புதிய பதிவுகள்
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
31 Posts - 48%
heezulia
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
1 Post - 2%
Rathinavelu
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
1 Post - 2%
Abiraj_26
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
1 Post - 2%
mini
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
1 Post - 2%
balki1949
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
388 Posts - 58%
heezulia
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
20 Posts - 3%
prajai
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_m103-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா?

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jul 05, 2011 3:14 pm

டொமினிகா, ஜூலை. 5-

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 20 ஓவர் போட்டியில் இந்தியா 16 ரன்னில் வெற்றி பெற்றது.5 ஒருநாள் போட்டிக்கொண்ட தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிக் கொண்ட தொடரில் கிங்ஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 63 ரன்னில் வெற்றி பெற்றது. பிரிட்ஜ்டவுனில் நடந்த 2-வது டெஸ்ட் “டிரா” ஆனது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டொமினிக்காவில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்டை “டிரா” செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றும்.கடந்த டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. மழை மற்றும் போதிய வெளிச்சமின்மையால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

கடந்த டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியாக இருக்கும்.இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை டிராவிட், லட்சுமணனை அதிகமாக நம்ப வேண்டி உள்ளது. அனுபவம் வாய்ந்த இருவரும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளத்துக்கு ஏற்றவாறு பொறுப்புடன் விளையாடி அணியை காப்பாற்றி உள்ளனர்.

இதனால் நாளைய டெஸ்டிலும் அவர்களது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றதாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த நிலையில் ரெய்னா உள்ளார். அவர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தாக்கு பிடித்து விளையாடுகிறார். தொடக்க வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த விஜய் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார்.

அவர் எந்த ஒரு இன்னிங்சிலும் நன்றாக விளையாடவில்லை. மற்றொரு தமிழக வீரரான அபினவ் முகுந்த் கடந்த டெஸ்டின் 2-வது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடினார். கேப்டன் டோனி இரண்டு டெஸ்டிலும் சொதப்பினார். நாளைய போட்டிக்கான இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபிமன்யூ மிதுனுக்கு பதிலாக முனாப்பட்டேல் இடம் பெறலாம் என்று தெரிகிறது. “டிரா” செய்தாலே தொடரை வெல்லலாம் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் இந்திய வீரர்கள் விளையாடுவார்கள்.வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்த வரை தொடரை சமன் செய்ய நாளைய டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

ஒருநாள் தொடரை இழந்த அந்த அணி டெஸ்ட் தொடரை சமன் செய்ய கடுமையாக போராடும். மோசமான நிலையில் இருந்து வந்து அணியின் முன்னணி வீரர் சர்வான் இந்த டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார்.

கடந்த சில தினங்களாக டொமினிக்காவில் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த டெஸ்ட் மழையால் பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. டென் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: டோனி (கேப்டன்), முரளி விஜய், அபினவ் முகுந்த், டிராவிட், வீராட்கோலி, லட்சுமண், ரெய்னா, ஹர்பஜன்சிங், பிரவீண்குமார், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, முனாப்பட்டேல், பத்ரிநாத், அபிமன்யூ மிதுன், ஒஜா, பார்த்தீவ் பட்டேல்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 05, 2011 3:36 pm

இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

சக்தே இந்தியா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 9:33 pm

மே.இந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி மே.இந்திய தீவுகள் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.இதை அடுத்து ஆடிய மே.இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ரன்களை எடுத்தது இந்திய அணி தரப்பில் இஷாந் சர்மா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.பின்னர் களமிறக்கிய இந்திய அணி ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று 100 ரன்களை எடுத்து 2 விக்கெட்களை இழந்துள்ளது.அபினவ் முகுந்த் சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் 50 ரன்களை கடந்து ஆடிக் கொண்டிருக்கிறார் அவருடன் அனுபவ வீரர் லட்சுமனனும் களத்தில் உள்ளார்...
முகுந்த் முத்தான முதல் 100 ரன்களை தொட வாழ்த்துகிறேன்...அன்பு மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக