புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_m10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10 
10 Posts - 50%
heezulia
செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_m10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10 
7 Posts - 35%
mohamed nizamudeen
செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_m10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_m10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_m10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10 
10 Posts - 50%
heezulia
செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_m10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10 
7 Posts - 35%
mohamed nizamudeen
செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_m10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_m10செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jul 05, 2011 7:51 am

மதுரை:மதுரை திருமலை நாயக்கர் மகாலில், படப்பிடிப்பு நடத்தும் சினிமா குழுவினர், விதிமுறைகளை மீறி ஆணி அடித்து சேதப்படுத்துகின்றனர். வெள்ளை நிற தூண்களில் அழுக்கு கைகளை வைத்தும்,கிறுக்கியும் வருவதால், அதன் அழகு கெடுகிறது. இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக்கூடாது என்ற தொல்லியல் துறையின்பரிந்துரையை செய்தி மக்கள்தொடர்பு துறை கண்டுகொள்வதில்லை. மதுரையின் அடையாளமாக இருப்பவைகளில் ஒன்றான திருமலை நாயக்கர் மகாலில், ஒருநாள் சினிமா படப்பிடிப்பு கட்டணம் ரூ.5 ஆயிரம். இதற்கான அனுமதியை சென்னையில் செய்தி மக்கள் தொடர்பு துறையிடம் பெறுகின்றனர்.மதுரையின் அழகை படம்பிடிக்கிறேன் என்றுக்கூறி கிளம்பி வரும் சினிமா குழுவினர், மகால் அழகை தங்களால் முடிந்தளவிற்குபாழ்படுத்துகின்றனர்.
சுற்றுலாபயணிகளுக்கு இடையூறாகவும் படப்பிடிப்பு நடத்துகின்றனர். படப்பிடிப்பின்போது பழங்கால சின்னத்தில் எந்த மாற்றங்களோ, சிதைவுகளோ செய்யக்கூடாது என்ற விதியை மீறி, தங்கள் இஷ்டத்திற்கு தூணின் மேற்பகுதியில் ஆணி அடித்து, கம்பி கட்டி வண்ண துணிகளை கட்டுகின்றனர்.பின், ஆணியை பிடுங்குவதற்கு பதில், சுண்ணாம்பு பூச்சை பெயர்த்து எடுக்கின்றனர். சில இடங்களில் ஆணியும், கம்பிகளும் அப்படியே இருக்கின்றன. காதல் கிறுக்கர்கள் : இங்கே பாடல் காட்சிகள்தான் அதிகம் எடுக்கப்படுகின்றன. இதில் நடிக்கும் நடனக் குழுவினர், வெள்ளை நிற தூண்கள் மீது அழுக்கு கைகளை வைத்தும், கிறுக்கியும் வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக காதல் ஜோடிகளும் கிறுக்குவது தனி கதை.படப்பிடிப்பு சாதனங்களை தூண்கள் மீது சாய்த்து வைப்பதால், அதன் அழகு கெடுகிறது. இதை சரிசெய்ய தூண் ஒன்றிற்கு குறைந்தது ரூ.21,000 செலவாகும் என்கின்றனர் தொல்லியல் துறையினர்.
சமீபத்தில்தான் ரூ.3 கோடிக்கு மகால் சீரமைக்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த அடையாளமும் இல்லாத அளவிற்கு மகால் சீரழிக்கப்படுகிறது. வெளிநாட்டவருக்காக அமைக்கப்பட்ட மேற்கத்திய கழிப்பறையையும் சேதப்படுத்தியுள்ளனர். "சென்னை அனுமதி' என்பதால், மகாலை நிர்வகிக்கும் தொல்லியல் துறை அதிகாரிகள், எதுவும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். நஷ்டம் ஏற்பட்டால் அதற்குண்டான செலவுகளை சினிமா குழுவினர் ஏற்க வேண்டும் என்பது விதி. ஆனால் வசூலிப்பதில்லை. படப்பிடிப்பு முடிந்தவுடன் அனைத்து பகுதிகளையும் தூய்மைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற விதியையும் சினிமாகுழுவினர் மதிப்பதில்லை. மகாலில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக்கூடாது என்று அரசுக்கு இங்குள்ள தொல்லியல் துறைஅதிகாரிகள் கடிதம் எழுதியும்பலனில்லை.முன்பு இங்கு படப்பிடிப்பு நடத்த கட்டணமாக ரூ.50 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இதனால் மகால் பக்கம் வரவே சினிமாகாரர்கள் தயங்கினர். கடந்த தி.மு.க., ஆட்சியில், இக்கட்டணத்தை ரூ.5 ஆயிரமாக மாற்றியதே மகால் அழகு கெடுவதற்குகாரணம்.இங்கு படப்பிடிப்பு நடத்ததடை விதித்து, மகாலின்தொன்மையை காக்க வேண்டும்.
தினமலர்



செலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Pசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Oசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Sசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Iசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Tசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Iசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Vசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Eசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Emptyசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Kசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Aசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Rசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Tசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Hசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Iசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 Cசெலுத்துவதோ ரூ.5000; செலவு வைப்பதோ ரூ.21,000 K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக