புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_vote_lcapதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_voting_barதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_vote_rcap 
31 Posts - 79%
heezulia
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_vote_lcapதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_voting_barதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_vote_lcapதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_voting_barதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
dhilipdsp
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_vote_lcapதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_voting_barதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_vote_lcapதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_voting_barதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jul 05, 2011 2:34 pm

First topic message reminder :

நம்ம
தமிழ் சினிமா இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், எவ்வளவு தொழில்நுட்ப
விஷயங்களில் முன்னேறினாலும் கீழ்க்கண்ட விஷயங்களில் கண்டிப்பாக மாறாது.



போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா..?
ஹீரோ போலிஸ்-ஆ இருக்கணும்..
ஹீரோயின் அப்பா போலிஸ்-ஆ இருக்கணும்..
இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்..

தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 1-1652493-5865360



ரெண்டு கதாநாயகி இருந்தா...?
ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்..
வெளிநாட்டுக்கு போயிடணும்..
இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.



ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா...?
ரெண்டு பேரும் அடிச்சுக்கற மாதிரி சண்டை காட்சி இருக்கணும்..
ரெண்டு பேரும் கடைசியிலே வில்லனை வெளுக்கணும்..
இல்லேன்னா அதிலே ஒருத்தன் புண்ணாக்கா இருக்கணும்..

ஹீரோவுக்கு தங்கச்சி இருந்தா...?

படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும்..
வில்லனை தான் லவ் பண்ணனும்..
எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க அப்படின்னு
கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்.




காமெடியன்னு ஒருத்தன் இருந்தா...?
அடி வாங்கணும்..
அடி கொடுக்கணும்..
இல்லேன்னா தத்துவமோ, மூடனம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்..



ஹீரோவோ ஹீரோயினோ போலிஸ்-ஆ இருந்தா..?
கையிலே பிரம்பு வச்சிருக்கணும்..
போஸ்டருக்கு போஸ் குடுக்கும் போது நம்ப கண்ண குத்தறது மாதிரி நீட்டி
காட்டணும்..

கட்டாயம் காமெடி பார்ட்டி ஏட்டாவோ கான்ஸ்டபிளாவோ இருக்கணும்.
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 Vadivelu

கதாநாயகனோ, கியோ வக்கீலா இருந்தா...?
யுவர் ஆனர்.. அப்ஜெக்சன் னு சொன்னா நீதிபதி ஏத்துக்கணும்..
எதிர் வக்கீல் மரண பாயிண்ட் சொன்னா கூட தள்ளுபடி செஞ்சுடணும்..
இல்லேன்னா கோர்ட்லே முள்ளு உடஞ்ச கடிகாரம் இருக்கணும்.



கதாநாயகன் குள்ளமா இருந்தா..?
கூட ந்டிக்கிற கதாநாயகி உயரமா இருக்கணும்..
ஹை ஹீல்ஸ் போட்டுக்கணும்..
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 Images+%25281%2529
ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.

கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா..?
ப்ரின்சியோ, லெக்சரரோ காமெடியனாத்தான் இருக்கணும்..
சக மாண்வர்களா ரெண்டு மூணு குட்டி காமெடியன்களும், வில்லனும் இருக்கணும்..
கட்டாயம் கதாநாயகியை ராகிங் பண்ற மாதிரி பாட்டு இருக்கணும்.


கதாநாயகி பணக்காரியா இருந்தா..?
திமிர் பிடிச்சவளா இருக்கணும்..
புடவையை தவிர மத்த எல்ல ட்ரெஸ்ஸும் போடணும்..
கடைசியிலே ஹீரோ கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கணும்..


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jul 05, 2011 3:03 pm

இதெல்லாம் இல்லாம எப்படி படம் எடுக்கிறது சக்தி?
இதெல்லாம் இல்லைன்னா தமிழ் சினிமாவே இல்லையே?
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 Uதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 Dதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 Aதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 Yதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 Aதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 Sதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 Uதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 Dதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 Hதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? - Page 2 A
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jul 05, 2011 3:20 pm

அவங்களுக்கு தெரிஞ்சதா அவ்வலுதம்.. என்ன கொடுமை சார் இது

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 05, 2011 3:25 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

வில்லனா இருந்தா ?
*.ஒரு கொலையாவது நடு ரோட்டுல பண்ணனும்
*.பத்து பதினஞ்சி வண்டி வச்சிருக்கணும்
*.லெப்டு கா ஒரு பொண்ணு ரைட்டு கா ஒரு பொண்ணு வச்சிருக்கணும்
*.கண்டிப்பா ஹீரோ கைல அடி வாங்கணும்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 3:27 pm

ரஞ்சித் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

வில்லனா இருந்தா ?
*.ஒரு கொலையாவது நடு ரோட்டுல பண்ணனும்
*.பத்து பதினஞ்சி வண்டி வச்சிருக்கணும்
*.லெப்டு கா ஒரு பொண்ணு ரைட்டு கா ஒரு பொண்ணு வச்சிருக்கணும்
*.கண்டிப்பா ஹீரோ கைல அடி வாங்கணும்

சூப்பருங்க



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 05, 2011 4:35 pm

சிரி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 05, 2011 5:44 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக