்னத உறவுகள் உள்ளவரை உனக்கில்லை ஏதும் குறையே...!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 05, 2011 8:54 pm

ஈகரையை தேடி வரும் உறவுகளை அன்போடு வரவேற்கும் கரையாகவும்!
பாகுபாடு இன்றி அனைத்து உறவுகளை சம நிலையில் நடத்தும் கரையாகவும்!
வேறு எந்த தளத்தில் இல்லாத சுதந்திர பேச்சு உரிமை கருத்து உரிமை கொடுக்கும் கரையாகவும்!
உதவி நு கேட்ட உடனே உதவி செய்யும் கரையாகவும்!
எண்ணற்ற உறவுகளை கொடுக்கும் கரையாக நம் ஈகரை திகழ்கிறது!
இவை அனைத்தும் ஏற்படுத்தி கொடுத்த சிவா அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!நன்றி
திரி துவங்கிய ரேவதிக்கும்! நன்றி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 9:27 am

ஜெகதீஸ்வரன்.இரா wrote:கூகிளில் தமிழே தட்டச்சு செய்து தேடும்போது எப்போ பார்த்தாலும் ஒரு தளம் முன்னாடி முன்னாடி வந்து நின்றது, யாருடா அது சம்மனே இல்லாம ஆஜராகுறதுன்னு பார்த்தா, நம்ம ஈகரை. சரி அப்படி என்னதான் சொல்றாங்கனு வந்தா.. ங்கொய்யால ஒரு உலகமே ஒரு சுட்டியினுள் பரந்து, விரிந்து சென்றது.

முடிவிலி என்பதின் மறுபெயர் ஈகரை. எழுத்துக்களுக்கும் உயிர் இருக்கும் என்பது ஈகரை உறவுகளின் அன்பில், கண்டிப்பில், நகைச்சுவையில், ஆதரவில், உறக்கச் சொல்கிறது. அந்த எழுத்துக்களின் பின்னால் இருக்கும் இதயங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.

முதன்மை நிறுவனருக்கு ஒரு வேண்டுகோள், பதிவின் வலப்பக்கம் வரும் உறுப்பினர் விபரத்தில் அவரவர் பணி நிலையை இடம்பெறச் செய்வது சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

அண்டம் பேரண்டமென விரியும் பிரபஞ்சம்
மின்னிழையில் பாச மழையென ஒரு விருட்சம்..
கண்ணிமையில் தாய் தமிழை காக்கும் ஈகைரையே..
உன்னத உறவுகள் உள்ளவரை உனக்கில்லை ஏதும் குறையே...!!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 9:27 am

அருண் wrote:ஈகரையை தேடி வரும் உறவுகளை அன்போடு வரவேற்கும் கரையாகவும்!
பாகுபாடு இன்றி அனைத்து உறவுகளை சம நிலையில் நடத்தும் கரையாகவும்!
வேறு எந்த தளத்தில் இல்லாத சுதந்திர பேச்சு உரிமை கருத்து உரிமை கொடுக்கும் கரையாகவும்!
உதவி நு கேட்ட உடனே உதவி செய்யும் கரையாகவும்!
எண்ணற்ற உறவுகளை கொடுக்கும் கரையாக நம் ஈகரை திகழ்கிறது!
இவை அனைத்தும் ஏற்படுத்தி கொடுத்த சிவா அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்![You must be registered and logged in to see this image.]
திரி துவங்கிய ரேவதிக்கும்! [You must be registered and logged in to see this image.]

புன்னகை புன்னகை புன்னகை [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக