புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
heezulia
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_lcapஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_voting_barஅன்புடன் நிலைத்து...... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடன் நிலைத்து......


   
   

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 04, 2011 7:42 pm

First topic message reminder :

அன்புடன் நிலைத்து...... - Page 2 Kindness-3

தவறுகள் இல்லாத உலகமுமில்லை
தவறே செய்யாத மனிதனுமில்லை

அறிந்து தவறுகள்செய்ய நாம் சிறுபிள்ளைகளில்லை
அறியாது செய்த தவறுகளை மன்னிக்கவும் தயங்குவதில்லை

பிழையில் இருந்து வெற்றியைக்காண முயல்வோருமுண்டு
பிழை செய்து தன்னை திருத்திக்கொண்டோருமுண்டு

திருந்தியப்பின் வெற்றியும் நாடி வருவதுமுண்டு
வெற்றியும் நின்று என்றும் நிலைப்பதுமுண்டு

பொல்லாப்பும் பொறாமையும் இல்லாதமனம் வேண்டும்
பிழை செய்தாலும் பொருத்தருளும் குணமும் வேண்டும்

கோபத்தை சற்றே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து
அன்புடன் எல்லோர் மனதில் நிலைத்து நிற்கவேண்டும்




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் நிலைத்து...... - Page 2 47

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 09, 2011 5:08 pm

ஜாஹீதாபானு wrote:அருமை மஞ்சு அக்கா. தவறு ,தப்பு இரண்டுக்கும் நல்ல விளக்கம் உங்கள் கவிதையில் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வா கண்ணு சௌக்கியமா ஜாஹிதா? குழந்தை அவதார்ல அழகு. சுத்திப்போடு தங்கம். என் கண் பட்டிருக்கும்....

அன்பு நன்றிகள் ஜாஹிதா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் நிலைத்து...... - Page 2 47
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 09, 2011 5:10 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை மஞ்சு அக்கா. தவறு ,தப்பு இரண்டுக்கும் நல்ல விளக்கம் உங்கள் கவிதையில் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வா கண்ணு சௌக்கியமா ஜாஹிதா? குழந்தை அவதார்ல அழகு. சுத்திப்போடு தங்கம். என் கண் பட்டிருக்கும்....

அன்பு நன்றிகள் ஜாஹிதா...
சவுக்கியம் தான் அக்கா நன்றி அக்கா. கண்டிப்பா சுத்தி போடுறேன் .அந்த குழந்தைக்கு இப்போ 19 வயது புன்னகை புன்னகை புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 09, 2011 5:54 pm

அப்ப பாதாம் அல்வா சுத்திப்போட்டு ஒழுங்கா குவைத்துக்கு பார்சல் அனுப்புப்பா ... குழந்தைக்கு என் அன்புகளும் ஆசிகளும் ஜாஹிதா சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் நிலைத்து...... - Page 2 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 09, 2011 6:36 pm

மஞ்சுபாஷிணி wrote:
அப்துல்லாஹ் wrote:உங்களின் பொன்னான வார்த்தைகளுக்கு கட்டுப்படுகிறேன்..
வேறு என்ன பின்னூட்டமிடுவது. மனிதனின் நிலை தவறும் பண்புகள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.
எல்லோரிடமும் அன்பாகவும் அனுசரணையுடனும் பழகும் பண்பை இறைவன் எல்லோருக்கும் கொடுப்பதுடன் எனக்கும் தர வேண்டும்...

அப்துல்லாஹ் சார், உங்கள் பண்பான குணமும் பண்பான பதிவுகளும் படித்து உங்கள் மேல் எனக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு... அப்படி இருக்க இது உங்களுக்கான வரிகள் என்று எடுத்துக்கொள்ள என் கவிதை அமைந்துவிட்டதை வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சார்..... இந்த கவிதை வரிகள் நான் மனம் வருந்திக்கூட யாரையும் நோகவைத்துவிடக்கூடாதென்று எனக்கு நான் எழுதிய வரிகள் அப்துல்லாஹ் சார்.

அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார்.

சகோதரி ஈகரை உலகின் ஈகையுள்ள உறவாக நீங்கள் இருக்கையில், யாரையும் நீங்கள் நோக்கடிக்கவும் இல்லை இந்த சிறந்த ஒரு பதிவில் நோகடிக்கும் படியான எந்த ஒரு வரிகளும் இல்லை. எனது பின்னூட்டம் பொதுவானதே. மனிதனாகப் பிறப்பெடுத்து விட்டால் மரணிக்கும் வரை நற்பண்புகளுக்காக இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்ளவேண்டியது நம் கடமையன்றோ. மீண்டும் ஒரு முறை நன்றி உங்களின் சிறந்த பதிவிற்கு.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அன்புடன் நிலைத்து...... - Page 2 Aஅன்புடன் நிலைத்து...... - Page 2 Bஅன்புடன் நிலைத்து...... - Page 2 Dஅன்புடன் நிலைத்து...... - Page 2 Uஅன்புடன் நிலைத்து...... - Page 2 Lஅன்புடன் நிலைத்து...... - Page 2 Lஅன்புடன் நிலைத்து...... - Page 2 Aஅன்புடன் நிலைத்து...... - Page 2 H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jul 09, 2011 6:45 pm

சிறந்த போதனை தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Jul 09, 2011 9:43 pm

அருமை வரிகள்!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jul 10, 2011 12:28 am

கோபம் தவிர் அழகான வரிகள் வாழ்த்துக்கள் அன்புடன் நிலைத்து...... - Page 2 154550 அன்புடன் நிலைத்து...... - Page 2 154550 அன்புடன் நிலைத்து...... - Page 2 154550

ஏன் எதற்கு எப்படி என நம்மை நாமே கேட்டுக்கொண்டால் கோபம் தவிர்க்கலாம் என நினைக்கிறேன்
இயலாமை ஆக கூட இருக்கலாம் சரியான முறையில் சொல்ல முடியாமல் வேகத்தில் வார்த்தைகளை கோபமாய் அள்ளி தெளித்து இருக்கலாம் எப்படி இருப்பினும் உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன் அன்புடன் நிலைத்து...... - Page 2 224747944



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்புடன் நிலைத்து...... - Page 2 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 10, 2011 12:30 am

கண்டிப்பா செய்யறோம் அம்மா...



அன்புடன் நிலைத்து...... - Page 2 Aஅன்புடன் நிலைத்து...... - Page 2 Aஅன்புடன் நிலைத்து...... - Page 2 Tஅன்புடன் நிலைத்து...... - Page 2 Hஅன்புடன் நிலைத்து...... - Page 2 Iஅன்புடன் நிலைத்து...... - Page 2 Rஅன்புடன் நிலைத்து...... - Page 2 Aஅன்புடன் நிலைத்து...... - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jul 10, 2011 12:33 am

Aathira wrote:கண்டிப்பா செய்யறோம் அம்மா...

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக