புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jul 04, 2011 8:31 pm

நானும் என் பிரெண்டும் ஒரு நாள்
சென்னையின் பிரதான நகருக்கு போய்ட்டு ஊரெல்லாம் சுத்தி பார்த்திட்டு மதியம்
சாப்பிடலாமுன்னு கடைக்கு போனோம்
தலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Ranga+st


நிறைய ஹோட்டல் இருந்துச்சி, எதுல
சாப்பிடுரதுனே தெரியலை....ஒவ்வொரு கடையும் அழகழகா லைட், பேன், ஏசி எல்லாம்
போட்டு டிவி வச்சு வரவேற்பு கொடுத்துச்சி....ஒரு சில கடைல பொண்ணுங்க
சாப்பாடு பரிமாறி கிட்டும் இருந்தாங்க....
தலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Hotels

அப்போ என் பிரண்டு தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிடனும்னு சொன்னான்...
தலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Thalappa



அப்போ வரிசையா 5 கடை இருந்திச்சி, எல்லாமே பிரியாணி கடைதான்....கடைசியா ஒரு கடைய தேர்ந்தெடுத்து பிரியாணி ஆர்டர் பண்ணோம்...
அஞ்சே
நிமிசம்தான், சூடா ரெண்டு பிளேட் பிரியாணி கொண்டுவந்து
வச்சான்....சூப்பெரா இருந்திச்சி, நல்ல பசி வேறயா, வெளுத்து வாங்கினோம்....
தலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Biriyaa

சாப்பிட்டு
முடிச்சதும் என் பிரண்டு ஒரு கோக் வாங்கி குடிச்சான்...ஏற்கனவே புல்லா
சாப்பிட்டதாலே அப்படியே வாமிட் பண்ணிட்டான்....சாப்பிட்ட பிரியாணி எல்லாம்
அவுட்....


தலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Noodles
அப்போ
தான் கவனிச்சோம்.....சாப்பிட்டது பிரியாணி அரிசி கிடையாது....அரிசி மாதிரி
வெட்டி வச்சிருக்கிற நூடுல்ஸ், எப்பவுமே 20 கிலோ அரிசிக்கு 10 கிலோ
நூடுல்ல்ஸ் கலக்குரானுங்க...




அதுபோல பிரியாணிக்குள் ஒளிச்சு வச்சிருக்கிற முட்டை காலையிலேயே அவிக்க
படுகின்றது. அவிச்ச முட்டையை வெகு நேரம் வெளியில் வைத்தால் அது ஊதா நிறமாகி
விடும்....கடையினில் இருக்கும் வெளிச்சம், மற்றும் டிவி போன்றவை இதை போன்ற
விசயங்களை மூடி மறைப்பதற்காகவே...படுபாவி பசங்க....


எல்லோருமே பசி மயக்கத்துல
இருக்கிறப்ப அதை யாரும் கவனிக்க மாட்டோம்....மக்களுக்கு சாப்பாடுதான்
பிரதானம், அது அவங்களுக்கு சௌகரியமா போயிடுது....


அடுத்த நாள் ஒரு கடைல போய்
நின்னுக்கிட்டு, நாங்களும் ஊருல பிரியாணி கடை வச்சிருக்கோம், ஆனா இது
பிரியாணி அரிசி மாதிரியே தெரியலையே னு சொன்னதுக்கு அந்த கடைக்காரன் இது
பிரியாணி அரிசி இல்லீங்க, இன்னிக்குதான் அவசரத்துக்கு புழுங்கல் அரிசியை
போட்டிட்டோம் னு சொல்றான்....


நான் ரொம்ப நேரமா பிரியாணி யையே
முறைச்சு பார்க்கவும், அந்த முதலாளி என்கிட்டே வந்து இஷ்டம் இருந்தா
சாப்பிடு, இல்லேனா கிளம்பி போய்க்கிட்டே இரு...வியாபாரத்தை கெடுக்காதே
என்று கறாராய் பேசிவிட்டு சென்றான்....


தலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Child
கடைக்குள்
திரும்பி பார்த்தேன், 10 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்கள் அவர்களது அப்பா,
அம்மா கூட சந்தோசமாய் ரசித்து, ருசித்து தலப்பாக்கட்டு நூடுல்சை பிரியாணி
என்று நினைத்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.... தமிழக உணவுத்துறை மற்றும்
சுகாதாரத்துறை இதை கவனிக்குமா?

கையேந்தி பவனை எல்லாம் நடிகர் விவேக் கிண்டலடித்து கொண்டிருந்தார்
படங்களில்...ஆனால் இந்த மாதிரியான நாகரீக வடிவிலான கடைகளும் அதைதானே செய்து
கொண்டிருக்கின்றது....

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 04, 2011 10:23 pm

உண்மை உண்மை உண்மை



தலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Pதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Oதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Sதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Iதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Tதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Iதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Vதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Eதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Emptyதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Kதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Aதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Rதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Tதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Hதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Iதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Cதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  K
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 04, 2011 11:51 pm

ஆமாம் உண்மைதான்
ஏமாறுவது என்னமோ கடைசியில நாமதான்....?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 8:51 am

சூப்பருங்க

என்னமா ஏமாத்துராங்க நன்றி என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jul 05, 2011 10:20 am

naattula intha maathiri ellaam nadakkuthaa?
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



தலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Uதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Dதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Aதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Yதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Aதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Sதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Uதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Dதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  Hதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல)!!!  A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக