புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10துர்பிணி வேண்டாமே !!!  Poll_m10துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10துர்பிணி வேண்டாமே !!!  Poll_m10துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10துர்பிணி வேண்டாமே !!!  Poll_m10துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10துர்பிணி வேண்டாமே !!!  Poll_m10துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10துர்பிணி வேண்டாமே !!!  Poll_m10துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10துர்பிணி வேண்டாமே !!!  Poll_m10துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10துர்பிணி வேண்டாமே !!!  Poll_m10துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10துர்பிணி வேண்டாமே !!!  Poll_m10துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10துர்பிணி வேண்டாமே !!!  Poll_m10துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10துர்பிணி வேண்டாமே !!!  Poll_m10துர்பிணி வேண்டாமே !!!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துர்பிணி வேண்டாமே !!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 05, 2011 2:30 pm

கல் எறிந்து கயவர்களை கொன்றிடலாம்
நற்சொல் எறிந்தால் கயவர் குணம் வென்றிடலாம்!!
பொன் எறிந்து கயவர்களை வாங்கிடலாம்
பொன் மொழிஎறிந்து கயவர் உளம் மாற்றிடலாம்!!

பாலின் வெண்மை நிற மனமுனது மானிடனே
கருமையாக மாற்றிடவே என்னுது உன் மனமே!!
இரக்க குணம் இயற்கையான குணமுனது மானிடனே
இரக்கமற்ற செயலை செய்ய தூண்டுது உன் மனமே!!

வைரம் போன்ற நெஞ்சுனது நொறுங்கிடாது என்றும்
நொறுக்கிடவே எண்ணம் கொண்டு நெருங்குது உன் மனமே!!
சொன்ன சொல்லை காத்திடவே வாழுது உன் நாக்கு
நறுக்கிடவே எண்ணங்கொண்டு போகுது உன் மனப்போக்கு!!

உன் திறமை என்னவென்று தெரியாத மானிடனே
தெரியும் வரை பொருத்திருந்து விழித்தெழடா மானிடனே!!
விண்ணுலகம் மண்ணுலகம் விலையாக வந்த பின்னும்
விளையாட்டுக்காககூட விலை போக துணியாதேடா !!

நீ கட்டிக்காத்த நற்பெயரே நூறு தலைமுறை சொல்லுமடா
கொட்டிசெர்த்த செல்வமெல்லாம் கொட்டாவியாய் போகுமடா!!
அன்புடனே வாழ்ந்து வந்தால் ஆரோக்கியமான வாழ்வுனது
இவை இன்றி வாழ்ந்துவந்தால் துர்பிணி தான் பிடிக்குமடா!!



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 05, 2011 2:39 pm

அருமையான துர்பிணி வேண்டாமே !!!  2825183110வரிகள் ..... ...........பாராட்டுகள்..... துர்பிணி வேண்டாமே !!!  677196 துர்பிணி வேண்டாமே !!!  677196 துர்பிணி வேண்டாமே !!!  677196 துர்பிணி வேண்டாமே !!!  677196 துர்பிணி வேண்டாமே !!!  677196 துர்பிணி வேண்டாமே !!!  677196 துர்பிணி வேண்டாமே !!!  677196 துர்பிணி வேண்டாமே !!!  677196 துர்பிணி வேண்டாமே !!!  677196 துர்பிணி வேண்டாமே !!!  677196



துர்பிணி வேண்டாமே !!!  Dove_branch
துர்பிணி வேண்டாமே !!!  Dதுர்பிணி வேண்டாமே !!!  Iதுர்பிணி வேண்டாமே !!!  Vதுர்பிணி வேண்டாமே !!!  Yதுர்பிணி வேண்டாமே !!!  Aதுர்பிணி வேண்டாமே !!!  Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jul 05, 2011 2:58 pm

அருமையான வரிகள் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



துர்பிணி வேண்டாமே !!!  Uதுர்பிணி வேண்டாமே !!!  Dதுர்பிணி வேண்டாமே !!!  Aதுர்பிணி வேண்டாமே !!!  Yதுர்பிணி வேண்டாமே !!!  Aதுர்பிணி வேண்டாமே !!!  Sதுர்பிணி வேண்டாமே !!!  Uதுர்பிணி வேண்டாமே !!!  Dதுர்பிணி வேண்டாமே !!!  Hதுர்பிணி வேண்டாமே !!!  A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 05, 2011 3:00 pm

உன் திறமை என்னவென்று தெரியாத மானிடனே
தெரியும் வரை பொருத்திருந்து விழித்தெழடா மானிடனே!!
விண்ணுலகம் மண்ணுலகம் விலையாக வந்த பின்னும்
விளையாட்டுக்காககூட விலை போக துணியாதேடா !!

சிந்திக்க வைக்கும் வரிகள்...சிந்தனையை தூண்டும் வரிகள்...

சூப்பருங்க
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 05, 2011 4:09 pm

சிந்திக்க வைத்த வரிகள் சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 3:59 pm

எனது கவிதையை பாராட்டிய நண்பர்கள்
திவ்யா
உமா
முரளி ராஜா
உங்கள் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :நல்வரவு: :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக