புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறையில் ஸ்பெஷல் உணவு, போன், "டிவிடி பிளேயர்' வசதி: கைதிகள் சுகபோக வாழ்க்கை
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
கோவை மத்திய சிறையில் ஸ்பெஷல் உணவு, மொபைல் போன், "டிவிடி பிளயேர்' உள்ளிட்ட வசதிகளுடன் கைதிகளில் பலரும் வீட்டில் இருப்பதை போன்றே, சுகபோக வாழ்க்கை நடத்தி வருவதாகவும், விதிமீறல்களுக்கு அதிகாரிகள் துணைபோவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர் சிறைக்காவலர்கள்.
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக்காவல் கைதிகள் என 2,200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் சிறை விதிகளை மீறி மொபைல் போன், புகையிலை, பீடி, சிகரெட், கஞ்சா, பிளேடு உள்ளிட்ட பொருட்களை பதுக்கி பயன்படுத்துவதாகவும், சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களில் சிலர் துணை போவதாகவும் நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இவ்வாறான புகார்கள் அதிகளவில் எழும்போது மட்டும் கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள் மொபைல் போன், சார்ஜர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்கின்றனர். மாநகர போலீஸ் குழுவினரையும் சிறைக்குள் சோதனை நடத்தச் செய்து, "எதுவுமில்லை' என, அறிக்கை பெற்றுக் கொள்கின்றனர்.
போலீசார் சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே கைதிகளுக்கு தெரிவித்து சிறை அதிகாரிகள் உஷார்படுத்தி விடுவதாகவும், சோதனையின்போது கைதிகள் தங்களிடம் உள்ள பொருட்களை மறைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. சில அதிகாரிகளின் இதுபோன்ற மறைமுக ஆதரவு காரணமாக சிறைக்குள் தடை செய்யப்பட்ட சாதனங்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பெரும் விளைவுகள் நேரிடும் அபாயமிருப்பதாகவும், காவலர்களில் சிலர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறை அதிகாரிகளின் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் விதமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் மனுவை அனுப்பியுள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் சக்திகளின் கூடாரமாக கோவை மத்திய சிறை மாறிவிட்டது. கைதிகளுக்கு பலவிதமான சலுகைகளை அளித்துள்ளதால், விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான பொருட்கள் அதிகளவில் பதுக்கப்பட்டுள்ளன. இதைத்தடுக்கும் காவலர்களை பழிவாங்க இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.கைதிகளின் கொலை மிரட்டலுக்கும் காவலர்கள் உள்ளாகின்றனர். சிறைக்குள் கைதிகளிடம் 400க்கும் அதிகமான மொபைல் போன்கள் உள்ளன. அவற்றின் மூலமாக வெளியில் இருக்கும் உறவினருடன் கைதிகள் பேச, ஒரு அழைப்புக்கு 50 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
சிறைக்குள் "சிறப்பு உணவு' வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறைவிதிகளின்படி வழங்கப்படும் உணவு வகைகளை "வி.ஐ.பி., கைதிகள்' ஏற்பதில்லை. மாறாக அவர்களுக்காக பொன்னி, பாசுமதி அரிசி, சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு, சிறப்பு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சில கைதிகள் தங்களது அறைக்கு உள்ளேயும், அறைக்கு வெளியேயும் விறகு அடுப்பு வைத்து உணவு சமைக்கின்றனர். இதற்காக, சிறை வளாகத்தில் இருக்கும் மரங்கள் வெட்டப்படுகின்றன. தொழிற்கூடத்தில் பணம் கொடுத்து கத்தி, அரிவாள் போன்றவற்றை தயார் செய்து வைத்துள்ளனர்.தண்டனைபெற்ற கைதிகள் அரைக் கை சட்டை, அரைக் கால் டிரவுசர், ஒரு போர்வை பயன்படுத்த மட்டுமே சிறை விதிகள் அனுமதிக்கின்றன. ஆனால், கைதிகளில் பலரும் 10 லுங்கி, கத்தி, கயிறு, சிகார் லைட்டர், பிளேடு உள்ளிட்ட பொருட்களையும் வைத்துள்ளனர். ரவுடிகளில் சிலர் தங்களது அறைக்குள் பெட், ஸ்கிரீன், அலமாரி, ஸ்டீல் சேர், டேபிள் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டு, சொந்த வீட்டில் இருப்பதை போன்ற சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.
பகலில் சிறை வளாகத்தில் உலாவும் கைதிகளை, மாலை 5.50 மணி முதல் 6.10 மணிக்குள் லாக்கப் செய்ய வேண்டும். ஆனால், வி.ஐ.பி., கைதிகளில் பலரும் தினமும் இரவு 8.00 மணிக்கு பிறகே லாக்கப் செய்யப்படுகின்றனர். சிறைக்குள் முன்பு 15 நாட்களுக்கு ஒரு முறை சினிமா காண்பிக்கப்பட்டு வந்தது. ஒருமுறை, சினிமா பார்த்துவிட்டு திரும்பிய கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக தொகுதிக்கு (பிளாக்) ஒன்று வீதம் 18 "டிவிடி பிளேயர்கள்' வழங்கப்பட்டுள்ளன; இதனால், புதிய சினிமா படங்கள் மட்டுமே வேண்டுமென்று கைதிகள் அடம்பிடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில், வெளிச்சிறை ஒன்று உள்ளது. இது, வெளிச்சிறை அல்ல; கைதிகளில் பலரும் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கான சொர்க்க பூமி. இங்கு இருக்கும் இரு கைதிகளின் கட்டுப்பாட்டில்தான் இந்த சிறையே உள்ளது.
கைதிகளுக்கு பலவிதமான வசதிகளையும் செய்துகொடுத்து, அதிகாரிகளும் "வசதி'யாக வாழ்கின்றனர். சிறை விதிமீறல்கள் குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்யும் நேர்மையான காவலர்கள் பழி வாங்கப்படுகின்றனர். இடமாற்றம் செய்தோ அல்லது சிறைக்கு வெளியில் பணி ஒதுக்கீடு செய்தோ ஓரங்கட்டி விடுகின்றனர். எனவே, கோவை மத்திய சிறையின் மீது அரசு தனிக்கவனம் செலுத்தி, முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு, சிறைக் காவலர்களின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அடிக்கடி சோதனை :சிறை அதிகாரி கூறுகையில், "சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்ளின் ஊடுருவலை தடுக்க போதிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய கைதிகளின் "லாக்கப்'களில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. சிறைச்சட்ட விதிகளை மீறிய பொருட்கள் எதுவும் கைதிகளிடம் இல்லை' என்றார்.
தினமலர்

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
முழு அளவிலான நிர்வாக சீர்திருத்தம் அனைத்துத் துறைகளிலும் வந்தால்தான் இதெல்லாம் மாறும். அதுவரைக்கும் நாமெல்லாம் வேண்டியதுதான்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1